மாநில நெடுஞ்சாலை 76 (தமிழ்நாடு)

இந்திய மாநில நெடுஞ்சாலை 76
76

மாநில நெடுஞ்சாலை 76
வழித்தடத் தகவல்கள்
நீளம்:49 km (30 mi)
முக்கிய சந்திப்புகள்
தொடக்கம்:புளியங்குடி, திருநெல்வேலி,தமிழ்நாடு
 சங்கரன்கோயில்
கழுகுமலை
முடிவு:நாலாட்டின்புத்தூர், தூத்துக்குடி, தமிழ்நாடு
அமைவிடம்
மாநிலங்கள்:தமிழ்நாடு: 49 km (30 mi)
Districts:திருநெல்வேலி
தூத்துக்குடி
நெடுஞ்சாலை அமைப்பு
Lua error in package.lua at line 80: module 'Module:Road data/parser/namespace' not found.

மாநில நெடுஞ்சாலை 76 அல்லது எஸ்.எச்-76 (SH 76) என்பது, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் திருநெல்வேலி மாவட்டத்தில் புளியங்குடி என்னும் இடத்தையும், தூத்துக்குடி மாவட்டத்தின் நாலாட்டின்புத்தூர் என்ற இடத்தையும் இணைக்கும் புளியங்குடி-சங்கரன்கோயில்-கழுகுமலை-நாலாட்டின்புத்தூர் சாலை ஆகும். இதன் நீளம் 49 கிலோமீட்டர்கள் .

இவற்றையும் பார்க்கவும்

உசாத்துணை

வெளியிணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya