தேசிய நெடுஞ்சாலை 220 (இந்தியா)

இந்திய தேசிய நெடுஞ்சாலை 220
220

தேசிய நெடுஞ்சாலை 220
Map
தேசிய நெடுஞ்சாலை 220 சிவப்பு வண்ணத்தில்
வழித்தடத் தகவல்கள்
துணைச் சாலை: தே.நெ. 20
நீளம்:180 km (110 mi)
முக்கிய சந்திப்புகள்
வடக்கு முடிவு:சைபாசா
தெற்உ முடிவு:தேன்கிகோட்டி
அமைவிடம்
மாநிலங்கள்:சார்க்கண்டு, ஒடிசா
நெடுஞ்சாலை அமைப்பு
தே.நெ. 219 தே.நெ. 221

தேசிய நெடுஞ்சாலை 220 (National Highway 220 (India)), பொதுவாக தே. நெ. 220 எனக் குறிப்பிடப்படுகிறது. இது இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை ஆகும்.[1][2] இது தேசிய நெடுஞ்சாலை 20-ன் ஒரு துணைச்சாலையாகும்.[3] தேசிய நெடுஞ்சாலை 220 இந்தியாவின் சார்க்கண்டு, ஒடிசா மாநிலங்கள் வழியாகச் செல்கிறது.[2] 2018ஆம் ஆண்டில் தேசிய நெடுஞ்சாலைகளின் புதிய எண் முறை ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு முன்பு, கேரளாவில் தற்போதைய தேசிய நெடுஞ்சாலை 183 தே. நெ. 220 எனக் குறிப்பிடப்பட்டது.[4]

வழித்தடம்

சார்க்கண்டு

சைபாசா-கோவிந்த்பூர்-ஹாட்டா-ஒடிசா எல்லை. [1][2][5]

ஒடிசா

சார்க்கண்டு எல்லை-திரிங்கிதிகி-ராய்ரங்பூர்-ஜஷிபூர்-தேன்கிகோட்.[1][2][6]

சந்திப்புகள்

தே.நெ. 20 சைபாசா அருகே முனையம்[1]
தே.நெ. 49 ஜஷிபூர் அருகே.
தே.நெ. 20 தேன்கிகோட்டி அருகே முனையம்[1]

மேலும் காண்க

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 "New highways notification dated August, 2012" (PDF). The Gazette of India - Ministry of Road Transport and Highways. Retrieved 13 July 2018.
  2. 2.0 2.1 2.2 2.3 "State-wise length of National Highways (NH) in India as on 30.06.2017". Ministry of Road Transport and Highways. Retrieved 13 July 2018.
  3. "New Numbering of National Highways notification - Government of India" (PDF). The Gazette of India. Retrieved 13 July 2018.
  4. Sarim. "Kerala clears ₹3,440 cr highway ventures". www.nbmcw.com (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). Retrieved 2020-12-02.
  5. "Details of National Highways and their status in Jharkhand Projects in 2016-17". Press Information Bureau - Government Of India. 25 July 2016. Retrieved 13 July 2018.
  6. "National Highways in Odisha". Works Department - Government of Odisha. Retrieved 13 July 2018.

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya