2020 லங்கா பிரிமியர் லீக்
2020 லங்கா பிரிமியர் லீக் (2020 Lanka Premier League, அல்லது My11Circle LPL T20,[3] இலங்கையில் நடத்தப்படும் முதலாவது லங்கா பிரிமியர் லீக் இருபது20 துடுப்பாட்டத் தொடர் ஆகும்.[4] இத்தொடரில் இலங்கையின் வெவ்வேறு நகரங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஐந்து அணிகள் மொத்தம் 23 ஆட்டங்களில் விளையாடுகின்றன.[5] இத்தொடர் ஆரம்பத்தில் 2020 ஆகத்து மாதத்தில் ஆரம்பிக்க விருந்தது, ஆனால் கோவிட்-19 பெருந்தொற்றுத் தடைகள் காரணமாகப் பின்போடப்பட்டு வந்தது.[6][7][8]
2020 நவம்பர் 26 முதல் 2020 திசம்பர் 16 வரை இப்போட்டிகள் அனைத்தையும் மகிந்த ராசபக்ச பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கத்தில் நடத்துவதற்கு இலங்கை துடுப்பாட்ட வாரியம் நவம்பர் 5 இல் அனுமதி அளித்தது.[9] இத்தொடரின் ஆரம்ப நிகழ்வுகள் முதலாம் ஆள் ஆட்டத்தின் ஆரம்பத்தில் நிகழ்ந்தன. இந்தியாவின் மை11சர்க்கிள் (My11Circle) என்ற நிறுவனம் இப்போட்டித் தொடரின் முதன்மை நல்கையாளராக ரூ. 15 கோடிக்கு அனுமதி பெற்றது.[10][11]
2020 திசம்பர் 16 இல் நடைபெற்ற இறுதிப் போட்டியில் யாழ்ப்பாணம் இசுடாலியன்சு அணி காலி கிளேடியேட்டர்சு அணியை 53 ஓட்டங்களால் வென்று லங்கா பிரிமியர் லீகின் முதலாவது வாகையாளரானது.[12]
அணிகள்
அரங்கம்
புள்ளிகள்
- முதல் நான்கு அணிகள் அடுத்த கட்டத்திற்குத் தெரிவாகும்.
- அரையிறுதிக்குத் தெரிவு
ஆட்ட விபரம்
- குறிப்பு: ஒவ்வொரு குழு ஆட்ட முடிவில் மொத்தப் புள்ளிகள் பட்டியலிடப்பட்டுள்ளன.
- குறிப்பு: குழு ஆட்டங்கள் அல்லது வெ/தோ (வெளியேற்றங்கள்) புள்ளிகளை அறிய இணைப்பைச் சொடுக்க.
|
ஆரம்பக் கட்டம்
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற கொழும்பு அணி முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- சிறப்பு நிறைவு: கொழும்பு கிங்சு 16/1, கண்டி டசுக்கர்சு 12/0
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற காலி கிளேடியேட்டர்சு முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
- நாணயச் சுழற்சியில் வென்ற கண்டி டசுக்கர்சு முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- மழை காரணமாக கண்டி அணிக்கு 9.4 ஓவர்களில் 89 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
- நாணயச் சுழற்சியில் வென்ற காலி கிளேடியேட்டர்சு முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- மழை காரணமாக ஒவ்வோர் அணிக்கும் 5 ஓவர்கள் குறைக்கப்பட்டது.
- நாணயச் சுழற்சியில் வென்ற தம்புள்ளை வைக்கிங் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- நாணயச் சுழற்சியில் வென்ற காலி கிளேடியேட்டர்சு முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- நாணயச் சுழற்சியில் வென்ற தம்புள்ளை வைக்கிங் முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
- நாணயச் சுழற்சியில் வென்ற யாழ்ப்பாணம் இசுடாலியன்சு முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
- நாணயச் சுழற்சியில் வென்ற காலி கிளேடியேட்டர்சு முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
- நாணயச் சுழற்சியில் வென்ற கண்டி டசுக்கர்சு முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
- நாணயச் சுழற்சியில் வென்ற கொழும்பு கிங்சு முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- விஜயகாந்த் வியாஸ்காந்த் (யாழ்ப்பாணம் இசுடாலியன்சு) தனது முதலாவது இ20 போட்டியில் விளையாடினார்.
- நாணயச் சுழற்சியில் வென்ற கண்டி டசுக்கர்சு முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
- நாணயச் சுழற்சியில் வென்ற கொழும்பு கிங்சு முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
- நாணயச் சுழற்சியில் வென்ற யாழ்ப்பாணம் இசுடாலியன்சு முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- மழை காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டது.
- நாணயச் சுழற்சியில் வென்ற யாழ்ப்பாணம் இசுடாலியன்சு முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
- நாணயச் சுழற்சியில் வென்ற தம்புள்ளை வைக்கிங் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- தில்சான் மதுசங்க (தம்.) தனது முதலாவது இ20 போட்டியில் விளையாடினார்.
- நாணயச் சுழற்சியில் வென்ற யாழ்ப்பாணம் இசுடாலியன்சு முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- நாணயச் சுழற்சியில் வென்ற காலி கிளேடியேட்டர்சு முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற கொழும்பு கிங்சு முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- கவிந்து நதீசன் (தம்புள்ளை) தனது முதலாவது இ20 போட்டியில் விளையாடினார்.
இறுதிச்சுற்றுகள்
அரையிறுதி 1
|
எ
|
|
தானியல் பெல்-டிரம்மொண்ட் 70 (53) லக்சன் சந்தக்கன் 3/32 (4 ஓவர்கள்)
|
|
பானுக்க ராசபக்ச 33 (17) அசான் பிரியஞ்சன் 2/42 (4 ஓவர்கள்)
|
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற காலி கிளேடியேட்டர்சு முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
அரையிறுதி 2
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற தம்புள்ளை வைக்கிங் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
இறுதி
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற யாழ்ப்பாணம் இசுடாலியன்சு முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
தரவுகள்
அதிக ஓட்டங்கள்
அதிக இலக்குகள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|