2014 இந்திய துடுப்பாட்ட அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம் 2014 சூன் 22 தொடக்கம் செப்டம்பர் 7 வரை இடம்பெறுகின்றது. இச்சுற்றுப் பயணத்தின் போது ஐந்து பன்னாட்டு தேர்வுத்துடுப்பாட்டப் போட்டிகளிலும் ஐந்து ஒருநாள் போட்டிகளிலும் ஒரு பன்னாட்டு இருபது20 துடுப்பாட்டப் போட்டியும் நடைபெறவுள்ளது. இதற்கு மேலதிகமாக இந்திய அணி முன்னோட்டப் போட்டிகளாக இரு மூன்று நாள் துடுப்பாட்டப் பயிற்சிப் போட்டியிலும் ஒரு ஒருநாள் துடுப்பாட்டப் போட்டியிலும் பங்குபற்றும்.[1]
குழுக்கள்
பயிற்சிப் போட்டி
முதலாவது முன்னோட்டப் போட்டி
லேசெஸ்டெர்ஷைர் கவுண்டி கிரிக்கெட் கிளப் அணிக்கு எதிரான பயிற்சிப் போட்டி
|
எ
|
லேசெஸ்டெர்ஷைர் கவுண்டி கிரிக்கெட் கிளப்
|
|
|
|
|
|
|
போட்டி வெற்றி தோல்வி இன்றி நிறைவுகிரேஸ் ரோட் மைதானம் , லெஸ்டர் நடுவர்கள்: நைஜல் கவ்லி மற்றும் பன் தேபென்ஹம்
|
இரண்டாவது முன்னோட்டப் போட்டி
டெர்பிஷையர் கவுண்டி கிரிக்கெட் கிளப் அணிக்கு எதிரான பயிற்சிப் போட்டி
டெர்பிஷையர் கவுண்டி கிளப்
|
எ
|
|
|
|
|
|
|
|
இந்திய துடுப்பாட்ட அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கவுண்டி கிரிக்கெட் மைதானம், டெர்பி நடுவர்கள்: ச்டேவே கர்ரதட் மற்றும் ஜார்ஜ் ஷார்ப்
|
- நாணயச் சுழற்சியில் டெர்பிஷையர் கவுண்டி கிளப் அணி வெற்றி பெற்று துடுப்பாட்ட தீர்மானித்தது.
மிடில்செக்ஸ் கவுண்டி கிரிக்கெட் கிளப் அணிக்கு எதிரான பயிற்சிப் போட்டி
|
எ
|
மிடில்செக்ஸ் கவுண்டி கிரிக்கெட் கிளப் 135 (39.5 ஓவர்கள்)
|
|
|
ஜேம்ஸ் ஹாரிஸ் 20 (22) கர்ண் சர்மா 3/14 (4.5 ஓவர்கள்)
|
- நாணயச் சுழற்சியில் மிடில்செக்ஸ் கவுண்டி கிரிக்கெட் கிளப் அணி வெற்றி பெற்று களத்தடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
தேர்வுத் தொடர்
முதல் தேர்வு
|
எ
|
|
|
|
496 (144.5 ஓவர்கள்) ஜோ ரூட் 154* (295) புவனேஸ்வர் குமார் 5/82 (30.5 ஓவர்கள்)
|
|
|
|
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய துடுப்பாட்ட அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது
இரண்டாவது தேர்வு
|
எ
|
|
|
|
319 (105.5 ஓவர்கள்) கேரி பால்லன்ஸ் 110 (203) புவனேஸ்வர் குமார் 6/82 (31 ஓவர்கள்)
|
342 (103.1 ஓவர்கள்) முரளி விஜய் 95 (247) பென் ஸ்டோக்ஸ் 3/51 (18.1 ஓவர்கள்)
|
|
223 (88.2 ஓவர்கள்) ஜோ ரூட் 66 (146) இஷாந்த் ஷர்மா 7/74 (23 ஓவர்கள்)
|
- நாணயச் சுழற்சியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று களத்தடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
முன்றாவது தேர்வு
|
எ
|
|
569/7d (163.4 ஓவர்கள்) இயன் பெல் 167 (256) புவனேஸ்வர் குமார் 3/101 (37 ஓவர்கள்)
|
|
|
|
|
|
இங்கிலாந்து துடுப்பாட்ட அணி 266 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.ரோஸ் பவுல் மைதானம், சவுதாம்ப்டன் நடுவர்கள்: மராயஸ் எராஸ்மஸ் (தென்னாபிரிக்கா), ரொட் டக்கர் (அவுஸ்திரேலியா) ஆட்ட நாயகன்: ஜேம்ஸ் அண்டர்சன் (இங்)
|
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து துடுப்பாட்ட அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது
நான்காவது தேர்வு
|
எ
|
|
|
|
367 (105.3 ஓவர்கள்) ஜோ ரூட் 77 (161) புவனேஸ்வர் குமார் 3/75 (24 ஓவர்கள்)
|
|
|
|
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய துடுப்பாட்ட அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
- 2–வது நாளில் பெரும் பகுதியை மழை ஆக்கிரமித்தது
- இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட தொடரில் 2–1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
ஐந்தாவது தேர்வு
|
எ
|
|
|
|
486 (116.3 ஓவர்கள்) ஜோ ரூட் 149* (165) இஷாந்த் ஷர்மா 4/96 (30 ஓவர்கள்)
|
|
|
|
இங்கிலாந்து துடுப்பாட்ட அணி இன்னிங்ஸ் மற்றும் 244 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிஓவல், லண்டன் நடுவர்கள்: குமார் தர்மசேன( ) மற்றும் பால் ரெய்ஃபல் ( ) ஆட்ட நாயகன்: ஜோ ரூட் (இங்கிலாந்து)
|
- நாணயச் சுழற்சியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று களத்தடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது
ஒருநாள் பன்னாட்டுப் போட்டித் தொடர்
1வது ஒருநாள் பன்னாட்டுப் போட்டி
போட்டி கைவிடப்பட்டது கவுண்டி கிரிக்கெட் மைதானம், பிரிஸ்டல் நடுவர்கள்: ராப் பெய்லி(இங்கிலாந்து) மற்றும் பால் ரெய்ஃபல் (ஆஸ்திரேலியா)
|
2வது ஒருநாள் பன்னாட்டுப் போட்டி
- நாணயச் சுழற்சியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று களத்தடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
3வது ஒருநாள் பன்னாட்டுப் போட்டி
இந்திய துடுப்பாட்ட அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி ட்ரெண்ட் பிரிட்ஜ் அரங்கம், நாட்டிங்காம் நடுவர்கள்: மைக்கேல் கஃப் (இங்கிலாந்து) , பால் ரெய்ஃபல் (ஆஸ்திரேலியா) ஆட்ட நாயகன்: ரவிச்சந்திரன் அசுவின் (இந்தியா)
|
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய துடுப்பாட்ட அணி முதலில் களத்தடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
4வது ஒருநாள் பன்னாட்டுப் போட்டி
இந்திய துடுப்பாட்ட அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி எட்ஜ்பாஸ்டன் கிரிக்கெட் மைதானம், பர்மிங்காம் ஆட்ட நாயகன்: அஜின்கியா ரகானே (இந்தியா)
|
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய துடுப்பாட்ட அணி முதலில் களத்தடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
5வது ஒருநாள் பன்னாட்டுப் போட்டி
இங்கிலாந்து துடுப்பாட்ட அணி 41 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது ஹெடிங்லி மைதானம், லீட்ஸ் ஆட்ட நாயகன்: ஜோ ரூட் (இங்கிலாந்து)
|
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய துடுப்பாட்ட அணி முதலில் களத்தடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது
பன்னாட்டு இருபது20 போட்டி
இருபது20 போட்டி
இங்கிலாந்து துடுப்பாட்ட அணி 3 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது எட்ஜ்பாஸ்டன் கிரிக்கெட் மைதானம், பர்மிங்காம் ஆட்ட நாயகன்: இயோன் மோர்கன்
|
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து துடுப்பாட்ட அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
மேற்கோள்கள்