உழவர் உழைப்பாளர் கட்சி

உழவர் உழைப்பாளர் கட்சி
இணையதளம்
முகநூல்
இந்தியா அரசியல்

உழவர் உழைப்பாளர் கட்சி, தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சியாகும். இதன் தலைவர் கு. செல்லமுத்து.[சான்று தேவை] இக்கட்சி 2016 சட்டசபைத் தேர்தலில், திமுக கூட்டணிக்கு ஆதரவளித்தது.[1]

செயல்பாடுகள்

  • மரபணு மாற்று பயிர்களை எதிர்த்துப் பிரசாரம் நடத்துகிறது.[2]
  • தமிழக விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்கக் கோரி போராடியது.[3]

மேற்கோள்கள்

  1. "உழவர் உழைப்பாளர் கட்சி திமுகவிற்கு ஆதரவு". த இந்து. Retrieved 5 செப் 2017.
  2. "மரபணு மாற்று பயிர் வயல்வெளி ஆய்வுக்கு தடை". தினமலர். Retrieved 5 செப் 2017.
  3. "உழவர் உழைப்பாளர் கட்சியினர் உண்ணாவிரதம்". தினமணி. Retrieved 5 செப் 2017.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya