ஒடிசா முதலமைச்சர்கள், இந்தியாவின்ஒடிசா மாநிலமும், சட்டமன்றமும் நிறுவப்பட்டத்திலிருந்து தற்போது வரை 14 முதலமைச்சர்களை கண்டுள்ளது. ஒடிசாவின் முதலாவது முதலமைச்சராக இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் அரே கிருஷ்ண மகதாப் பதவி வகித்தார். 2000-ஆண்டிலிருந்து பிஜு ஜனதா தளம் கட்சியின் நவீன் பட்நாய்க் தற்போது வரை முதலமைச்சர் பதவியில் உள்ளார்.