பள்ளிப்பட்டு ஊராட்சி ஒன்றியம்

பள்ளிப்பட்டு ஊராட்சி ஒன்றியம்
பள்ளிப்பட்டு ஊராட்சி ஒன்றியம்
அமைவிடம்: பள்ளிப்பட்டு ஊராட்சி ஒன்றியம், தமிழ்நாடு , இந்தியா
ஆள்கூறு 13°20′N 79°27′E / 13.33°N 79.45°E / 13.33; 79.45
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருவள்ளூர்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் மு. பிரதாப், இ. ஆ. ப [3]
மக்கள் தொகை 78,816 (2011)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


154 மீட்டர்கள் (505 அடி)

பள்ளிப்பட்டு ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பதினான்கு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். [4] பள்ளிப்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் 31 பஞ்சாயத்து கிராமங்கள் உள்ளது. [5]

மக்கள்வகைப்பாடு

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, பள்ளிப்பட்டு ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 78,816 ஆகும். அதில் பட்டியல் சாதி மக்களின் தொகை 20,980 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 3,703 ஆக உள்ளது.[6]

ஊராட்சி மன்றங்கள்

பள்ளிப்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 31 ஊராட்சி மன்றங்களின் விவரம்;[7]

  1. வெங்கடராஜகுப்பம்
  2. வெளியகரம்
  3. வடகுப்பம்
  4. திருமால்ராஜூபேட்டை
  5. ஸ்ரீகாவேரிராஜூலிங்கவாரிபேட்டை
  6. சாமந்தவாடா
  7. இராமசமுத்திரம்
  8. இராமாபுரம்
  9. புண்ணியம்
  10. பேட்டைகண்டிகை
  11. பெருமாநெல்லூர்
  12. பண்டரவேடு
  13. நெடுங்கல்
  14. நெடியம்
  15. மேளப்பூடி
  16. குமாரராஜுபேட்டை
  17. கிருஷ்ணமராஜகுப்பம்
  18. கேசவராஜகுப்பம்
  19. கீளப்பூடி
  20. கீச்சலம்
  21. கரிம்பேடு
  22. கர்லம்பாக்கம்
  23. காக்களூர்
  24. ஜங்காலபள்ளி
  25. அத்திமாஞ்சேரி
  26. கொல்லாலகுப்பம்
  27. கொடிவலசா
  28. கொளத்தூர்
  29. கோணசமுத்திரம்
  30. கொத்தகுப்பம்
  31. நொச்சிலி

வெளி இணைப்புகள்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  4. Thiruvallur District Panchayat Unions and Village Panchayats
  5. Pallipet Block Pachayat Villages
  6. THIRUVALLUR DISTRICT
  7. மாவட்டம் & ஊராட்சி ஒன்றியங்கள் வாரியான ஊராட்சிகளின் பட்டியல்
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya