பெத்தநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியம்

பெத்தநாயக்கன்பாளையம்
—  ஊராட்சி ஒன்றியம்   —
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் சேலம்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் மருத்துவர் ரா. பிருந்தா தேவி, இ. ஆ. ப [3]
மக்களவைத் தொகுதி கள்ளக்குறிச்சி
மக்களவை உறுப்பினர்

தே. மலையரசன்

சட்டமன்றத் தொகுதி ஆத்தூர் - சேலம்
சட்டமன்ற உறுப்பினர்

ஏ. பி. ஜெயசங்கரன் (அதிமுக)

மக்கள் தொகை 1,06,458
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)


பெத்தநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தில் உள்ள 20 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[4]

பெத்தநாயக்கன்பாளையம் வட்டத்தில் அமைந்த பெத்தநாயக்கன் பாளையம் ஊராட்சி ஒன்றியம் 36 ஊராட்சி மன்றங்களை கொண்டுள்ளது. [5]இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் பெத்தநாயக்கன்பாளையத்தில் அமைந்துள்ளது.

மக்கள் வகைப்பாடு

2011 ஆம்ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, பெத்தநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,06,458 ஆகும். அதில் பட்டியல் சாதி மக்களின் தொகை 18,440 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 34,962 ஆக உள்ளது. [6]

ஊராட்சி மன்றங்கள்

பெத்தநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ள 36 ஊராட்சி மன்றங்களின் விவரம்;[7]

  1. மேற்கு ராஜாபாளையம்
  2. வெள்ளாளப்பட்டி
  3. வீரக்கவுண்டனூர்
  4. வைத்தியகவுண்டன்புதூர்
  5. வடுகத்தம்பட்டி
  6. உமையாள்புரம்
  7. தும்பல்
  8. தென்னம்பிள்ளையூர்
  9. தாண்டானுர்
  10. தளவாய்ப்பட்டி
  11. தமையனூர்
  12. செக்கடிப்பட்டி
  13. புத்திரகவுண்டன்பாளையம்
  14. பெரியகிருஷ்ணாபுரம்
  15. பாப்பநாயக்கன்பட்டி
  16. பனமடல்
  17. பழனியாபுரி
  18. பெ. க. மலை மேல்நாடு
  19. பெ. க. மலை கீழ்நாடு
  20. ஒட்டப்பட்டி
  21. ஓலப்பாடி
  22. முத்தாக்கவுண்டனூர்
  23. மேட்டுடையார்பாளையம்
  24. கொட்டவாடி
  25. கல்யாணகிரி
  26. கல்லேரிப்பட்டி
  27. களரம்பட்டி
  28. கோபாலபுரம்
  29. இடையப்பட்டி
  30. சின்னகிருஷ்ணாபுரம்
  31. சி. க. மலை வடக்கு நாடு
  32. சி. க. மலை தெற்கு நாடு
  33. பே. கரடிப்பட்டி
  34. ஆரியபாளையம்
  35. ஏ. கொமாரபாளையம்
  36. ஏ. கரடிப்பட்டி

வெளி இணைப்புகள்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  4. சேலம் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
  5. "VILLAGE PANCHAYATS IN SALEM DISTRICT" (PDF). Archived from the original (PDF) on 2012-05-23. Retrieved 2021-01-25.
  6. SALEM DISTRICT Census 2011
  7. பெத்தநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியத்தின் ஊராட்சிகள்
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya