மேற்கு வங்காள சட்டமன்றத் தேர்தல், 2021
2021 மேற்கு வங்காள சட்டமன்றத் தேர்தல்கள் (2021 Legislative Assembly elections ), 27 மார்ச் 2021 முதல் 29 ஏப்ரல் 2021 முடிய எட்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணிக்கை 2 மே 2021 அன்று நடைபெறுகிறது.[ 3] கேரளா அசாம் தமிழ்நாடு புதுச்சேரி ஆகிய சட்டமன்றங்களுக்கும் தேர்தல் நடைபெறுகிறது.
இம்மாநிலத்தில் நடக்கும் மும்முனை போட்டித் தேர்தலில் தற்போதைய முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் கோர்க்கா ஜனமுக்தி மோர்ச்சா ஒரு கூட்டணியாகவும், பொதுவுடமைக் கட்சிகள் மற்றும் இந்திய தேசிய காங்கிரசு கட்சி மகாஜோத் எனும் பெயரில் கூட்டணியாகவும், பாரதிய ஜனதா கட்சி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி போட்டியிடுகிறது.
அனைத்துக் கருத்துக் கணிப்புகளையும் மீறி மம்தா பானர்ஜி தலைமையிலான அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு , தேர்தல் நடைபெற்ற 292 தொகுதிகளில், 213 தொகுதிகளை கைப்பற்றி வெற்றி வாகை சூடியது. இருப்பினும் முதலமைச்சர் மம்தா பானர்ஜி போட்டியிட்ட நந்திகிராம் சட்டமன்றத் தொகுதியில் , பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் சுவேந்து அதிகாரியை விட 1,956 வாக்குகள் குறைவாகப் பெற்று வெற்றி வாய்ப்பை இழந்தார்.[ 4]
பின்னணி
2016ஆம் ஆண்டு தேர்தலில் திரிணாமுல் 211 இடங்களிலும் காங்கிரசு 44 இடங்கலிலும் இடதுசாரிகள் 33 இடங்கலிலும் பாசக 3 இடங்களிலும் வென்றன. 2016ஆம் ஆண்டு தேர்தலில் காங்கிரசும் இடதுசாரிகளும் கூட்டணி வைத்து போட்டியிட்டனர். ஆனால் 2019 நாடாளுமன்றத் தேர்தலில் 42 தொகுதிகளில் திரிணாமுல் 22 இடங்கலிலும் பாசக 18 இடங்கலிலும் வென்றன. பாசக 40% வாக்குகளைப்பெற்றது.[ 5] 2020 இல் பாசகவின் சட்டமன்ற உறுப்பினரகளின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்தது.[ 6]
அரசியல் நிலவரம்
நந்திகிராம் தொகுதியில் மம்தா பானர்ஜி போட்டியிடுகிறார். நந்திகிராமில் வேட்புமனு தாக்கல் செய்ய மம்தா சென்றிருந்தார். அப்போது அவர் காரில் ஏற முயன்ற போது 4 அல்லது 5 பேர் அவரை தள்ளிவிட்டதாக கூறப்படுகிறது.
[ 7]
இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல் நடைத்தை விதிகளுக்கு முரணாக பேசினார் என்று மம்தா பானர்சி 24 மணி நேரம் தேர்தல் பரப்புரை செய்ய தடை விதித்துள்ளது.[ 8] [ 9]
தேர்தல் அட்டவணை
இந்தியத் தேர்தல் ஆணையம் 26 பிப்ரவரி 2021 அன்று தேர்தல் அட்டவணை வெளியிட்டது. இம்மாநிலத்தின் சட்டமன்றத் தேர்தல்கள் 27 மார்ச் 2021 முதல் 29 ஏப்ரல் 2021 முடிய எட்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணிக்கை 2 மே 2021 அன்று நடைபெறவுள்ளது.[ 10] [ 11] [ 12]
Schedule
தேர்தல் நிகழ்வு
கட்டம்
I
II
III
IV
V
VI
VII
VI
தொகுதிகளின் எண்ணிக்கை
30
30
31
44
45
43
36
35
வேட்பு மனு தாக்கல் துவங்கும் நாள்
2 மார்ச் 2021
5 மார்ச் 2021
12 மார்ச் 2021
16 மார்ச் 2021
23 மார்ச் 2021
26 மார்ச் 2021
31 மார்ச் 2021
31 மார்ச் 2021
வேட்பு மனு தாக்கல் இறுதி நாள்
9 மார்ச் 2021
12 மார்ச் 2021
19 மார்ச் 2021
23 மார்ச் 2021
30 மார்ச் 2021
3 April 2021
7 April 2021
7 April 2021
வேட்பு மனு பரிசீலனை நாள்
10 மார்ச் 2021
15 மார்ச் 2021
20 மார்ச் 2021
24 மார்ச் 2021
31 மார்ச் 2021
5 April 2021
8 April 2021
8 April 2021
வேட்பு மனு திரும்பப் பெரும் நாள்
12 மார்ச் 2021
17 மார்ச் 2021
22 மார்ச் 2021
26 மார்ச் 2021
3 ஏப்ரல் 2021
7 ஏப்ரல் 2021
12 ஏப்ரல் 2021
12 ஏப்ரல் 2021
தேர்தல் நாள்
27 மார்ச் 2021
1 ஏப்ரல் 2021
6 ஏப்ரல் 2021
10 ஏப்ரல் 2021
17 ஏப்ரல் 2021
22 ஏப்ரல் 2021
26 ஏப்ரல் 2021
29 ஏப்ரல் 2021
வாக்குகள் எண்ணிக்கை நாள்
2 மே 2021
Source: Election Commission of India
கட்சிகளும் கூட்டணிகளும்
இம்மாநிலத்தில் நடக்கும் மும்முனை போட்டித் தேர்தலில் தற்போதைய முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் கோர்க்கா ஜனமுக்தி மோர்ச்சா ஒரு கூட்டணியாகவும், பொதுவுடமைக் கட்சிகள், இடதுசாரிகள் மற்றும் இந்திய தேசிய காங்கிரசு கட்சி மகாஜோத் எனும் பெயரில் ஒரு கூட்டணியாகவும், தேசிய ஜனநாயக கூட்டணியில் பாரதிய ஜனதா கட்சி போட்டியிடுகிறது.[ 13]
இதர கூட்டணி
கருத்துக் கணிப்புகள்
வெளியிட்ட நாள்
நிறுவனம்
Lead
AITC+
BJP+
LF + INC
மற்றவை
15 மார்ச் 2021
ABP News - C Voter
150-166
98-114
23-31
3-5
36-52
43.4%
38.4%
12.7
5.5%
5%
8 மார்ச் 2021
Abp News - CNX[ 25]
154-164
102-112
22-30
01-03
42-62
42%
34%
20%
4%
8%
8 மார்ச் 2021
Times Now - C Voter
154
107
33
0
47
42.2%
37.5%
14.8%
5.5%
4.7%
8 மார்ச் 2021
People's Pulse[ 26] [ 27]
70-121
160-207
12-24
0
39-137
27 பெப்ரவரி 2021
ABP News - C Voter[ 28] [ 29]
148-164
92-108
31-39
1-5
40-72
43%
38%
13%
6%
5%
15 பெப்ரவரி 2021
ABP News - CNX[ 30] [ 31]
146-156
113-121
20-28
1-3
25-43
41%
37%
17%
5%
4%
18 சனவரி 2021
ABP News - CVoter[ 32]
158
102
30
4
56
43%
37.5%
12%
7.5%
5.5%
16 June 2020
ABP Group - CNX[ 33]
155-163
97-105
22-30
6-10
50-66
38.50%
32.74%
13.80%
5.43%
5.76%
வாக்குப்பதிவு
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை எடுத்து செல்லும் தேர்தல் அதிகாரிகள், மேற்கு வங்காள சட்டமன்றத் தேர்தல் நாள் 05 ஏப்ரல் 2021.
வாக்குப்பதிவு விபரம்
கட்டம்
தொகுதிகள்
வாக்காளர்கள்
வாக்குப்பதிவு சதவீதம் (in%)
கட்டம் I
30
73,80,942
84.63%
கட்டம் II
30
75,94,549
86.11%
கட்டம் III
31
78,52,425
84.61%%
கட்டம் IV
44
1,15,81,022
79.90%
கட்டம் V
45
1,13,47,344
82.49%
கட்டம் VI
43
1,03,87,791
82.00%
கட்டம் VII
34
81,88,907
76.89%
கட்டம் VIII
35
84,77,728
78.32%
மொத்தம்
292
தேர்தல் முடிவுகள்
தேர்தல் முடிவுகள் 292 தொகுதிகளுக்கு 2 மே 2021 அன்று அறிவிக்கப்பட்டது. 2 தொகுதிகளுக்கு 19 மே 2021 அன்று அறிவிக்கப்பட்டது.
213
77
1
1
திரிணாமுல் காங்கிரசு
பாஜக
இமமு
கோஜமோ (T)
கூட்டணி கட்சிகளின் வாக்குகள்
மகாஜோத் (9.96%)
மற்றவை (2.89%)
கட்சி & கூட்டணிகள்
வாக்குகள்
தொகுதிகள்
வாக்குகள்
%
± சமு
போ. தொகுதிகள்
வெற்றி
+/−
அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு (AITC)
28,735,420
47.94
288
213
2
பாரதிய ஜனதா கட்சி (BJP)
22,850,710
38.13
291
77
74
இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) (இபொக மா)
2,837,276
4.73
▼
136
0
▼ 26
இந்திய தேசிய காங்கிரசு (இதேகா)
1,757,131
2.94
▼
90
0
▼ 44
இந்திய மதச்சார்பற்ற முன்னணி (இமமு)
813,489
1.35
27
1
1
அனைத்திந்திய பார்வார்டு பிளாக்கு (அபாபி)
318,932
0.53
▼
18
0
▼ 3
புரட்சிகர சோசலிசக் கட்சி (புசோக)
126,121
0.21
▼
10
0
▼ 2
இந்தியப் பொதுவுடமைக் கட்சி (இபொக)
118,655
0.20
▼
10
0
▼ 1
கோர்க்கா ஜனமுக்தி மோர்ச்சா (கோஜமோ)-(T)
163,797
0.27
3
1
1
கோர்க்கா ஜனமுக்தி மோர்ச்சா (கோஜமோ)-(B)
103,190
0.17
▼
3
0
▼ 3
நோட்டா
646,827
1.08
மொத்தம்
59,935,988
100.0
292
±0
2021 சட்டமன்றத் தேர்தலில் வென்ற கட்சி உறுப்பினர்கள் எண்ணிக்கை[ 34]
தொகுதிவாரியாக வென்ற சட்டமன்ற உறுப்பினர்கள்
முடிவுகள்
சட்டமன்ற தொகுதி
ஓட்டுப்பதிவு (%)
வெற்றி
இரண்டாமிடம்
வித்தியாசம்
தேர்தல் நாள்
#
பெயர்
வேட்பாளர்
கட்சி
ஒட்டு
%
வேட்பாளர்
கட்சி
ஒட்டு
%
கூச் பெகர் மாவட்டம்
1
மெக்லிகஞ்ச்
10 ஏப்ரல் 2021
2
மாதபங்கா
3
கூச் பெஹார் உத்தர
4
கூச் பெஹார் தக்ஷின்
5
சிதால்குச்சி
6
சீட்டாய்
7
டின்ஹாட்டா
8
நடாபரி
9
துஃபங்கஞ்ச்
அலிப்பூர்துவார் மாவட்டம்
10
குமார்கரம்
10 ஏப்ரல் 2021
11
கல்ச்சினி
12
அலிப்பூர்துவார்
13
ஃபலகாட்டா
14
மதரிகாட்
ஜல்பைகுரி மாவட்டம்
15
துப்குரி
17 ஏப்ரல் 2021
16
மயானகுரி
17
ஜல்பைகுரி
18
ராஜ்கஞ்ச்
19
தேவ்கிராம்-புல்பரி
20
மல்
21
நாகரகதா
காளிம்பொங் மாவட்டம்
22
காளிம்பொங்
17 ஏப்ரல் 2021
டார்ஜிலிங் மாவட்டம்
23
டார்ஜிலிங்
17 ஏப்ரல் 2021
24
குர்சியோங்
25
மாடிகரா-நக்சல்பரி
26
சிலிகுரி
27
பன்சிதேவா
உத்தர தினஜ்பூர் மாவட்டம்
28
சோப்ரா
22 ஏப்ரல் 2021
29
இசுலாம்பூர், வடக்கு தினாஜ்பூர்
30
கோல்போகர்
31
சகுலியா
32
கரண்டிக்னி
33
கேம்தாபாத்
34
காளியாகஞ்ச்
35
ராய்கஞ்ச்
36
இத்தகர்
தெற்கு தினஜ்பூர் மாவட்டம்
37
குஷ்மண்டி
26 ஏப்ரல் 2021
38
குமர்கஞ்ச்
39
பலுர்காட்
40
தபன்
41
கங்கராம்பூர்
42
கரிராம்பூர்
மால்டா மாவட்டம்
43
கபீபூர்
26 ஏப்ரல் 2021
44
காசோல்
45
சஞ்சல்
46
கரிச்சந்திரபூர்
47
மாலதிபூர்
48
ரத்துவா
49
மாணிச்சாக்
29 ஏப்ரல் 2021
50
மால்டாகா
51
ஆங்கில பஜார்
52
மோத்தாபரி
53
சுஜாப்பூர்
54
பைசன்நாப்நகர்
முர்சிதாபாத் மாவட்டம்
55
பாரக்கா
26 ஏப்ரல் 2021
56
சமசர்கஞ்ச்
57
சூடி
58
சாங்கிபூர்
59
ரகுநாத்கஞ்ச்
60
சாகர்டிகி
61
லால்கோலா
62
பாகபங்கோலா
63
இராணிநகர்
64
முர்சிதாபாத்
65
நபாகிராம்
66
கார்கிராம்
29 ஏப்ரல் 2021
67
பர்வான்
68
காந்தி
69
பரத்பூர்
70
ரெஜினிநகர்
71
பெல்டங்கா
72
பகாரம்பூர்
73
கரிஹர்படா
74
நவோடா
75
டோம்கல்
76
ஜலங்கி
நதியா மாவட்டம்
இதனையும் காண்க
மேற்கோள்கள்
↑ "Election Commission of India" . results.eci.gov.in . Archived from the original on 2021-05-03. Retrieved 2021-05-02 .
↑ "Election Commission of India" . results.eci.gov.in . Archived from the original on 2021-05-05. Retrieved 2021-05-02 .
↑ மேற்கு வங்காள சட்டமன்றத்துக்கு வாக்குப்பதிவு 27 மார்ச் முதல் ஏப்ரல் 29 முடிய, தேர்தல் முடிவுகள் மே 2 வெளியீடு
↑ "Nandigram Assembly Constituency Result 2021" . Archived from the original on 2021-05-03. Retrieved 2021-05-04 .
↑ Election results 2019 West Bengal: TMC wins 22 seats, faces stiff battle from BJP
↑ Why no one will douse the CAA fire in Bengal | India Today Insight
↑ நந்திகிராமில் தாக்கப்பட்டார் மம்தா பானர்ஜி.. காலில் காயம்.. அறிக்கை கேட்கிறது தேர்தல் ஆணையம்
↑ The big news: Mamata Banerjee to protest against EC’s ban order, and nine other top stories
↑ Bengal polls: 24-hour campaign ban on Mamata Banerjee for inciting voters to 'gherao CAPF'
↑ West Bengal election dates 2021: Eight-phase polling to start on March 27, results on May 2
↑ "Assembly Elections 2021 dates LIVE: EC announces poll dates for Bengal, Kerala, TN and Assam; counting on May 2" . The Indian Express (in ஆங்கிலம்). 2021-02-26. Retrieved 2021-02-26 .
↑ Feb 26, TIMESOFINDIA COM / Updated:; 2021; Ist, 17:55. "West Bengal election dates 2021: Eight-phase polling to start on March 27, results on May 2 | Kolkata News - Times of India" . The Times of India (in ஆங்கிலம்). Retrieved 2021-02-26 . CS1 maint: extra punctuation (link ) CS1 maint: numeric names: authors list (link )
↑ The Telegraph . Hill Assembly seats set for bipolar contest
↑ "Major blow to BJP in West Bengal, Bimal Gurung's Gorkha Janmukti Morcha pulls out of NDA alliance" . Zee News (in ஆங்கிலம்). 2020-10-21. Retrieved 2020-10-21 .
↑ "BJP-র হাত ধরল GNLF" . eisamay.indiatimes.com . 2021-02-01.
↑ "BJP embarks on hill drive" . www.telegraphindia.com . Retrieved 2021-02-21 .
↑ "Abbas Siddiqui's Indian Secular Front Stitches Alliance with Congress-Left" . news18.com . 2021-02-05.
↑ " "Want To Be Kingmaker":Abbas Siddiqui Announces Party For Bengal Polls" . ndtv.com . 2021-01-21.
↑ Tribune . Congress and Left Front reach agreement on more West Bengal Assembly seats
↑ "একুশের ভোটে প্রথম প্রার্থীতালিকা, ১৯৩ আসনে লড়ছে SUCI" . Ei Samay . 2021-03-01.
↑ "CPI (ML)'s Dipankar Bhattacharya Says Party Will Contest 12 Seats Alone" . news18.com . 2021-01-29.
↑ "পশ্চিমবঙ্গে বিজেপি-র বিরুদ্ধে লড়াই করবে লিবারেশন, ঘোষণা হল ১২ আসনের তালিকা" . anandabazar.com . 2021-01-28.
↑ Pranab Mondal (25 January 2020). "West Bengal politics: Entry of AIMIM may queer Didi’s pitch" . Kolkata: New Indian Express . https://www.newindianexpress.com/nation/2020/jan/25/west-bengal-politics-entry-of-aimim-may-queer-didis-pitch-2094239.html .
↑ "Bihar ruling party JDU to contest in Assam and West Bengal polls, finalises on candidates" . The New Indian Express . Retrieved 2021-03-01 .
↑ "ABP-CNX Opinion Poll 2021: BJP Loses Ground, TMC Constant; Check Swinging Vote Share & Seat Projection Ahead of Bengal Polls" . ABP Live (in ஆங்கிலம்). 2021-03-08. Retrieved 2021-03-09 .{{cite web }}
: CS1 maint: url-status (link )
↑ Ranjan, Mukesh (2021-03-08). "West Bengal polls: 'Mood is for Poriborton,' finds Survey; a break-up of region-wise data" . NewsroomPost (in ஆங்கிலம்). Retrieved 2021-03-09 . {{cite web }}
: CS1 maint: url-status (link )
↑ "బెంగాల్లో కాషాయ జెండా ఎగరడం ఖాయం." Sakshi (in தெலுங்கு). 2021-03-08. Retrieved 2021-03-09 .
↑ "C-Voter Opinion poll বিধানসভা ভোটে কোন দল ক'টি আসন পেতে পারে? কী বলছে C Voter জনমত সমীক্ষা" . ABP Ananda . 2021-02-27.
↑ "C-Voter Opinion poll কোন দল পেতে পারে কত শতাংশ ভোট? কী বলছে C Voter জনমত সমীক্ষা" . ABP Ananda . 2021-02-27.
↑ "CNX Opinion Poll: আসন্ন নির্বাচনে কোন দল পেতে পারে কটা আসন?" . ABP Ananda . 2021-02-15.
↑ "ABP News Opinion Poll: TMC Or BJP? Know Where Voters Are Leaning Towards In West Bengal Elections" . ABP Live . 2021-02-15.
↑ "ABP-CVoter Election 2021 Opinion Poll LIVE: People In Bengal Satisfied With Mamata, TMC To Regain Power" . ABP Live (in ஆங்கிலம்). 2021-01-18. Retrieved 2021-01-18 .
↑ "এই মুহূর্তে রাজ্যে ভোট হলে ক্ষমতায় ফিরতে পারে তৃণমূলই, ইঙ্গিত জনমত সমীক্ষায়" . 16 June 2020. https://www.anandabazar.com/state/tmc-will-retain-power-in-assembly-with-tight-fight-projects-cnx-abp-ananda-survey-1.1163709 . பார்த்த நாள்: 17 June 2020 .
↑ West Bengal Elction Result 2021
உசாத்துணை
↑ includes MLAs defected from/to other parties and elected in by-elections from 2016 to present .
வெளி இணைப்புகள்