வாழப்பாடி ஊராட்சி ஒன்றியம்

வாழப்பாடி
—  ஊராட்சி ஒன்றியம்   —
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் சேலம்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் மருத்துவர் ரா. பிருந்தா தேவி, இ. ஆ. ப [3]
மக்களவைத் தொகுதி கள்ளக்குறிச்சி
மக்களவை உறுப்பினர்

தே. மலையரசன்

சட்டமன்றத் தொகுதி ஏற்காடு
சட்டமன்ற உறுப்பினர்

ஜி. சித்ரா (அதிமுக)

மக்கள் தொகை 80,752
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)


வாழப்பாடி ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தில் உள்ள 20 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[4]

வாழப்பாடி ஊராட்சி ஒன்றியம் இருபது ஊராட்சி மன்றங்களை கொண்டுள்ளது.[5] இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் வாழப்பாடியில் அமைந்துள்ளது.

மக்கள் வகைப்பாடு

2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, வாழப்பாடி ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 80,752 ஆகும். அதில் பட்டியல் சாதி மக்களின் தொகை 19,062 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 4,777 ஆக உள்ளது. [6]

ஊராட்சி மன்றங்கள்

வாழப்பாடி ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ள இருபது கிராம ஊராட்சி மன்றங்களின் விவரம்;[7]

  1. விலாரிபாளையம்
  2. வேப்பிலைபட்டி
  3. துக்கியாம்பாளையம்
  4. திருமனூர்
  5. தேக்கல்பட்டி
  6. சோமம்பட்டி
  7. சிங்கிபுரம்
  8. புழுதிகுட்டை
  9. பொன்னாரம்பட்டி
  10. நீர்முல்லிகுட்டை
  11. முத்தம்பட்டி
  12. மன்னார்பாளையம்
  13. மண்ணாய்க்கன்பட்டி
  14. குறிச்சி
  15. குமாரபாளையம்
  16. கோலாத்துகோம்பை
  17. காட்டுவேப்பிலைபட்டி
  18. சின்னமநாய்க்கன்பாளையம்
  19. சந்திரபிள்ளைவலசு
  20. அத்தனூர்பட்டி

வெளி இணைப்புகள்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  4. சேலம் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
  5. "VILLAGE PANCHAYATS IN SALEM DISTRICT" (PDF). Archived from the original (PDF) on 2012-05-23. Retrieved 2021-01-25.
  6. SALEM DISTRICT Census 2011
  7. வாழப்பாடி ஊராட்சி ஒன்றியத்தின் ஊராட்சிகள்
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya