இசுட்ரோன்சியம் தயோசயனேட்டு

இசுட்ரோன்சியம் தயோசயனேட்டு
Sr2+ [N≡C−S-]2
இனங்காட்டிகள்
18807-10-8
ChemSpider 57450760
InChI
  • InChI=1S/2CHNS.Sr/c2*2-1-3;/h2*3H;/q;;+2/p-2
    Key: YNQRWDDCTKWYJP-UHFFFAOYSA-L
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 57370878
  • C(#N)[S-].C(#N)[S-].[Sr+2]
பண்புகள்
C2N2S2Sr
வாய்ப்பாட்டு எடை 203.78 g·mol−1
தோற்றம் வெண் திண்மம்
உருகுநிலை 331–379 °செல்சியசு (650 °செல்சியசு) வெப்பநிலையில் சிதையும்
கட்டமைப்பு
படிக அமைப்பு ஒற்றைச்சரிவச்சு
புறவெளித் தொகுதி C2/c
Lattice constant a = 9.86 Å, b = 6.63 Å, c = 8.20 Å
படிகக்கூடு மாறிலி
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

இசுட்ரோன்சியம் தயோசயனேட்டு (Strontium thiocyanate) என்பது Sr(SCN)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இது ஒரு நிறமற்ற திடப்பொருளாகும். எக்சு-கதிர் படிகவியல் முடிவுகளின்படி கால்சியம் தயோசயனேட்டு ஓர் ஒருங்கிணைப்பு பலபடியாகும். Sr2+ அயனிகள் ஒவ்வொன்றும் எட்டு தயோசயனேட்டு எதிர்மின் அயனிகளுடன் ஒரு சிதைந்த சதுர எதிர்பட்டக மூலக்கூறு வடிவவியலில், ஒவ்வொரு சதுர முகத்திலும் இரண்டு அருகிலுள்ள கந்தக அணுக்களும் இரண்டு அருகிலுள்ள நைட்ரசன் அணுக்களும் உள்ளன. [1] மையக்கரு புளோரைட்டு அமைப்பை நினைவூட்டுகிறது.[2] Ca(SCN)2, Ba(SCN)2, மற்றும் Pb(SCN)2 ஆகிய சேர்மங்களுக்கும் இதே அமைப்பு காணப்படுகிறது.[3]

திண்ம Sr(SCN)2 சிக்கலான பலபடிக் கட்டமைப்பில் உள்ளது. அணிக்கோவையின் ஒரு துண்டு இந்தப் படத்தில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. நிறக்குறியீடு: Sr =  மழுங்கலான நீலவண்ணம், N = நீலம், C = சாம்பல், S = ஆரஞ்சு.

மேற்கோள்கள்

  1. Wickleder, Claudia (July 2001). "M(SCN)2 (M = Eu, Sr, Ba): Kristallstruktur, thermisches Verhalten, Schwingungsspektroskopie". Zeitschrift für anorganische und allgemeine Chemie 627 (7): 1693–1698. doi:10.1002/1521-3749(200107)627:7<1693::AID-ZAAC1693>3.0.CO;2-U. 
  2. Cliffe, Matthew J. (2024). "Inorganic Metal Thiocyanates". Inorganic Chemistry 63 (29): 13137–13156. doi:10.1021/acs.inorgchem.4c00920. பப்மெட்:38980309. 
  3. Mokuolu, J. A. A.; Speakman, J. C. (1975). "The crystal structure of lead(II) thiocyanate". Acta Crystallographica Section B Structural Crystallography and Crystal Chemistry 31 (1): 172–176. doi:10.1107/S0567740875002300. Bibcode: 1975AcCrB..31..172M. 
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya