இசுட்ரோன்சியம் அயோடைடு (Strontium iodide) என்பது SrI2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இதனுடைய நீரேற்று வடிவத்தின் மூலக்கூற்று வாய்ப்பாடு SrI2•6H2O ஆகும். இசுட்ரோன்சியம் மற்றும் அயோடின் சேர்ந்து உருவாகும் இவ்வயனச் சேர்மம் நீரில் கரையக்கூடியதாகவும் நீர்த்துப்போகக் கூடியதாகவும் இருக்கிறது. பொட்டாசியம் அயோடைடுக்கு மாற்று மருந்தாக இசுட்ரோன்சியம் அயோடைடு.[5]
பயன்படுத்தப்படுகிறது. ஒளியியல் தெளிவு, உயர் அடர்த்தி, ஆற்றல் வாய்ந்த உயர் அணு எண், அடர்வு காணும் உயரொளி வெளியீடு முதலான காரணங்களால் ஐரோப்பியத்துடன் கலக்கப்பட்டு காமாக்கதிர் வீச்சின் அடர்வு காணியாகவும் இது பயன்படுத்தப்படுகிறது.
வினைகள்
இசுட்ரோன்சியம் கார்பனேட்டுடன் ஐதரயோடிக் அமிலம் சேர்க்கப்பட்டு வினைபுரிகையில் இசுட்ரோன்சியம் அயோடைடு உருவாகிறது.
- SrCO3 + 2 HI → SrI2 + H2O + CO2
இசுட்ரோன்சியம் அயோடைடு காற்றில் பட்டால் மஞ்சள் நிறமாக மாறுகிறது. உயர் வெப்பநிலைகளில் காற்றின் முன்னிலையில் இது முழுவதுமாகச் சிதைவடைந்து இசுட்ரோன்சியம் ஆக்சைடு மற்றும் அயோடினாக மாறுகிறது[6].
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 Yaws, C.L. (2008). Thermophysical properties of chemicals and hydrocarbons. William Andrew. ISBN 978-0-8155-1596-8.
- ↑ 2.0 2.1
177 கி/100 மி.லி (20 °செ)
Seidell, Atherton (1907), Solubilities of Inorganic and Organic Substances, New York: D. Van Nostrand, p. 318, retrieved 2007-12-10
- ↑ Turner, Jr., Francis M., ed. (1920), The Condensed Chemical Dictionary, New York: The Chemical Catalog Company, p. 449, retrieved 2007-12-10
- ↑ 400696 Strontium iodide anhydrous, beads, −10 mesh, 99.99+ %
- ↑ Shoemaker, John V. (1908), A Practical Treatise on Materia Medica and Therapeutics (7th ed.), Philadelphia: F. A. Davis, p. 854, retrieved 2007-12-10
- ↑
Bartley, Elias H. (1898), Text-book of Medical and Pharmaceutical Chemistry (5th ed.), Philadelphia: P. Blakiston, pp. 267–268, retrieved 2007-12-10
அயோடைடு அயனியின் உப்புகளும், பிணைப்பு கிளைப் பொருள்களும் |
---|
HI
|
|
|
|
He
|
LiI
|
BeI2
|
BI3 +BO3
|
CI4
|
NI3 NH4I
|
I2O4, I2O5, I4O9
|
IF, IF3, IF5, IF7
|
Ne
|
NaI
|
MgI2
|
AlI3
|
SiI4
|
PI3, P2I4
|
S
|
ICl, ICl3
|
Ar
|
KI
|
CaI2
|
|
ScI3
|
TiI2 TiI3 TiI4
|
VI3
|
CrI3
|
MnI2
|
FeI2 FeI3
|
CoI2
|
NiI2 -Ni
|
CuI
|
ZnI2
|
GaI GaI3
|
GeI2, GeI4
|
AsI3
|
Se 2I 2
|
IBr, IBr3
|
Kr
|
RbI
|
SrI2
|
|
YI3
|
ZrI4
|
NbI5
|
MoI3
|
Tc
|
Ru
|
RhI3
|
PdI2
|
AgI
|
CdI2
|
InI3
|
SnI4, SnI2
|
SbI3
|
TeI4 +Te
|
I−
|
Xe
|
CsI
|
BaI2
|
|
Lu
|
HfI4
|
TaI5
|
WI3
|
Re
|
OsI OsI 2 OsI 3
|
Ir
|
Pt
|
AuI
|
Hg2I2, HgI2
|
TlI
|
PbI2
|
BiI3
|
PoI4
|
AtI
|
Rn
|
Fr
|
RaI2
|
|
Lr
|
Rf
|
Db
|
Sg
|
Bh
|
Hs
|
Mt
|
Ds
|
Rg
|
Cn
|
Nh
|
Fl
|
Mc
|
Lv
|
Ts
|
Og
|
|
↓
|
|
|
|
La
|
CeI3
|
Pr
|
Nd
|
Pm
|
SmI2
|
EuI2
|
Gd
|
TbI3
|
Dy
|
Ho
|
ErI3
|
Tm
|
Yb
|
AcI3
|
ThI4
|
Pa
|
UI3, UI4
|
Np
|
Pu
|
Am
|
Cm
|
Bk
|
Cf
|
EsI3
|
Fm
|
Md
|
No
|
|
|