காண்டவப்பிரஸ்தம்

காண்டவக் காடு மகாபாரதத்தில் குறிப்பிடப்படும் ஒரு காடு ஆகும்.[1][2] குரு வம்சத்தின் நிலப்பிரிவினை குந்தியும், அதைத் தொடர்ந்து பாண்டவர்களுக்கு கொடுக்கப்பட்ட பாகப் பிரிவினைச் சொத்துதான் காண்டவப்பிரஸ்தம் என்ற காடு. இதில் பல வகையான பறவைகள், மிருகங்கள், வாழ்ந்திருந்தன, மேலும் தட்சகன், அஸ்வசேனன் போன்ற நாகர்கள், மாயாசூரன் மற்றும் மந்தபாலர்-ஜரிதை முனி குடும்பத்தினர் என பலரும் இருந்த மிகப் பெரிய (வனம்) (காடு) காண்டவப்பிரஸ்தமாகும். இந்த காட்டை கிருஷ்ணரின் துணையுடன் அருச்சுனன் அழித்து, மயன் என்ற அசுர கட்டிடக் கலைஞரின் உதவியுடன் இந்திரப்பிரஸ்தம் எனும் நகரை நிர்மானித்தனர்.

மேற்கோள்கள்

  1. C. N. Nageswara Rao (13 November 2015). Telling Tales: For Rising Stars. Partridge Publishing India. pp. 105–. ISBN 978-1-4828-5924-9.
  2. Sir William Wilson Hunter, The Indian empire: its history, people and products, Trubner, 1882, ... the five Pandava brethren of the Mahabharata burned out the snake-king Takshaka from his primeval Khandava forest ...

வெளி இணைப்பு

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya