மகாபாரத இதிகாச கால நாடுகள்
பரத கண்டத்தின் யாதவ அரச மரபுகளும்; அண்டை நாடுகளும். ஆண்டு கி மு 1200.
யௌதேய நாடு (Yodheya Kingdom alias Yaudheya or Yauddheya) பண்டைய பரத கண்ட குரு நாட்டின் பாண்டவர்களின் இந்திரப்பிரஸ்தம் அருகே அமைந்த நாடுகளில் ஒன்றாகும்.
யௌதேய நாட்டுப் படைகள், குருச்சேத்திரப் போரில் , கௌரவர் அணி சார்பாக பாண்டவர்களுக்கு எதிராகப் போரிட்டனர்.
யௌதேய மக்கள் யாதவர்களில் ஒரு கிளையினர் என்றும், இம்மக்களின் தலைவர் யது குல மன்னர்களில் ஒருவரான சாத்தியகி என்றும் கருதப்படுகிறது.
யௌதேயர்களின் வழித்தோன்றல்களாக, பாகிஸ்தானின்
சிந்து மாகாணம் , இந்தியாவின் ராஜஸ்தான் , அரியானா , பஞ்சாப் , உத்தரப் பிரதேசம் [ 1] [ 2] [ 3] [ 4] பகுதிகளில் வாழும் ஜாட் இன மக்கள்
[ 1] [ 5] [ 6] [ 7] மற்றும் அகிர் குடியினர்[ 8] [ 9] [ 10] கருதப்படுகின்றனர்.
பாணினி எழுதிய அஷ்டாத்யயியில் (பொ.மு 5ஆம் நூற்றாண்டு) யௌதேயர்கள் பற்றிய குறிப்பைக் (5.3.116-17 and 6.1.178) காண முடிகின்றது. பொ.பி 150ஐச் சேர்ந்ததாகக் கருதப்படும் ஜூனாகத் கல்வெட்டுகளில், சத்திரியர்களில் மாவீரர்களுமான யௌதேயர்களை, முதலாம் உருத்திரதாமன் தோற்கடித்தான் என்று குறிப்பிடப்பட்டிருக்கின்றது[ 11] [ 12] [ 13] சமுத்திரகுப்தனின் அலகாபாத் தூண் கல்வெட்டிலும் யௌதேயர்கள் பற்றிய குறிப்புகள் காணப்படுகிறது.[ 14]
இதனையும் காண்க
மேற்கோள்கள்
↑ 1.0 1.1 James Todd, Annals and Antiquities, Vol.II, p. 1126-27
↑ Dashrath Sharma, Rajasthan through ages , p 200
↑ Gauri Shankar Ojha, Rajputane ka pracheen itihas, c. johiya
↑ Thakur Deshraj, Jat Itihas, Delhi, 2002, p. 624
↑ Thakur Deshraj, Jat Itihas, Delhi, 2002, p. 624
↑ Jibraeil: "Position of Jats in Churu Region", The Jats - Vol. II, Ed Dr Vir Singh, Delhi, 2006, p. 222
↑ Dr Brahma Ram Chaudhary: The Jats - Vol. II, Ed Dr Vir Singh, Delhi, 2006, p. 250
↑ "Geography from Ancient Indian Coins & Seals - Parmanand Gupta - Google Books" . Books.google.co.in. Retrieved 2015-12-23 .
↑ Geography from ancient Indian coins & seals By Parmanand Gupta-page-64
↑ Cunningham, A. Coins of Ancient India , London, 1891,pp. 75-76
↑ Junagadh Rock Inscription of Rudradaman I பரணிடப்பட்டது 2009-02-23 at the வந்தவழி இயந்திரம் , accessed on 23 March 2007.
↑ Rosenfield, "The dynastic art of the Kushans", p132
↑ Rapson, "A catalogue of the Indian coins in the British Museum", p.lx
↑ சமுத்திரகுப்தரை நினைவுகூரும் அலகாபாத் தூண் கல்வெட்டு பரணிடப்பட்டது 2008-08-29 at the வந்தவழி இயந்திரம் , accessed on 23 March, 2007.
பரத கண்ட நாடுகளும் இன மக்களும்
நாடுகள் இன மக்கள்
நூலாசிரியர் எடுத்துரைத்தவர்கள் 18 பருவங்கள் குரு வம்சத்தினர் குரு வம்சத்தினருடன் தொடர்புடையவர்கள் கிளைக்கதைகள் & பிறர் குருச்சேத்திரப் போர் போரில் ஈடுபட்ட நாடுகளும் இனக்குழுக்களும் மகாபாரத நிகழிடங்கள் ஏனையவை திரைப்படங்கள் தொலைக்காட்சித் தொடர்கள்
திரைப்படங்கள்
தொலைக்காட்சித் தொடர்கள்