காந்தி பவன்

காந்தி பவன், சண்டிகர்

காந்தி பவன் (The Gandhi Bhawan), மகாத்மா காந்தி தொடர்பான படிப்புகளை பயில சண்டிகர் நகரத்தில் அமைந்த மையமாகும். காந்தியம் தொடர்பான அனைத்து நூல்களை கொண்டது. [1][2]குளத்தின் நடுவில் அமைந்த கூட்ட அரங்கம் கட்டடக் கலைக்கு எடுத்துக் காட்டாக விளங்குகிறது.

மேற்கோள்கள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya