காந்தி வரிசை (Gandhi Series) என்பது இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட இந்திய ரூபாய் பணத்தாள்கள் ஆகும். இந்த பணத் தாள்களில் முதன்மையாக மகாத்மா காந்தியின் உருவம் இடம்பெற்றதால் இப்பெயரால் அழைக்கப்படுகிறது. 1996 இல் அறிமுகப்படுத்தப்பட்ட, இந்த வரிசை 1996 க்கு முன்பாக வழக்கிலிருந்த அனைத்து பணத்தால்களின் வடிவத்தையும் மாற்றி இந்த வரிசை இடம்பிடித்தது. இந்திய ரிசர்வ் வங்கி 1996 இல் தொடங்கி 10 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளில் இந்த வரிசையில் அறிமுகப்படுத்தியது.
2016 ஆம் ஆண்டு நவம்பர் 8 ஆம் திகதி இந்த வரிசையில் உள்ள 500 மற்றும் 1000 பணத்தாள்களின் மதிப்பு நீக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து புதியதாக 500 மற்றும் 2000 மதிப்பலான மகாத்மா காந்தி புதிய வரிசை நோட்டுகள் வெளியிடப்பட்டன.
பணத்தாள்கள்
மகாத்மா காந்தி வரிசை[ 1]
படம்
மதிப்பு
அளவு
தாள் நிறம்
விளக்கம்D
காலகட்டம்
முன்பக்கம்
பின்பக்கம்
முன்பக்கம்
பின்பக்கம்
வாட்டர்மார்க்
வெளியீடு
திரும்பப்பெற்றது
₹ 5
117 × 63 மிமீ
பச்சை
மகாத்மா காந்தி
உழவு இயந்திரம்
மகாத்மா காந்தி
2002 / 2009
நடப்பில்
₹ 10
137 × 63 mm
ஆரஞ்சு-ஊதா
காண்டாமிருகம் , யானை , புலி
1996 / 2006
நடப்பில்
₹ 20
147 × 63 மிமீ
Red-ஆரஞ்சு
ஹாரிட் மலை, போர்ட் பிளேர்
2001 / 2006
நடப்பில்
₹ 50
147 × 73 மிமீ
ஊதா
இந்திய நாடாளுமன்றம்
1997 / 2005
நடப்பில்
₹ 100
157 × 73 மிமீ
மையத்தில் நீலம்-பச்சை, 2 புறம் பழுப்பு-ஊதா
இமயமலை
1996 / 2005
நடப்பில்
₹ 500
167 × 73 மிமீ
ஆரஞ்சு மற்றும் மஞ்சள்
உப்புச் சத்தியாகிரகம்
2000 / 2005
8 நவம்பர் 2016
₹ 1000
177 × 73 மிமீ
அம்பர்-சிவப்ப்
இந்தியாவின் பொருளாதாரம்
2000 / 2005
8 நவம்பர் 2016
மொழிகள்
ஒவ்வொரு பணத்தாளிலும் 17 மொழிகளில் எழுதப்பட்டிருந்தன. இந்த நோட்டுகளின் முதல்பக்கத்தில் முதன்மையாக ஆங்கிலம் இந்தி ஆகியவற்றில் வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன. நோட்டின் பின்பக்கத்தில் இந்தியாவின் 22 அதிகாரப்பூர்வ அலுவல் மொழிகளில் 15 மொழிகளில் நோட்டின் மதிப்பு வரிசையாக எழுதப்பட்டுள்ளது. இந்த மொழி வரிசையானது அகரவரிசையில் இடம்பெற்றன. மொழிகளின் வரிசை பின்வறுமாறு அசாமிய மொழி , வங்காள மொழி , குஜராத்தி , கன்னடம் , காஷ்மீரி மொழி , கொங்கணி மொழி , மலையாளம் , மராத்திய மொழி , நேபாளி மொழி , ஒடியா மொழி , பஞ்சாபி மொழி , சமசுகிருதம் , தமிழ் , தெலுங்கு , உருது .
இந்தியாவின் அலுவல் மொழிகள்
மொழிகள்
₹ 5
₹ 10
₹ 20
₹ 50
₹ 100
₹ 500
₹ 1000
ஆங்கிலம்
Five rupees
Ten rupees
Twenty rupees
Fifty rupees
One hundred rupees
Five hundred rupees
One thousand rupees
இந்தி
पाँच रुपये
दस रुपये
बीस रुपये
पचास रुपये
एक सौ रुपये
पांच सौ रुपये
एक हज़ार रुपये
இந்தியாவின் அலுவல் மொழிகள் 15
அசாமிய மொழி
পাঁচ টকা
দহ টকা
বিছ টকা
পঞ্চাশ টকা
এশ টকা
পাঁচশ টকা
এহেজাৰ টকা
வங்காள மொழி
পাঁচ টাকা
দশ টাকা
কুড়ি টাকা
পঞ্চাশ টাকা
একশ টাকা
পাঁচশ টাকা
এক হাজার টাকা
குசராத்தி
પાંચ રૂપિયા
દસ રૂપિયા
વીસ રૂપિયા
પચાસ રૂપિયા
સો રૂપિયા
પાંચ સો રૂપિયા
એક હજાર રૂપિયા
கன்னடம்
ಐದು ರುಪಾಯಿಗಳು
ಹತ್ತು ರುಪಾಯಿಗಳು
ಇಪ್ಪತ್ತು ರುಪಾಯಿಗಳು
ಐವತ್ತು ರುಪಾಯಿಗಳು
ನೂರು ರುಪಾಯಿಗಳು
ಐನೂರು ರುಪಾಯಿಗಳು
ಒಂದು ಸಾವಿರ ರುಪಾಯಿಗಳು
காஷ்மீரி
پاژشھ رۄپے
دہ رۄپے
وھ رۄپے
پاژاھ رۄپے
ھطم رۄپے
پاژشھ ھطم رۄپے
ساس رۄپے
கொங்கணி
पांच रुपया
धा रुपया
वीस रुपया
पन्नास रुपया
शंबर रुपया
पाचशें रुपया
एक हजार रुपया
மலையாளம்
അഞ്ചു രൂപ
പത്തു രൂപ
ഇരുപതു രൂപ
അൻപതു രൂപ
നൂറു രൂപ
അഞ്ഞൂറു രൂപ
ആയിരം രൂപ
மராத்தி
पाच रुपये
दहा रुपये
वीस रुपये
पन्नास रुपये
शंभर रुपये
पाचशे रुपये
एक हजार रुपये
நேபாளி
पाँच रुपियाँ
दस रुपियाँ
बीस रुपियाँ
पचास रुपियाँ
एक सय रुपियाँ
पाँच सय रुपियाँ
एक हजार रुपियाँ
ஒடியா
ପାଞ୍ଚ ଟଙ୍କା
ଦଶ ଟଙ୍କା
କୋଡିଏ ଟଙ୍କା
ପଚାଶ ଟଙ୍କା
ଏକ ଶତ ଟଙ୍କା
ପାଞ୍ଚ ଶତ ଟଙ୍କା
ଏକ ହଜାର ଟଙ୍କା
பஞ்சாபி
ਪੰਜ ਰੁਪਏ
ਦਸ ਰੁਪਏ
ਵੀਹ ਰੁਪਏ
ਪੰਜਾਹ ਰੁਪਏ
ਇਕ ਸੌ ਰੁਪਏ
ਪੰਜ ਸੌ ਰੁਪਏ
ਇਕ ਹਜ਼ਾਰ ਰੁਪਏ
சமசுகிருதம்
पञ्चरूप्यकाणि
दशरूप्यकाणि
विंशती रूप्यकाणि
पञ्चाशत् रूप्यकाणि
शतं रूप्यकाणि
पञ्चशतं रूप्यकाणि
सहस्रं रूप्यकाणि
தமிழ்
ஐந்து ரூபாய்
பத்து ரூபாய்
இருபது ரூபாய்
ஐம்பது ரூபாய்
நூறு ரூபாய்
ஐந்நூறு ரூபாய்
ஆயிரம் ரூபாய்
தெலுங்கு
ఐదు రూపాయలు
పది రూపాయలు
ఇరవై రూపాయలు
యాభై రూపాయలు
నూరు రూపాయలు
ఐదువందల రూపాయలు
వెయ్యి రూపాయలు
உருது
پانچ روپے
دس روپے
بیس روپے
پچاس روپے
ایک سو روپے
پانچ سو روپے
ایک ہزار روپے
மேலும் காண்க
மேற்கோள்கள்
குடும்பம் நிகழ்வுகள் மற்றும் இயக்கங்கள் தத்துவங்கள் தாக்கங்கள் துணை நின்றோர் வெளியிடுகள் ஈர்க்கப்பட்டவர்கள் மரபுரிமைப் பேறு: காந்தி நினைவிடங்கள் சிறப்பு நாட்கள்
துணை அலகுகள் நாணயங்கள்
பணத்தாள்கள்
காசாலைகள் தலைப்புகள்