குரோமியம்(III) சல்பேட்டு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
குரோமியம்(III) சல்பேட்டு
வேறு பெயர்கள்
அடிப்படை குரோமியம் சல்பேட்டு, குரோமிக் சல்பேட்டு
இனங்காட்டிகள்
10101-53-8 Y 13520-66-6 (dodecahydrate) N
ChemSpider
21241287 N
InChI=1S/2Cr.3H2O4S.12H2O/c;;3*1-5(2,3)4;;;;;;;;;;;;/h;;3*(H2,1,2,3,4);12*1H2/q2*+3;;;;;;;;;;;;;;;/p-6
N Key: ANNXSSGQVXBUEI-UHFFFAOYSA-H
N InChI=1/2Cr.3H2O4S.12H2O/c;;3*1-5(2,3)4;;;;;;;;;;;;/h;;3*(H2,1,2,3,4);12*1H2/q2*+3;;;;;;;;;;;;;;;/p-6 Key: ANNXSSGQVXBUEI-CYFPFDDLAL
யேமல் -3D படிமங்கள்
Image
பப்கெம்
24930
[Cr+3].[Cr+3].[O-]S(=O)(=O)[O-].[O-]S([O-])(=O)=O.[O-]S([O-])(=O)=O.O.O.O.O.O.O.O.O.O.O.O.O
UNII
Y0C99N5TMZ Y
பண்புகள்
Cr2 (SO4 )3 • 12H2 O
வாய்ப்பாட்டு எடை
392.16 கி/மோல் 608.363 கி/மோல் (பன்னிருநீரேற்று)
716.45 கி/மோல் (எண்ணீரேற்று)
தோற்றம்
செம்பழுப்பு நிறப் படிகங்கள் (நீரிலி), கருஞ்சிவப்பு நிறப் படிகங்கள் (நீரேற்று வடிவம்)
அடர்த்தி
3.10 கி/செ.மீ3 (நீரிலி) 1.86 கி/செ.மீ3 (ஐந்நீரேற்று) 1.709 கி/செ.மீ3 (எண்ணீரேற்று)
உருகுநிலை
90 °C
கொதிநிலை
decomposes to குரோமிக் அமிலம் ஆகச் சிதைவடையும்
(நீரிலி) கரையாது soluble (நீரேற்று) க்ரையும்
Other = ஆல்ககாலில் கரையாது. பொதுவாக அமிலங்களில் கரையாது.
தீங்குகள்
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள்
MSDS
தீப்பற்றும் வெப்பநிலை
எளிதில் தீப்பற்றாது.
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
குரோமியம்(III) சல்பேட்டு (Chromium(III) sulfate) என்பது Cr2 (SO4 )3 • 12(H2 O). என்ற மூலக்கூறு வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும் .[Cr(H2 O)6 ]3+ , என்ற பொது வாய்ப்பாடுடன் கூடிய உலோக நீரயனி சிக்கல்சேர்மங்களின் நீரேற்ற சல்பேட்டு உப்புகளாக இவை உள்ளன. இவ்வுப்பின் கருஞ்சிவப்பு நிறத்துக்கு இதுவே காரணமாகும். தோல் பதனிடுதல் தொழிலில் இவ்வுப்பு பெருமளவில் பயன்படுத்தப்பட்டு சுற்றுச் சூழல் பாதிப்பிலும் பங்கு வகிக்கிறது[ 1] .
பண்புகள்
குரோமியம்(III) சல்பேட்டை சூடாக்குவதால் இது பகுதியாக நீர்நீக்கம் செய்யப்பட்டு நீரேற்ற பச்சை நிற உப்பைத் (CAS#15244-38-9) தருகிறது. இதன் பயனாக நீரிலி வடிவ (CAS#10101-53-8) உப்பும் உருவாகிறது.
தயாரிப்பு
குரோமேட்டு உப்புகளை கந்தக ஈராக்சைடுடன் சேர்த்து [ 2] ஒடுக்க வினைக்கு உட்படுத்துவதன் மூலம் அடிப்படையான குரோமியம் சல்பேட்டு உப்புகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. நீர்த்த நிலை உப்புகள் குரோமியம்(III) ஆக்சைடுடன் கந்தக அமிலம் சேர்த்தும் தயாரிக்கப்படுகின்றன.
Cr2 O3 + 3 H2 SO4 → Cr2 (SO4 )3 + 3 H2 O
மேற்கோள்கள்
↑ http://youtu பரணிடப்பட்டது 2013-08-06 at the வந்தவழி இயந்திரம் . be /a0UCeTjhSJI
↑ Gerd Anger, Jost Halstenberg, Klaus Hochgeschwender, Christoph Scherhag, Ulrich Korallus, Herbert Knopf, Peter Schmidt, Manfred Ohlinger (2005), "Chromium Compounds", Ullmann's Encyclopedia of Industrial Chemistry , Weinheim: Wiley-VCH, doi :10.1002/14356007.a07_067 {{citation }}
: CS1 maint: multiple names: authors list (link )
குரோமியம் (0) கரிம குரோமியம் (0) சேர்மங்கள்
குரோமியம் (I) குரோமியம் (II) கரிம குரோமியம் (II) சேர்மங்கள்
குரோமியம் (II, III) குரோமியம் (III) குரோமியம் (IV) குரோமியம் (V) குரோமியம் (VI) பல்லணு அயனி