குரோமியம்(III) செலீனைடு

குரோமியம்(III) செலீனைடு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
குரோமியம்(III) செலீனைடு
வேறு பெயர்கள்
டைகுரோமியம் டிரைசெலீனைடு, இருகுரோமியம் முச்செலீனைடு
இனங்காட்டிகள்
12053-36-0
ChemSpider 13785932
InChI
  • InChI=1S/2Cr.3Se/q2*+3;3*-2
    Key: MFCZCFZRMCCMJL-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 19601284
  • [Cr+3].[Cr+3].[Se-2].[Se-2].[Se-2]
பண்புகள்
Cr2Se3
வாய்ப்பாட்டு எடை 340.87 கி/மோல்
தோற்றம் அரக்குநிறத் தூள்
அடர்த்தி 5.7–9.7 கி/செ.மீ3
கரையாது[1]
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் குரோமியம்(III) ஆக்சைடு
குரோமியம்(III) சல்பைடு
குரோமியம்(III) தெலூரைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

குரோமியம்(III) செலீனைடு (Chromium(III) selenide) என்பது Cr2Se3 என்ற என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். CrSe உடன் இணைந்து பல குரோமியம்-செலீனியம் கட்ட சேர்மங்களில் இதுவும் ஒன்றாகும். அரக்கு நிறத்தில் படிக உருவமற்ற தூளாக குரோமியம்(III) செலீனைடு உருவாகிறது. சாய்சதுரத் தொகுதி படிக அமைப்பைக் கொண்டுள்ளது.[1][2]

பண்புகள்

70 கெல்வின் வெப்பநிலைக்கு கீழான வெப்பநிலையில் குரோமியம்(III) செலீனைடு பெர்ரோ காந்தப் பண்பைக் கொண்டுள்ளது.[2]

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 "Chromic Selenide, Cr2Se3". Atomistry. Retrieved 6 January 2025.
  2. 2.0 2.1 Cui, Fangfang; He, Kun; Wu, Shengqiang; Zhang, Hongmei; Lu, Yue; Li, Zhenzhu; Hu, Jingyi; Pan, Shuangyuan et al. (14 February 2024). "Stoichiometry-Tunable Synthesis and Magnetic Property Exploration of Two-Dimensional Chromium Selenides". ACS Nano 18 (8): 6276–6285. doi:10.1021/acsnano.3c10609. பப்மெட்:38354364. https://pubs.acs.org/doi/10.1021/acsnano.3c10609. பார்த்த நாள்: 6 January 2025. 
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya