குரோமியம்(III) போரைடு

குரோமியம்(III) போரைடு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
குரோமியம்(3+) போரைடு
இனங்காட்டிகள்
12006-779-0
EC number 234-487-8
InChI
  • InChI=1S/Cr.B
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 82788
  • [Cr]=[B]
பண்புகள்
CrB
வாய்ப்பாட்டு எடை 62.81 கி/மோல்
தோற்றம் வெள்ளி, பீங்கான் போன்ற பொருள்
அடர்த்தி 6.17 கி/செ.மீ 3
உருகுநிலை 1950 முதல் 2050 0 செ
கரையாது
கட்டமைப்பு
படிக அமைப்பு சாய்சதுரம்
தீங்குகள்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

குரோமியம்(III) போரைடு (Chromium(III) boride ) என்பது CrB என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்டு ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும் [1]. குரோமியத்தின் ஆறு நிலையான இரும போரைடுகளில் இதுவும் ஒன்றாகும். Cr2B, Cr5B3, Cr3B4, CrB2, மற்றும் CrB4 ஆகியவையும் இதில் அடங்கும்.[2] பல பிற இடைநிலை உலோக போரைடுகளைப் போலவே, இதுவும் மிகவும் கடினமானது (21-23 கிகாபாசுக்கல்).[3][4] அதிக வலிமையும் (690 மெகாபாசுக்கல் வளைக்கும் வலிமை), வெப்பம் மற்றும் மின்சாரத்தை நன்கு கடத்துகிறது.[3][5][6] அதிக உருகுநிலை (~2100 °செல்சியசு) கொண்டுள்ளது.[7][2]

மேற்கோள்கள்

  1. Peshev, P.; Bliznakov, G.; Leyarovska, L. (1967). "On the preparation of some chromium, molybdenum and tungsten borides". Journal of the Less Common Metals 13 (2): 241. doi:10.1016/0022-5088(67)90188-9. 
  2. 2.0 2.1 Liao, P. K.; Spear, K. E. (June 1986). "The B−Cr (Boron-Chromium) system". Bulletin of Alloy Phase Diagrams 7 (3): 232–237. doi:10.1007/BF02868996. பன்னாட்டுத் தர தொடர் எண்:0197-0216. 
  3. 3.0 3.1 Okada, Shigeru; Kudou, Kunio; Iizumi, Kiyokata; Kudaka, Katsuya; Higashi, Iwami; Lundström, Torsten (September 1996). "Single-crystal growth and properties of CrB, Cr3B4, Cr2B3 and CrB2 from high-temperature aluminum solutions". Journal of Crystal Growth 166 (1–4): 429–435. doi:10.1016/0022-0248(95)00890-X. Bibcode: 1996JCrGr.166..429O. 
  4. Hiroki, Yuji; Yoshinaka, Masaru; Hirota, Ken; Yamaguchi, Osamu (2003). "Hot Isostatic Pressing of CrB Prepared by Self-propagating High-temperature Synthesis". Journal of the Japan Society of Powder and Powder Metallurgy 50 (5): 367–371. doi:10.2497/jjspm.50.367. பன்னாட்டுத் தர தொடர் எண்:0532-8799. 
  5. L'vov, S. N.; Nemchenko, V. F.; Kislyi, P. S.; Verkhoglyadova, T. S.; Kosolapova, T. Ya. (1964). "The electrical properties of chromium borides, carbides, and nitrides". Soviet Powder Metallurgy and Metal Ceramics 1 (4): 243–247. doi:10.1007/BF00774426. பன்னாட்டுத் தர தொடர் எண்:0038-5735. 
  6. Ohishi, Yuji; Sugizaki, Mitsuyuki; Sun, Yifan; Muta, Hiroaki; Kurosaki, Ken (2019-03-22). "Thermophysical and mechanical properties of CrB and FeB". Journal of Nuclear Science and Technology 56 (9–10): 859–865. doi:10.1080/00223131.2019.1593893. பன்னாட்டுத் தர தொடர் எண்:0022-3131. Bibcode: 2019JNST...56..859O. 
  7. Kislyi, P. S.; L'vov, S. N.; Nemchenko, V. F.; Samsonov, G. V. (1964). "Physical properties of the boride phases of chromium". Soviet Powder Metallurgy and Metal Ceramics 1 (6): 441–443. doi:10.1007/BF00773921. பன்னாட்டுத் தர தொடர் எண்:0038-5735. 
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya