குரோமியம்(IV) புளோரைடு

குரோமியம்(IV) புளோரைடு
Chromium(IV) fluoride
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
குரோமியம்(IV) புளோரைடு
வேறு பெயர்கள்
குரோமியம் புளோரைடு, குரோமியம் நான்குபுளோரைடு
இனங்காட்டிகள்
10049-11-3
InChI
  • InChI=1S/Cr.4FH/h;4*1H/q+4;;;;/p-4
    Key: SYJRAUIOIRVQSW-UHFFFAOYSA-J
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 57346073
  • [Cr+4].[F-].[F-].[F-].[F-]
பண்புகள்
CrF4
வாய்ப்பாட்டு எடை 291.71 கி/மோல்
தோற்றம் பச்சைநிற படிகங்கள்,[1] படிகவடிவமற்ற பழுப்புநிற மணிகள்[2]
அடர்த்தி 2.89 கி/செ.மீ3[1]
உருகுநிலை 277 °C (531 °F; 550 K)[1]
கொதிநிலை ~ 400 °C (752 °F; 673 K)[2]
தண்ணீருடன் வினை புரிகிறது[1]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

குரோமியம்(IV) புளோரைடு (Chromium(IV) fluoride) என்பது CrF4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்டு ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.

தூளாக்கப்பட்ட குரோமியம் (III) குளோரைடில் 350 முதல் 500 0 செ வெப்பநிலையில் புளோரின் வாயுவைச் செலுத்தும் போது குரோமியம்(IV) புளோரைடு மற்றும் குளோரின் ஐம்புளோரைடுகளின் கலவை உருவாகிறது. விளைபொருட்களைக் குளிர வைக்கும்போது குரோமியம்(IV) புளோரைடு மெருகுநெய் போன்ற பழுப்பு நிற மணிகளாக வீழ்படிவாகிறது.

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 1.2 1.3 Perry, Dale L. (2011). Handbook of Inorganic Compounds, Second Edition. Boca Raton, Florida: CRC Press. p. 125. ISBN 978-1-43981462-8. Retrieved 2014-01-10.
  2. 2.0 2.1 Brauer, Georg (1963) [1960]. Handbuch Der Präparativen Anorganischen Chemie (in German). Vol. 1. Stuttgart; New York, New York: Ferdinand Enke Verlag; Academic Press, Inc. p. 258. ISBN 978-0-32316127-5. Retrieved 2014-01-12. {{cite book}}: Unknown parameter |trans_title= ignored (help)CS1 maint: unrecognized language (link)
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya