கோவிந்தக்குடி

 கோவிந்தக்குடி
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு தமிழ்நாடு
மாவட்டம்திருவாரூர்
மொழிகள்
 • அலுவல்   தமிழ், ஆங்கிலம்
 • பேச்சு தமிழ், ஆங்கிலம்    
நேர வலயம்ஒசநே+5:30 (இ. சீ. நே.)

கோவிந்தக்குடி (ஆங்கிலம்: Govindagudi ) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டத்தில்இருக்கும் ஓர் ஊராட்சி ஆகும்.

இறைவன், இறைவி

இத்தலத்தில் கோயில் கொண்டுள்ள இறைவன் பிரம்மபுரீசுவரர், இறைவி உமையம்மை.

சப்தஸ்தானம்

திருநல்லூர் சப்தஸ்தானத்தில் இடம் பெறும் ஏழுர்த்தலங்கள் திருநல்லூர், கோவிந்தக்குடி, ஆவூர், மாளிகைத்திடல், மட்டியான்திடல், பாபநாசம், திருப்பாலைத்துறை ஆகிய தலங்களாகும். [1]

போக்குவரத்து

தொழில்

நில, நீர் வளம்

சான்றுகள்

  1. ஏழுர்த் திருவிழாக்கள், முனைவர் ஆ.சண்முகம், அகரம், தஞ்சாவூர், 2002
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya