சோழம்பேட்டை அழகியநாதர் கோயில்

சோழம்பேட்டை அழகியநாதர் கோயில்
பெயர்
பெயர்:சோழம்பேட்டை அழகியநாதர் கோயில்
அமைவிடம்
ஊர்:மயிலாடுதுறை
மாவட்டம்:மயிலாடுதுறை
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:அழகியநாதர்
தாயார்:அறம் வளர்த்த நாயகி

அழகியநாதர் கோயில் தமிழ்நாட்டில், மயிலாடுதுறைக்கு அருகிலுள்ள சோழம்பேட்டையில் அமைந்துள்ள சிவன் கோயில் ஆகும்.

அமைவிடம்

இத்தலம் மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை வட்டத்தில் உள்ளது.

இறைவன், இறைவி

இத்தலத்தில் உறையும் இறைவன் அழகியநாதர். இறைவி அறம்வளர்த்தநாயகி.

மயிலாடுதுறை சப்தஸ்தானம்

மயிலாடுதுறையில், திருவாவடுதுறை ஆதீனத்திற்குச் சொந்தமான ஐயாறப்பர் கோவிலில் நடைபெறும் சப்தஸ்தான திருவிழாவில் பங்கேற்கும் ஏழு சிவன் கோயில்களுள் இக்கோயிலும் ஒன்றாகும்.

பங்கேற்கும் பிற கோயில்கள்

இவ்வேழு திருக்கோவில்களின் சுவாமிகளும் (ஏழூர் தெய்வங்கள்) மயூரநாதர் கோவிலில் சங்கமிக்கும் சப்தஸ்தான விழா ஆண்டுதோறும் மயிலாடுதுறையில் நடைபெறுகிறது[1].

மேற்கோள்

  1. தினமணி, மயிலாடுதுறையில் சப்தஸ்தான பெருவிழா 17.4.2013
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya