மேஜர் சந்திரகாந்த் (Major Chandrakanth ) 1966 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 11 ஆம் தேதியன்று வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். . கே. பாலச்சந்தர் இயக்கத்தில் [ 2] வெளிவந்த இத்திரைப்படத்தில் மேஜர் சுந்தரராஜன் , நாகேஷ் , முத்துராமன் , ஏ. வி. எம். ராஜன் மற்றும் ஜெயலலிதா முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இப்படத்திற்கு இசையமைத்தவர் வி. குமார் .
கதைச் சுருக்கம்
மோகன் அவன் தங்கை விமலா பிரபுவை ஏமாற்றிய காதலன் ரஜினிகாந்தைக் கொன்றுவிடுகிறான். இந்த கொலைக்குப் பின் மேஜர் சந்திரகாந்திடம் தஞ்சமடைகிறான் மோகன். மேஜரின் போலீஸ் மகனான ஸ்ரீகாந்த் கொலைகாரனுக்கு அடைக்கலம் கொடுத்த தன் தந்தையை கைது செய்வானா? நம்பிக்கை, நாணயம் மற்றும் ஏய்ப்பு என்று மனிதனின் முக்கிய குணாதிசியங்களை சோதித்து பார்க்கும் படம் மேஜர் சந்திரகாந்த்.
கதாபாத்திரங்கள்
மேஜர் சந்திரகாந்தாக மேஜர் சுந்தரராஜன்
மோகனாக நாகேஷ்
ஸ்ரீகாந்தாக முத்துராமன்
விமலா பிரபுவாக ஜெயலலிதா
ரஜினிகாந்தாக ஏ. வி. எம். ராஜன்
பாடல்கள்
இப்படத்தில் வி.குமாரின் இசையமைப்பில் 6 பாடல்கள் இடம் பெற்றுள்ளன.[ 3]
நேற்று நீ - டி. எம். சௌந்தரராஜன் , பி. சுசீலா
ஒரு நாள் யாரோ - பி. சுசீலா
நானே பனி நிலவு - பி. சுசீலா
கல்யாண சாப்பாடு போடவா - டி. எம். சௌந்தரராஜன்
துணிந்து நில் - சீர்காழி கோவிந்தராஜன்
துணுக்குகள்
கே. பாலச்சந்தரின் மேடை நாடகங்களில் ஒன்றான மேஜர் சந்திரகாந்தை தழுவியதே இப்படம்.
நடிகர் சுந்தரராஜனுக்கு மேஜர் என்ற அடைமொழியைப் பெற்றுத் தந்த படம் மேஜர் சந்திரகாந்த்.
நடிகையாக ஜெயலலிதா கே.பாலச்சந்தரின் திரைப்படத்தில் நடித்த ஒரே படம் மேஜர் சந்திரகாந்த்.
மேற்கோள்கள்
உசாத்துணை
வெளி இணைப்புகள்
இயக்கியவை
1960களில்
1970களில்
1980களில்
1990களில்
2000களில்
கதையாசிரியர் மேலும் காண்க
முக்கிய நபர்கள் தயாரித்த திரைப்படங்கள்
1930 களில்
1940 களில்
1950 களில்
ஜீவிதம் (1950) (தெலுங்கு)
ஓர் இரவு (1951)
பஹார் (1951) (இந்தி)
பராசக்தி (1952)
குணசாகரி (1953) (கன்னடம்)
சத்யசோதனை (1953)
லட்கி (1953) (இந்தி)
ஜாதக பல (1953) (கன்னடம்)
ஜாதகம் (1953)
அந்த நாள் (1954)
பெதர கண்ணப்பா (1954) (கன்னடம்)
ஸ்ரீ காளஹஸ்தி மகாத்மியம் (1954) (தெலுங்கு)
பெண் (1954)
சங்கம் (1954) (தெலுங்கு)
ஷிவ் பக்தா (1955) (இந்தி)
செல்லப்பிள்ளை (1955)
வடினா (1955) (தெலுங்கு)
ஆதர்ச சதி (1955) (கன்னடம்)
டாக்டர் (1956) (சிங்களம்)
நகுல சவித்தி (1956) (தெலுங்கு)
நாக தேவதை (1956)
பாய் பாய் (1956) (இந்தி)
சதாரம்மா (1956) (கன்னடம்)
குலதெய்வம் (1956)
சோரி சோரி (1956) (இந்தி)
மிஸ் மேரி (1957) (இந்தி)
ஹம் பஞ்சி ஏக் தால்கே (1957) (இந்தி)
பாபி (1957) (இந்தி)
பூ கைலாஸ் (1958) (தெலுங்கு)
பூ கைலாஸ் (1958) (கன்னடம்)
பக்த ராவணா (1958)
ரத்ன தீபம் (1958)
மாமியார் மெச்சின மருமகள் (1959)
சகோதரி (1959)
பாப் பேடே (1959) (இந்தி)
1960 களில்
1970 களில்
1980 களில்
1990 களில்
2000 களில்
2010's