தேவபிரயாகை![]()
ரிசிகேசத்திலிருந்து 70 கி.மீ. தொலைவில், இமயமலையில் 830 மீட்டர் (2,723 அடி) உயரத்தில் அமைந்த தேவபிரயாகையில் ரகுநாத் கோயில், பைரவர், துர்கை மற்றும் விஷ்வேஷ்வரர் கோயில்களும்; பைத்தல் குண்டம், சூரிய குண்டம், பிரம்ம குண்டம் மற்றும் வசிஷ்ட குண்டம் எனும் நீரூற்றுகளும் உள்ளது. மக்கள்தொகை பரம்பல்2011-ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, தேவபிரயாகையின் மொத்த மக்கள்தொகை 2144 ஆகும்.[2] இதில் ஆண்கள் 52% மற்றும் பெண்கள் 48% உள்ளனர். சராசரி எழுத்தறிவு 77% ஆகும். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 13% ஆக உள்ளனர். தேவபிரயாகை பத்ரிநாத் கோயில் பூசாரிகள் குடியிருப்பாக உள்ளது.
இதனையும் காண்கமேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia