பெரிய நெகமம்

பெரிய நெகமம்
—  பேரூராட்சி  —
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் கோயம்புத்தூர்
வட்டம் பொள்ளாச்சி
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர்
மக்கள் தொகை

அடர்த்தி

7,089 (2011)

652/km2 (1,689/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 10.88 சதுர கிலோமீட்டர்கள் (4.20 sq mi)
இணையதளம் www.townpanchayat.in/perianegamam

பெரிய நெகமம் (ஆங்கிலம்:Periya Negamam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

அமைவிடம்

இப்பேரூராட்சி, கோயம்புத்தூர் - உடுமலைப்பேட்டை செல்லும் சாலையில், கோயம்புத்தூரிலிருந்து 60 கி.மீ. தொலைவிலும், பொள்ளாச்சியிலிருந்து 17 கி.மீ. தொலைவிலும் உள்ளது. இதனருகே உடுமலைப்பேட்டை 35 கி.மீ., கிணத்துக்கடவு 15 கி.மீ.; சுல்தான்பேட்டை 20 கி.மீ. தொலைவில் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு

10.88 ச.கி.மீ. பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களும், 98 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி பொள்ளாச்சி (சட்டமன்றத் தொகுதி)க்கும், பொள்ளாச்சி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]

மக்கள் தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 2101 வீடுகளும், 7089 மக்கள்தொகையும் கொண்டது.[4] [5]

ஆதாரங்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. பெரிய நெகமம் பேரூராட்சியின் இணையதளம்
  4. http://www.townpanchayat.in/perianegamam/population
  5. Periya Negamam Town Panchayat Population Census 2011


Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya