வடகன்னட மாவட்டம்
அமைவிடம்இதன் வடமேற்கில் கோவா மாநிலமும், வடக்கில் பெல்காம் மாவட்டமும், வடகிழக்கில் தார்வாட் மாவட்டமும், கிழக்கில் ஆவேரி மாவட்டமும், தென்கிழக்கில் சிமோகா மாவட்டமும், தெற்கில் உடுப்பி மாவட்டமும், மேற்கில் அரபிக் கடலும் எல்லைகளாக உள்ளன. மக்கள் தொகை பரம்பல்10,291 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இந்த மாவட்டத்தின் 2011ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, மாவட்டத்தின் மக்கள் தொகை 1,437,169 ஆகும். அதில் 726,256 ஆண்கள் மற்றும் 710,913 பெண்கள் உள்ளனர்.பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 979 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 84.06% ஆகும். இம்மாவட்ட மக்களில் இந்து சமயத்தினர் 82.61 %, இசுலாமியர் 13.08 %, கிறித்தவர்கள் 3.10 %, பௌத்தர்கள் 0.89 % மற்றும் பிறர் 0.31% ஆக உள்ளனர்.[1] நிர்வாகம்இம்மாவட்டம் 6 வருவாய் வட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவையாவன இவற்றையும் பார்க்கவும்வெளியிணைப்புக்கள்
மேற்கோள்கள் |
Portal di Ensiklopedia Dunia