ஸ்ரீமுஷ்ணம் ஊராட்சி ஒன்றியம்

ஸ்ரீமுஷ்ணம்
—  ஊராட்சி ஒன்றியம்  —
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் கடலூர்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில் குமார், இ. ஆ. ப [3]
மக்களவைத் தொகுதி சிதம்பரம்
மக்களவை உறுப்பினர்

தொல். திருமாவளவன்

சட்டமன்றத் தொகுதி காட்டுமன்னார்கோயில்
சட்டமன்ற உறுப்பினர்

சிந்தனை செல்வன் (விசிக)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)


ஸ்ரீமுஷ்ணம் ஊராட்சி ஒன்றியம் தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.

ஸ்ரீமுஷ்ணம் ஊராட்சி ஒன்றியம் 41 ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது.[4]ஸ்ரீமுஷ்ணம் வட்டத்தில் உள்ளது.

ஊராட்சி மன்றங்கள்

ஸ்ரீமுஷ்ணம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி மன்றங்களின் விவரம்; ஸ்ரீமுஷ்ணம் ஊராட்சி ஒன்றியத்தின் கிராம ஊராட்சிகள்

  1. கொக்கரசன்பேட்டை
  2. மதகளிர்மாணிக்கம்
  3. எசனூர்
  4. குணமங்கலம்
  5. கள்ளிப்பாடி
  6. ஸ்ரீபுத்தூர்
  7. நகரப்பாடி
  8. ஸ்ரீநெடுஞ்சேரி
  9. கூடலையாத்தூர்
  10. காவாலக்குடி
  11. முடிகண்டநல்லூர்
  12. மழவராயநல்லூர்
  13. குமாரக்குடி
  14. கோதண்டவிளாகம்
  15. நங்குடி
  16. வட்டத்தூர்
  17. நந்தீஸ்வரமங்கலம்
  18. வலசக்காடு
  19. பேரூர்
  20. கானூர்
  21. தேத்தாம்பட்டு
  22. மேல்புளியங்குடி
  23. ஸ்ரீஆதிவராகநல்லூர்
  24. கண்டியாங்குப்பம்
  25. கொழை
  26. இராமாபுரம்
  27. பாளையங்கோட்டை (மேல்)
  28. பாளையங்கோட்டை (கீழ்)
  29. வடக்குப்பாளையம்
  30. சோழத்தரம்
  31. புடையூர்
  32. கே.தொழுர்
  33. மேலப்பாலையூர்
  34. கார்மாங்குடி
  35. ஏ.வல்லியம்
  36. சி.கீரனூர்
  37. மருங்கூர்
  38. காவனூர்
  39. டி.பவழங்குடி
  40. தேவன்குடி
  41. கீழப்பாலையூர்

மேற்கோள்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2011-08-07. Retrieved 2016-01-24.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya