இந்த பக்கம் காலாவதியாகிவிட்டது. தயவுகூர்ந்து இந்த பக்கம் தற்போதைய நடப்புகளுக்கு ஏற்ப புதிய தகவல்களைச் சேர்த்து கட்டுரையை புதுப்பிக்கவும். மேலும் தகவல்களுக்கு, தயவுசெய்து பேச்சுப் பக்கத்தைப் பார்க்கவும்.
2016 இந்தியன் பிரீமியர் லீக்
நாட்கள்
9 ஏப்ரல் 2016 (2016-04-09) – 29 மே 2016 (2016-05-29)
லீக் விளையாடிற்கு பத்து இடங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.[1] முதலாவது தெரிவினரை பெங்களூர் ஏற்கும், இரண்டாவது தெரிவினரையும் வெளியேறுபவர்களையும் புனே ஏற்கும். இறுதி மும்பையில் நடைபெறும்.[2]
ரைசிங் புனே சூப்பர்ஜியான்ட்சு 9 இலக்குகளால் வெற்றி. வான்கேடே அரங்கம், மும்பை நடுவர்கள்: குமார் தர்மசேன (இலங்கை) மற்றும் சி. கே. நந்தன் (இந்தியா) ஆட்ட நாயகன்: அஜின்க்யா ரகானே (ரைசிங் புனே சூப்பர்ஜியான்ட்சு)
நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் முதலில் துடுப்பாடியது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 9 இலக்குகளால் வெற்றி. ஈடன் கார்டன்ஸ், கொல்கத்தா நடுவர்கள்: எஸ். ரவி (இந்தியா) மற்றும் செட்டித்தோடி சம்சுத்தின் (இந்தியா) ஆட்ட நாயகன்: ஆன்ட்ரே ரசல் (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்)
நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் முதலில் களத்தடுப்பாடியது.