2020 இந்தியன் பிரீமியர் லீக்
2020 இந்தியன் பிரீமியர் லீக் என்பது 2007ஆம் ஆண்டு பிசிசிஐயால் தொடங்கப்பட்ட இந்தியன் பிரீமியர் லீக் என்ற தொழில்முறை இருபது20 துடுப்பாட்டப் போட்டித் தொடரின் 13ஆம் பதிப்பாகும்.
மார்ச் 29இல் தொடங்கவிருந்த இத்தொடர், உலகளாவிய கொரோனா வைரஸ் நோய்த்தொற்று காரணமாக ஏப்ரல் 15க்கு ஒத்திவைக்கப்பட்டது.[1][2] இந்நிலையில், ஊரடங்கு உத்தரவு மே 3ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்ததை தொடர்ந்து ஐபிஎல் போட்டிகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்தது.[3] பிறகு ஐபிஎல் போட்டித் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19 முதல் நவம்பர் 10 வரை நடத்தப்படும் என்று 2 ஆகஸ்ட் 2020இல் பிசிசிஐ அறிவித்தது.[4]
இந்தியாவுக்கும் சீனாவிற்கும் இடையிலான எல்லை பிரச்சனையில் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்த நிலையில் 2020 ஐபிஎல் தொடருக்காக சீன நிறுவனத்தின் தலைப்பு-ஆதரவைத் தக்க வைத்துக் கொள்ள முடிவு செய்ததற்காக பிசிசிஐயும் ஐபிஎல் நிர்வாக குழுவும் கடும் விமர்சனங்களைச் சந்தித்தன. இறுதியாக ஆகஸ்ட் 4, 2020 அன்று, நடப்பாண்டு ஐபிஎல் பதிப்பிற்கான தலைப்பு-ஆதரவில் இருந்து விவோ நிறுவனம் வெளியேறியது.[5]
நிகழிடங்கள்
புள்ளிப்பட்டியல்
குழுநிலைச் சுற்று
- சென்னை சூப்பர் கிங்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று களத்தடுப்பைத் தேர்ந்தெடுத்தது.
- கிங்ஸ் லெவன் பஞ்சாப் நாணயச் சுழற்சியில் வென்று களத்தடுப்பைத் தேர்ந்தெடுத்தது.
- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் நாணயச் சுழற்சியில் வென்று களத்தடுப்பைத் தேர்ந்தெடுத்தது.

- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று களத்தடுப்பைத் தேர்ந்தெடுத்தது.

- சன்ரைசர்ஸ் ஐதராபாத் நாணயச் சுழற்சியில் வென்று மட்டையாடத் தேர்ந்தெடுத்தது.
- ராஜஸ்தான் ராயல்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று களத்தடுப்பைத் தேர்ந்தெடுத்தது.
- மும்பை இந்தியன்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று களத்தடுப்பைத் தேர்ந்தெடுத்தது.
- டெல்லி கேபிடல்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று களத்தடுப்பைத் தேர்ந்தெடுத்தது.

- ராஜஸ்தான் ராயல்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று மட்டையாடத் தேர்ந்தெடுத்தது.
- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று களத்தடுப்பைத் தேர்ந்தெடுத்தது.
- மும்பை இந்தியன்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று மட்டை தேர்ந்தெடுத்தது.
- கிங்ஸ் லெவன் பஞ்சாப் நாணயச் சுழற்சியில் வென்று மட்டை தேர்ந்தெடுத்தது.
- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் நாணயச் சுழற்சியில் வென்று களத்தடுப்பைத் தேர்ந்தெடுத்தது.
|
எ
|
|
சூர்யகுமார் யாதவ் 79* (47) ஸ்ரேயாச் கோபால் 2/28 (4 நிறைவுகள்)
|
|
|
- மும்பை இந்தியன்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று மட்டை தேர்ந்தெடுத்தது.
- கார்திக் தியாகி (ராஜஸ்தான் ராயல்ஸ்) இருபது20 போட்டியில் அறிமுகம்.
- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று மட்டை தேர்ந்தெடுத்தது.
- சன்ரைசர்ஸ் ஐதராபாத் நாணயச் சுழற்சியில் வென்று மட்டை தேர்ந்தெடுத்தது.
- ராஜஸ்தான் ராயல்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று களத்தடுப்பைத் தேர்ந்தெடுத்தது.
- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று மட்டை தேர்ந்தெடுத்தது.
- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் நாணயச் சுழற்சியில் வென்று மட்டை தேர்ந்தெடுத்தது.

- டெல்லி கேபிடல்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று மட்டை தேர்ந்தெடுத்தது.

குழுநிலைச் சுற்றின் இரண்டாம் பாகம்
- சென்னை சூப்பர் கிங்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று மட்டை தேர்ந்தெடுத்தது.
- டெல்லி கேபிடல்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று மட்டை தேர்ந்தெடுத்தது.
- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் நாணயச் சுழற்சியில் வென்று மட்டை தேர்ந்தெடுத்தது.
- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று மட்டை தேர்ந்தெடுத்தது.
- ராஜஸ்தான் ராயல்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று மட்டை தேர்ந்தெடுத்தது.
- சென்னை சூப்பர் கிங்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று மட்டை தேர்ந்தெடுத்தது.
- ஷிகர் தவான் (டெல்லி கேபிடல்ஸ்) இருபது20 போட்டியில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார்.[6]
- சன்ரைசர்ஸ் ஐதராபாத் நாணயச் சுழற்சியில் வென்று களத்தடுப்பைத் தேர்ந்தெடுத்தது.
- மும்பை இந்தியன்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று மட்டை தேர்ந்தெடுத்தது.
- சென்னை சூப்பர் கிங்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று மட்டை தேர்ந்தெடுத்தது.
- மகேந்திரசிங் தோனி (சென்னை சூப்பர் கிங்ஸ்) இந்தியன் பிரீமியர் லீக்கில் 200 போட்டிகளில் விளையாடும் முதல் வீரர் ஆவார்.[7]
- டெல்லி கேபிடல்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று மட்டை தேர்ந்தெடுத்தது.
- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று மட்டை தேர்ந்தெடுத்தது.
- முகமது சிராஜ் (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்) இந்தியன் பிரீமியர் லீக் வரலாற்றில் முதல் பந்துவீச்சாளர் தொடர்ந்து ஓட்டங்கள் கொடுக்காமல் இரண்டு நிறைவுகள் வீசுவது.[8]
- சன்ரைசர்ஸ் ஐதராபாத் நாணயச் சுழற்சியில் வென்று களத்தடுப்பைத் தேர்ந்தெடுத்தது.
- மும்பை இந்தியன்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று களத்தடுப்பைத் தேர்ந்தெடுத்தது.
- டெல்லி கேபிடல்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று களத்தடுப்பைத் தேர்ந்தெடுத்தது.
- சன்ரைசர்ஸ் ஐதராபாத் நாணயச் சுழற்சியில் வென்று மட்டை தேர்ந்தெடுத்தது.
- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் நாணயச் சுழற்சியில் வென்று மட்டை தேர்ந்தெடுத்தது.
- மும்பை இந்தியன்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று மட்டை தேர்ந்தெடுத்தது.
- கிங்ஸ் லெவன் பஞ்சாப் நாணயச் சுழற்சியில் வென்று களத்தடுப்பைத் தேர்ந்தெடுத்தது.
- டெல்லி கேபிடல்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று களத்தடுப்பைத் தேர்ந்தெடுத்தது.
- மும்பை இந்தியன்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று களத்தடுப்பைத் தேர்ந்தெடுத்தது.
- சென்னை சூப்பர் கிங்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று களத்தடுப்பைத் தேர்ந்தெடுத்தது.
- ராஜஸ்தான் ராயல்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று களத்தடுப்பைத் தேர்ந்தெடுத்தது.
- மும்பை இந்தியன்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று களத்தடுப்பைத் தேர்ந்தெடுத்தது.
- சன்ரைசர்ஸ் ஐதராபாத் நாணயச் சுழற்சியில் வென்று களத்தடுப்பைத் தேர்ந்தெடுத்தது.
- சென்னை சூப்பர் கிங்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று களத்தடுப்பைத் தேர்ந்தெடுத்தது.
- ராஜஸ்தான் ராயல்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று களத்தடுப்பைத் தேர்ந்தெடுத்தது.
- டெல்லி கேபிடல்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று களத்தடுப்பைத் தேர்ந்தெடுத்தது.
- சன்ரைசர்ஸ் ஐதராபாத் நாணயச் சுழற்சியில் வென்று களத்தடுப்பைத் தேர்ந்தெடுத்தது.
இறுதிச்சுற்று
தொடக்க நிலை
- தகுதிப்போட்டி 1
- டெல்லி கேபிடல்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று களத்தடுப்பைத் தேர்ந்தெடுத்தது.
- வெளியேற்றுப் போட்டி
- சன்ரைசர்ஸ் ஐதராபாத் நாணயச் சுழற்சியில் வென்று களத்தடுப்பைத் தேர்ந்தெடுத்தது.
- தகுதிப்போட்டி 2
- டெல்லி கேபிடல்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று மட்டை தேர்ந்தெடுத்தது.
இறுதிப்போட்டி
- டெல்லி கேபிடல்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று மட்டை தேர்ந்தெடுத்தது.
தரவுகள்
துடுப்பாட்டம்
அதிக ஓட்டங்கள்
பந்துவீச்சு
அதிக விக்கட்டுகள்
மேற்கோள்கள்
|