2022 லங்கா பிரிமியர் லீக்
2022 லங்கா பிரிமியர் லீக் (2022 Lanka Premier League அல்லது Mazaplay LPL T20) என்பது இலங்கை, லங்கா பிரிமியர் லீக் (LPL) இருபது20 துடுப்பாட்டத் தொடரின் மூன்றாவது பதிப்பாகும்.[1] இத்தொடர் 2022 திசம்பர் 6 முதல் 23 வரை நடைபெற்றது.[2]
முன்னாள் இலங்கை ஆரம்பத் துடுப்பாளர் சனத் ஜயசூரியா, முன்னாள் பாக்கித்தான் பந்து வீச்சாளர் வசீம் அக்ரம், முன்னாள் மூத்த மேற்கிந்தியத் துடுப்பாளர் விவியன் ரிச்சர்ட்ஸ் ஆகியோர் இத்தொடரின் விளம்பரத் தூதர்களாக செயற்பட்டனர்.[3][4]
இறுதிப் போட்டியில் யாழ்ப்பாணம் கிங்சு அணி கொழும்பு கிங்சை இரண்டு இலக்குகளால் வென்று, மூன்றாவது தடவையாக எல்.பி.எல் கோப்பையை வென்றது. வெற்றியாளர்களுக்கு $100,000 அமெரிக்க டாலர்களும், இரண்டாவது அணிக்கு $50,000 உம் வழங்கப்பட்டன.[5]
அணிகள்
அரங்குகள்
அணிகளும் நிலைகளும்
- முதல் நான்கு அணிகள் வெளியேற்ற நிலைக்கு முன்னேறினார்கள்
- தகுதியாளர் 1 இற்கு முன்னேற்றம்
- நீக்கலாளரிற்கு முன்னேற்றம்
லீக் நிலை
புதுப்பிக்கப்பட்ட நிரல் 2022 அக்டோபர் 14 அன்று வெளியிடப்பட்டது.[6]
- காலி கிளாடியேட்டர்சு நாணயச் சுழற்சியில் வென்று, முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
|
எ
|
|
அந்திரே பிளெட்ச்சர் 102* (67)
|
|
|
- கொழும்பு இசுட்டார்சு நாணயச் சுழற்சியில் வென்று, முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
|
எ
|
|
யோர்தான் கொக்சு 43 (22)
|
|
|
- தம்புள்ளை அவுரா நாணயச் சுழற்சியில் வென்று, முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
|
எ
|
|
மோவின் சுபசிங்க 40 (38)
|
|
|
- காலி கிளாடியேட்டர்சு நாணயச் சுழற்சியில் வென்று, முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
- கொழும்பு இசுட்டார்சு நாணயச் சுழற்சியில் வென்று, முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
- கண்டி பால்கன்சு நாணயச் சுழற்சியில் வென்று, முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- காலி கிளாடியேட்டர்சு நாணயச் சுழற்சியில் வென்று, முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
- தம்புள்ளை அவுரா நாணயச் சுழற்சியில் வென்று, முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- காலி கிளாடியேட்டர்சு நாணயச் சுழற்சியில் வென்று, முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
- கொழும்பு இசுட்டார்சு நாணயச் சுழற்சியில் வென்று, முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- கண்டி பால்கன்சு நாணயச் சுழற்சியில் வென்று, முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.

செவன் தானியல் 80 (55)
|
|
லகிரு உதார 32 (32)
|
- தம்புள்ளை அவுரா நாணயச் சுழற்சியில் வென்று, முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
- கொழும்பு இசுட்டார்சு நாணயச் சுழற்சியில் வென்று, முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
- யாழ்ப்பாணம் கிங்சு நாணயச் சுழற்சியில் வென்று, முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
|
எ
|
|
ஆசன் பண்டார 37 (31)
|
|
சிக்காந்தர் ராசா 45 (33)
|
கண்டி பால்கன்சு 39 ஓட்டங்களால் வெற்றி ஆர். பிரேமதாச அரங்கம், கொழும்பு நடுவர்கள்: சாமர டி சொய்சா (இல), உவைன் நைட்சு (நியூ) ஆட்ட நாயகன்: ஓசேன் தோமசு (கண்டி பால்கன்சு)
|
- கண்டி பால்கன்சு நாணயச் சுழற்சியில் வென்று, முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
|
எ
|
|
தொமினிக் திரேக்சு 38 (20)
|
|
|
- யாழ்ப்பாணம் கிங்சு நாணயச் சுழற்சியில் வென்று, முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
|
எ
|
|
நுவனிது பெர்னாண்டோ 63* (42)
|
|
மேத்தியூ போர்டே 52 (30)
|
- காலி கிளாடியேட்டர்சு நாணயச் சுழற்சியில் வென்று, முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
மறுவாய்ப்புச் சுற்றுகள்
முதல்நிலை
தகுதியாளர் 1
- கண்டி பால்கன்சு நாணயச் சுழற்சியில் வென்று, முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
- மழை காரணமாக யாழ்ப்பாணம் கிங்சு அணியின் வெற்றிக்கு 11 நிறைவுகளில் 75 ஓட்டங்களாக நிர்ணயிக்கப்பட்டது.
நீக்கலாளர்
|
எ
|
|
சாகன் ஆராச்சிகே 53 (31)
|
|
|
கொழும்பு இசுட்டார்சு 7 இலக்குகளால் வெற்றி ஆர். பிரேமதாச அரங்கம், கொழும்பு நடுவர்கள்: லிண்டன் அன்னிபால் (இல), பிரகீத் இரம்புக்வெல்ல (இல) ஆட்ட நாயகன்: ரவி போப்பாரா (கொழும்பு இசுட்டார்சு)
|
- கொழும்பு இசுட்டார்சு நாணயச் சுழற்சியில் வென்று, முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- ஆட்டம் மழை காரணமாக 18 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது.
தகுதியாளர் 2
- கொழும்பு இசுட்டார்சு நாணயச் சுழற்சியில் வென்று, முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
இறுதி
- யாழ்ப்பாணம் கிங்சு நாணயச் சுழற்சியில் வென்று, முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|