வ. எண் |
ஆண்டு |
படிமம் |
பரிசாளர் |
நாடு |
வகையினம் |
தகுதி
|
1
|
1903
|
|
மேரி கியூரி ( பியேர் கியூரி, என்றி பெக்கெரல் ஆகியோருடன் பகிர்ந்து கொண்டார்)
|
போலந்துமற்றும் பிரான்சு
|
இயற்பியல்
|
என்றி பெக்கெரெலுடன் கண்டுபிடித்த கதிர்வீச்சு நிகழ்வு குறித்த கூட்டு ஆய்வுகள்"[7]
|
2
|
1905
|
|
பெர்த்தா வான் சட்னர்
|
ஆசுத்ரியா–ஃஅங்கேரி
|
அமைதி
|
சுவிட்சர்லாந்து, பெர்ன், பன்னாட்டு அமைதி வாரியத்தின் தகைமைத் தலைவர்; Lay Down Your Arms நூலின் ஆசிரியர்.[9]
|
3
|
1909
|
|
செல்மா லோவிசா லேகர்லாவ்
|
சுவீடன்
|
இலக்கியம்
|
"அவரது எழுத்துகளின் பாங்குகளான ஆழ்ந்த கருத்துமுதலியல், செறிந்த கற்பனை, ஆன்மீகக் காட்சி ஆகியவற்றைப் பாராட்டி"[10]
|
4
|
1911
|
|
மேரி கியூரி
|
போலந்து மற்றும் பிரான்சு
|
வேதியியல்
|
"ரேடியம் மற்றும்பொலோனியம் ஆகிய தனிமங்களைக் கண்டுபிடித்ததற்காக"[11]
|
5
|
1926
|
|
கிராசியா டெலேடா
|
இத்தாலி
|
இலக்கியம்
|
"அவரது பிறந்த தீவின் வாழ்க்கையைத் தெட்டத் தெளிவாகப் படம்பிடிக்கும் கருத்துமுதல்வாத ஆர்வம் கவிந்த எழுத்துகளில் பொதுவான மாந்தரின் சிக்கல்களை ஆழமாகவும் பரிவோடும் படைத்ததற்காக"[12]
|
6
|
1928
|
|
சிக்ரித் உந்செட்
|
நோர்வே
|
இலக்கியம்
|
"முதன்மையாக,தன் படைப்புகளில் (ஐரோப்பிய) வடபுல இடைக்காலத்து வாழ்க்கையை ஆற்றல்மிக விவரித்ததற்காக"[13]
|
7
|
1931
|
|
ஜேன் ஆடம்சு (நிக்கோலசு முர்ரே பட்லர் உடன் பகிர்ந்து கொண்டார்)
|
அமெரிக்க ஐக்கிய நாடு
|
அமைதி
|
"சமூகவியலாளர், அமைதிக்கும் விடுதலைக்குமான பன்னாட்டுப் பெண்கள்குழுவின் அனைத்துலகத் தலைவர்" [14]
|
8
|
1935
|
|
ஐரீன் ஜோலியட் கியூரி (பிரெடெரிக் ஜூலியட்- கியூரிஉடன் பகிர்ந்து கொண்டார்)
|
பிரான்சு
|
வேதியியல்
|
"புதிய கதிரியக்கத் தனிமங்களைத் தொகுத்ததற்காக"[15]
radioactive]] elements"[15]
|
9
|
1938
|
|
பெர்ல் பக்
|
அமெரிக்க ஐக்கிய நாடு
|
இலக்கியம்
|
"சீன உழவர் வாழ்க்கையை உண்மையாகவும் செறிவாகவும் காப்பியப் பாங்கில் விவரித்ததற்காகவும் அவரது சிறந்த வாழ்க்கை வரலாற்று எழுத்துகளுக்காகவும்"[16]
|
10
|
1945
|
|
கேப்ரியெலா மிஸ்திரெல்
|
சிலி
|
இலக்கியம்
|
"ஒட்டுமொத்த இலத்தீன அமெரிக்க உலகின் கருத்துமுதலியல் ஆர்வங்களின் அடையாளமாகத் திகழும் அவரது தனிநிலைக் (Lyric) கவிதைகளுக்காக"[17]
|
11
|
1946
|
|
எமிலி கிரீன் பால்ச் (ஜான் ரிலே மோட் உடன் பகிர்ந்தது)
|
அமெரிக்க ஐக்கிய நாடு
|
அமைதி
|
மேனாள் வரலாறு, சமூகவியல் பேராசிரியர்; தகைமைப் பன்னாட்டுத் தலைவர், அமைதிக்கும் விடுதலைக்குமான பன்னாட்டு மகளிர்க் குழுமம்.[18]
|
12
|
1947
|
|
கெர்டி கோரி (கார்ல் பெர்டினான்ட் கோரி,பெர்னார்டோ ஊசே ஆகியோருடன் பகிர்ந்தது)
|
அமெரிக்க ஐக்கிய நாடு
|
மருத்துவம் அல்லது உடலியங்கியல்
|
"கிளைக்கோஜனை வினையூக்க மாற்றத்தால் மாற்றும் வழிமுறையைக் கண்டுபிடித்ததற்காக"[19]
|
13
|
1963
|
|
மரியா கோயெப்பெர்ட் மேயர்
|
அமெரிக்க ஐக்கிய நாடு
|
Physics
|
"அவர்களது அணுக்கருக் கூட்டின் கட்டமைப்பின் கண்டுபிடிப்புக்காக"[20]
|
14
|
1964
|
|
டோரதி ஓட்ச்கின்
|
ஐக்கிய இராச்சியம்
|
வேதியியல்
|
"X-கதிர் நுட்பங்கள்வழியாக முதன்மையான உயிர்வேதிப் பொருள்களின் கட்டமைப்புகளைத் தீர்மானித்ததற்காக"[21]
|
15
|
1966
|
|
நெல்லி சாக்ஸ்
|
சுவீடன் மற்றும்செருமனி
|
இலக்கியம்
|
"இசுரவேலின் முடிபை உளங்கரைக்கும் வலிமையொடு விளக்கவல்ல அகத்திணை நாடகீய எழுத்துகளுக்காக"[22]
|
16
|
1976
|
|
பெட்டி வில்லியம்ஸ்
|
ஐக்கிய இராச்சியம்
|
அமைதி
|
வட அயர்லாந்து அமைதி இயக்கத்தை நிறுவியவர் (இது பின்னர் மக்கள் அமைதிக் குழுவெனப் பெயர் மாற்றப்பட்டது.)[23]
|
17
|
|
மைரீடு காரிகன்
|
18
|
1977
|
|
ரோசலின் யாலோ ( ரோசர் கில்லெமின், ஆந்திரூ சுசால்லிஆகிய இருவருடன் பெற்றது)
|
அமெரிக்க ஐக்கிய நாடு
|
மருத்துவம் அல்லது உடலியங்கியல்
|
"பெப்டைடு இசைமங்களின் கதிர்வழி நோய் ஏமக்காப்பு முறைகளை உருவாக்கியதற்காக"[24]
|
19
|
1979
|
|
அன்னை தெரேசா
|
இந்தியா and யுகோசுலாவியா
|
அமைதி
|
கொல்கத்தா அறக்கட்டளை இயக்கங்களின் தலைவர்.[25]
|
20
|
1982
|
|
ஆல்வா மிர்தால் (அல்பான்சோ கார்சியா ரோபிள்சு உடன் பகிர்ந்து கொண்டார்)
|
சுவீடன்
|
அமைதி
|
முன்னாள் சட்டமன்ற அமைச்சர்;அரச தந்திரி; எழுத்தாளர்.[26]
|
21
|
1983
|
|
பார்பரா மெக்லின்டாக்
|
அமெரிக்க ஐக்கிய நாடு
|
மருத்துவம் அல்லது உடலியங்கியல்
|
"இயங்கும் மரபு உறுப்புகளைக் கண்டுபிடித்ததற்காக"[27]
|
22
|
1986
|
|
ரீட்டா லெவி மோண்டால்சினி (சுடான்லி கோகன் உடன் பகிர்ந்து கொண்டார்)
|
இத்தாலி மற்றும் அமெரிக்க ஐக்கிய நாடு
|
மருத்துவம் அல்லது உடலியங்கியல்
|
"வளர்ச்சிக் காரணிகளின் கண்டுபிடிப்புகளுக்காக"[28]
|
23
|
1988
|
|
கெர்ட்ரூட் எலியன் (ஜேம்சு டபுள்யூ. பிளாக், ஜார்ஜ் எச் ஹிட்சிங்ஸ் ஆகியோருடன் பகிர்ந்து கொண்டார்)
|
அமெரிக்க ஐக்கிய நாடு
|
மருத்துவம் அல்லது உடலியங்கியல்
|
"மருந்து நோயாற்றுதலுக்கான முதன்மையான நெறிமுறைகளைக் கண்டுபிடித்ததற்காக"[29]
|
24
|
1991
|
|
நாடின் கார்டிமர்
|
தென்னாப்பிரிக்கா
|
இலக்கியம்
|
"ஆல்ஃபிரெடு நோபெலின் சொற்களில்- அவரது அரிய காப்பியத் திற எழுத்துகள் மாந்தரின மேன்மைக்குப் பங்களித்த பெருநலங்களுக்காக"[30]
|
25
|
|
ஆங் சான் சூச்சி
|
மியான்மர்
|
அமைதி
|
"இவரது மனித உரிமைக்காகவும் சனநாயகத்துக்குமான அறப்போராட்டத்துக்காக"[31]
|
24
|
1992
|
|
இரிகொபெர்த்தா மெஞ்சூ
|
குவாத்தமாலா
|
அமைதி
|
"அவரது சமூக நீதிப் பணிகளுக்காகவும் மண்ணின் மைதர்களின் உரிமைகளை மதித்த இனக்குழுப் பண்பாட்டு மீட்டெடுப்புக்காகவும்"[32]
|
26
|
1993
|
|
டோனி மாரிசன்
|
அமெரிக்க ஐக்கிய நாடு
|
இலக்கியம்
|
"அமெரிக்க நடைமுறை வாழ்வின் சார்நிலைப் பண்புகளுக்கு உயிர்ப்பூட்டும் வகையில் கவிநயஞ் செறிந்த தொலைநோக்கு பார்வையோடு புதினங்களைப் படைத்ததற்காக"[33]
|
27
|
1995
|
|
க்ரிஸ்டியான் நுஸ்லீன்-வோல்காட் (எட்வாரு பி. லெவிசு, எரிக் எஃப். வீசுசாசுஆகியோருடன் பகிர்ந்து கொண்டார்)
|
செருமனி
|
மருத்துவம் அல்லது உடலியங்கியல்
|
"முதிர்கருவுயிரி வளர்ச்சிக்கான மரபியல் கட்டுபாடு சார்ந்த கண்டுபிடிப்புகளுக்காக"[34]
|
28
|
1996
|
|
விஸ்லவா சிம்போர்ஸ்கா
|
போலந்து
|
இலக்கியம்
|
"மாந்த நடைமுறை வாழ்க்கைக் கூறுகளில் உயிரியல், வரலாற்றுச் சூழல் பொருத்தப்பாட்டை எட்டும் எள்ளல்நயத் துல்லியத்தோடு கவிதைகளைப் படைத்ததற்காக"[35]
|
29
|
1997
|
|
ஜோடி வில்லியம்ஸ் (மிதிவெடிகள் தடைக்கான பன்னாட்டு இயக்கத்துடன்பகிர்ந்துகொள்ளப்பட்டது.)
|
அமெரிக்க ஐக்கிய நாடு
|
அமைதி
|
"மனித வெடிகுண்டுகளை நீக்கியதற்காகவும் தடைகொண்டுவந்ததற்காகவும்"[36]
|
30
|
2003
|
|
சிரீன் இபாதி
|
ஈரான்
|
அமைதி
|
"அவரது சனநாயகம், மனித உரிமை வென்றெடுப்பு முயற்சிகளுக்காக. இவர் குறிப்பாகப் பெண்கள், சிறுவர்களின் உரிமைகளுக்காகப் போராடினார்."[37]
|
31
|
2004
|
|
எல்ஃபிரெட் ஜெலினெக்
|
ஆசுதிரியா
|
இலக்கியம்
|
"இசைபோன்ற பாய்வோடு இயங்கும் குரல்,எதிகுரல்கள் பொதுலிய புதினங்களுக்காகவும் சமூக அடிமைகொள்ளும் அரசியலின் அபத்தத்தை வல்லமை வாய்ந்த மொழியால் வெளிப்படுத்தும் நாடகங்களுக்காகவும்"[38]
|
32
|
|
வங்காரி மாதாய்
|
கென்யா
|
அமைதி
|
"அமைதி, சனநாயகம், நீடிப்புதிற வளர்ச்சிக்கான அவரது பங்களிப்பிற்காக"[39]
|
33
|
|
லிண்டா பக் ( ரிச்சார்ட் ஆக்செல் உடன் பகிர்ந்து கொண்டார்)
|
அமெரிக்க ஐக்கிய நாடு
|
மருத்துவம் அல்லது உடலியங்கியல்
|
"மணப் புலன்வாங்கிகளைக்கண்டுபிடித்ததற்காகவும் மோப்ப நிகழ்வமைப்பின் ஒருங்கியக்கத்தை விளக்கியதற்காகவும்"[40]
|
34
|
2007
|
|
டோரிசு லெசிங்கு
|
ஐக்கிய இராச்சியம்
|
இலக்கியம்
|
"அவரது கப்பியநடை பெண்சார்ந்த பட்டறிவுக்காகவும் பிளவுபட்ட மாந்த நாகரிகத்தை நெருப்பொத்த நெடுநோக்குத் திறத்தோடு நுண்ணாய்வுக்கு உட்படுத்தியதற்காக"[41]
|
35
|
2008
|
|
பிரான்சுவாசு பாரி-சினோசி (ஹெரால்டு சூர் ஹாசென், உலுக் மாண்டெக்னியேர் ஆகியோருடன் பகிர்ந்து கொண்டார்)
|
பிரான்சு
|
மருத்துவம் அல்லது உடலியங்கியல்
|
"மாந்த ஏமக்குறைப்பு நச்சுயிரியைக் கண்டுபிடித்ததற்காக"[42]
|
36
|
2009
|
|
எலிசபெத் பிளாக்பர்ன் (ஜாக் சோஸ்டாக் உடன் பகிர்ந்து கொண்டார்)
|
ஆஸ்திரேலியா மற்றும்அமெரிக்க ஐக்கிய நாடு
|
மருத்துவம் அல்லது உடலியங்கியல்
|
"பண்பகம் (Chromosome) டெலோமெராலும் டெலோமெரேசு நொதியாலும் பாதுகாக்கப்படுவதைக் கண்டறிந்ததற்காக"[43]
|
37
|
|
கரோல் கிரெய்டர் (ஜாக் சோஸ்டாக் உடன் பகிர்ந்து கொண்டார்)
|
அமெரிக்க ஐக்கிய நாடு
|
38
|
|
அடா யோனத் (வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன், தாமஸ் ஸ்டைட்ஸ் ஆகியோருடன் பகிர்ந்து கொண்டார்)
|
இசுரேல்
|
வேதியியல்
|
"பண்பொருமத்தின் (Ribosome) கட்டமைப்பையும் செயல்பாட்டையும் ஆய்வு செய்ததற்காக"[44]
|
39
|
|
எர்ட்டா முல்லர்
|
செருமனி மற்றும்உருமேனியா
|
இலக்கியம்
|
"கவிதைச் செறிவுடனும் உரைநடையின் திறந்த மனப்பான்மையுடனும் உரிமையிழந்தோரின் வெளியைப் படைத்ததற்காக"[45]
|
40
|
|
எலினோர் ஒசுட்ரொம் (ஒலிவர் வில்லியம்சன் உடன் பகிர்ந்து கொண்டார்)
|
அமெரிக்க ஐக்கிய நாடு
|
பொருளியல்
|
"அவரது பொருளியல் ஆளுகைப்பணிக்காக, குறிப்பாகப் பொதுவகைமைகளுக்காக"[46]
|
41
|
2011
|
|
எலன் ஜான்சன் சர்லீஃப்
|
லைபீரியா
|
அமைதி
|
"பெண்ணுரிமை, பாதுகாப்புக்காக அமைதியானவழியில் போராடியதற்காகவும் அமைதி உருவாக்கப்பணியில் முழுமையாக பங்காற்றியதற்காகவும்"[47]
|
42
|
|
லேமா குபோவீ
|
43
|
|
தவக்குல் கர்மான்
|
யெமன்
|
44
|
2013
|
|
ஆலிசு மன்ரோ
|
கனடா
|
இலக்கியம்
|
"வளர்சிறுகதை வல்லுநர்"[48]
|
45
|
2014
|
|
மே-பிரிட் மோசர் (எட்வர்டு மோசர், ஜான் ஓ கீஃப் ஆகியோருடன் பகிர்ந்து கொண்டார்)
|
நோர்வே
|
மருத்துவம் அல்லது உடலியங்கியல்
|
"மூளையின் இருப்பு அமைப்பைக் குறிக்கும் உயிர்க்கலங்களைக் கண்டுபிடித்ததற்காக"[49]
|
46
|
|
மலாலா யூசப்சையி (கைலாசு சத்தியார்த்திஉடன் பகிர்ந்து கொண்டார்)
|
பாக்கித்தான்
|
அமைதி
|
"சிறுவர், இளைஞர் அடக்குமுறையை எதிர்த்த போராட்டத்துக்காகவும் அனைத்துச் சிறுவர்களுக்கும் கல்விக்கான உரிமைக்கான போராட்டத்துக்காகவும்".[50]
|
47
|
2015
|
|
யூயூ, தூதூ யூயூ (வில்லியம் சி. கேம்பல், சத்தோசி ஓமுரா ஆகியோருடன் பகிர்ந்து கொண்டார்)
|
சீனா
|
மருத்துவமும் உடலியங்கியலும்
|
"மலேரியாவுக்கு எதிரான புதுமையான சிகிச்சையைக் கண்டுபிடித்தமைக்காக"[51]
|
48
|
|
அலெக்சியேவிச், சிவெத்லானாசிவெத்லானா அலெக்சியேவிச்
|
பெலருஸ்
|
இலக்கியம்
|
"நமது காலத்தின் துயரம் மற்றும் துணிச்சலின் நினைவுச் சின்னமாக இருக்கும் அவரது எழுத்திற்காக"[52]
|
49
|
2018
|
|
இசுட்டிரிக்குலாண்ட், டோனாடோனா இசுட்டிரிக்குலாண்ட் (செரார் மூரு, ஆர்தர் ஆசுக்கின் ஆகியோருடன் இணைந்து)
|
கனடா
|
இயற்பியல்
|
"அதிக செறிவுடைய மீக்குறும் ஒளியியல் துடிப்புகளைக் கண்டறிந்தமைக்காக"[53]
|
50
|
|
ஆர்னோல்டு, பிரான்செசுபிரான்செசு ஆர்னோல்டு (கிரெக் வின்டர், ஜார்ஜ் சிமித் ஆகியோருடன் இணைந்து)
|
அமெரிக்கா
|
வேதியியல்
|
"நொதியங்களைத் தேவைக்கேற்ப வடிவமைக்கும் வழிமுறைகளைக் கண்டறிந்தமைக்காக"[54]
|
51
|
|
முராத், நாதியாநாதியா முராத் (டெனிசு முக்வேகியுடன் இணைந்து)
|
ஈராக்கு
|
அமைதி
|
"பாலியல் வன்முறைகளை போர் மற்றும் ஆயுத மோதலின் ஆயுதமாகப் பயன்படுத்துவதற்கு எதிரான முயற்சிகளுக்காக"[55]
|