பயனர் பேச்சு:சா அருணாசலம்
பயனர் அறிமுகம் வேண்டல்வணக்கம், தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்குக் காத்திரமான பங்களிப்பு செய்தவர்களை முதல் பக்கத்தில் அறிமுகம் செய்து வருகிறோம். அதன்படி உங்களைப் பற்றிய அறிமுகத்தை முதற்பக்கத்தில் தர விரும்புகிறோம். உங்களைப் பற்றிய சிறு குறிப்பை விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம்/சா அருணாசலம் பக்கத்தில் சேர்க்க முடியுமா? விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம் பக்கத்தில் உள்ள அறிமுகங்களை எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம். உங்களது அறிமுகம் மற்றவர்களுக்கும் ஊக்கமாக இருக்கும் என நம்புகிறோம். -நீச்சல்காரன் (பேச்சு) 18:29, 18 பெப்ரவரி 2022 (UTC)
குறிப்பிடத்தக்கமைஒரு கட்டுரை குறிப்பிடத்தக்கமைக் கொண்டிருக்க வேண்டும். நபராயின் குறிப்பிடத்தக்கவராக இருக்க வேண்டும். ஆகவே அதற்கேற்ப கட்டுரை விரிவாக்கப்படல் வேண்டும். இது இல்லாதபட்சத்தில் கட்டுரை நீக்கப்படலாம். --AntanO (பேச்சு) 06:38, 5 ஏப்ரல் 2022 (UTC)
நாம் தமிழர்பழைய நாம் தமிழர் கட்சி குறித்த கட்டுரையை இப்போது நாம் தமிழர் கட்சியின் கட்டுரையுடன் நினைத்து விட்டேன் அதனால் இப்போது அந்த பக்கத்தை நீங்களே நீக்கவும் Chellakathiran2010 (பேச்சு) 17:56, 30 ஏப்ரல் 2022 (UTC)
பக்கங்களை இணைத்தல்கொங்கு தமிழ் என்ற கட்டுரையின் ஒரு பகுதி கொங்கு வட்டார வழக்கு அகராதி கட்டுரையுடன் இணைக்கப்பட வேண்டும். இரண்டையும் எந்தக் கட்டுரையில் இணைக்க வேண்டும் என்று பரிந்துரைக்க முடியுமா? அகர வரிசைப்படி அல்லது தலைப்பு வாரியாக எழுத முடியுமா? உங்களுக்கு ஓய்வு நேரம் கிடைத்தால் தயவுசெய்து அதைச் செய்ய முடியுமா? Corna2342 (பேச்சு) 11:37, 25 மே 2022 (UTC)
தமிழ் விக்கிமேனியா 2022 - ஏற்பாடுகள் தொடர்பான கருத்திட அழைப்புவணக்கம்! ஆகத்து 14, 2022 அன்று நடக்கவிருக்கும் தமிழ் விக்கிமேனியா சந்திப்பிற்கான ஏற்பாடுகள் குறித்து கருத்திட தங்களை கேட்டுக் கொள்கிறோம். தங்களின் கருத்துகளை இங்கு பதிவு செய்யுங்கள். சந்திப்பில் கலந்துகொள்ள விரும்புபவர்கள் இப்பக்கத்தில் தமது விருப்பத்தைத் தெரிவிக்கலாம்; நன்றி! - விழா ஏற்பாட்டுக் குழு மணல்தொட்டிமணல்தொட்டி இருப்பது பயனர்கள் பயிற்சி பெறுவதற்கே. உடனடியாக அவற்றை நீக்க வேண்டியதில்லை. சில நாட்கள் கழித்தோ அல்லது ஒரு வாரத்திலோ அதனை நீக்கலாம். நன்றி.--Kanags \உரையாடுக 10:14, 12 ஆகத்து 2022 (UTC)
எடப்பாடி க. பழனிசாமிகுறிப்பிட்ட படிமம் Commonsல் இல்லாத காரணத்தினால் நீக்கியுள்ளேன். --சத்தியராஜ் (பேச்சு) சத்தியராஜ் (பேச்சு) 15:18, 18 ஆகத்து 2022 (UTC)
விக்கி மாரத்தான் 2022 தொடர்பாக கருத்திட அழைப்புவணக்கம்! செப்டம்பரில் நடக்கவிருக்கும் விக்கி மாரத்தான் நிகழ்வு குறித்து கருத்திட தங்களை கேட்டுக் கொள்கிறோம். தங்களின் கருத்துகளை இங்கு பதிவு செய்யுங்கள். இணையத்தில் நடக்கும் இந்நிகழ்வில் கலந்துகொண்டு பங்களிக்க விரும்புபவர்கள் தமது விருப்பத்தை இங்கு பதிவு செய்யலாம்; நன்றி! - ஒருங்கிணைப்பாளர்கள் விக்கி மாரத்தான் 2022 தொடர்பாக கருத்திட அழைப்புவணக்கம்! செப்டம்பரில் நடக்கவிருக்கும் விக்கி மாரத்தான் நிகழ்வு குறித்து கருத்திட தங்களை கேட்டுக் கொள்கிறோம். தங்களின் கருத்துகளை இங்கு பதிவு செய்யுங்கள். இணையத்தில் நடக்கும் இந்நிகழ்வில் கலந்துகொண்டு பங்களிக்க விரும்புபவர்கள் தமது விருப்பத்தை இங்கு பதிவு செய்யலாம்; நன்றி! - ஒருங்கிணைப்பாளர்கள் விக்கி மாரத்தான் 2022வணக்கம். இந்த நிகழ்வில் கலந்துகொள்ள முதலில் விருப்பம் தெரிவித்து, பின்னர் விலகிக் கொண்டீர்கள். ஏதேனும் காரணம் உள்ளதா? --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:17, 24 ஆகத்து 2022 (UTC)
நிகழ்வில் கலந்துகொள்ள விருப்பம் தெரிவித்தமைக்கு நன்றி. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 13:10, 24 ஆகத்து 2022 (UTC) பயனர் பக்கம்வணக்கம். மற்ற பயனர்களின் பயனர் பக்கங்களில், பகுப்புகள், வார்ப்புரு இடுதல் போன்றவற்றை நாம் தவிர்க்க வேண்டும். தவறில்லை எனும்போதிலும் அவர்கள் இதை விரும்பாமல் இருக்கக்கூடும். ஒரு பயனரின் பக்கத்தில் ஏதேனும் அவதூறு நடந்தது எனில், பக்கத்தை மீளமைப்பது விக்கி நடைமுறை. SelvasivagurunathanmBOT (பேச்சு) 03:33, 10 செப்டம்பர் 2022 (UTC)
கட்டுரைகள் மீளமைத்தல் தொடர்பாகஆங்கில மணல்தொட்டிகளில் நான் பயிற்சி பெற்ற கட்டுரைகளையும் மீளமைத்துத் தர வேண்டுகிறேன். நன்றி! -- Almightybless (பேச்சு) 05:25, 12 செப்டம்பர் 2022 (UTC)
தமிழ் இலக்கணம் காப்போம்வணக்கம் அக்டோபர் என்று தமிழில் எழுதுவது தவறு ககரப் புள்ளிக்குப் பின் ககர உயிர்மெய் மட்டுமே வரும் அத்தோபர் அட்டோபர் அல்லது அற்றோபர் என்று எழுதலாம் தவறில்லை நன்றி தணிகைவேல் மாரியாயி (பேச்சு) 15:15, 13 செப்டம்பர் 2022 (UTC)
பரிந்துரைவணக்கம். தங்களின் தொடர்பங்களிப்பிற்கு பாராட்டுகள். புதுப்பயனர்கள் பலருக்கும் வழிகாட்டல் செய்கிறீர்கள்; அதற்கும் நன்றி! இரா. பாலாஜி எனும் கட்டுரையில் வாழும் நபர்கள் எனும் பகுப்பினை சேர்த்திருந்தீர்கள். அந்தக் கட்டுரை ஒரு கல்லூரிப் பேராசிரியர் குறித்தது. அவரின் வசிப்பிடம், அவரின் பணி, அவருக்கு இருக்கும் ஆர்வம் இது மட்டுமே கட்டுரையில் இருந்தது. அவர் குறித்தான கட்டுரை, கலைக்களஞ்சியக் கட்டுரை அன்று. இவ்வகையான கட்டுரைகளை வளர்க்க நாம் முயற்சி எடுப்பதை தவிர்க்கலாம் எனக் கேட்டுக்கொள்கிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 15:29, 16 செப்டம்பர் 2022 (UTC)
விக்கி மாரத்தான் 2022 - பங்கேற்க அழைப்பு![]() வணக்கம்! செப்டம்பர் 25, 2022 அன்று நடக்கவிருக்கும் விக்கி மாரத்தான் 2022 முன்னெடுப்பில் கலந்துகொள்ளத் தங்களை அன்புடன் அழைக்கிறோம்! தங்களின் விருப்பத்தை இங்குப் பதிவு செய்யுங்கள்; நன்றி! - ஒருங்கிணைப்பாளர்கள்
இறப்பு - மறைவுஅண்மையில் கே. எஸ். சிவகுமாரன், சரோஜா ராமாமிர்தம் ஆகிய கட்டுரைகளில் இறப்பு என்ற தலைப்பை மறைவு என்று மாற்றியிருப்பதைக் கண்டேன். மறைவு என்பது இலக்கிய நடை. கலைக்களஞ்சியத்தில் இறப்பு (Death) என்றே எழுதவேண்டும். ஏனென்றால் மறைவு என்ற பெயர்ச்சொல்லுக்கு வேறு பொருள் உண்டு. பார்க்க: https://ta.wiktionary.org/s/180i - UK
பகுப்பில்லாதவைவணக்கம். தங்களின் துப்புரவுப் பணிகளுக்கு நன்றி. சில பரிந்துரைகள்:
--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 02:34, 9 அக்டோபர் 2022 (UTC)
WikiConference India 2023: Program submissions and Scholarships form are now openDear Wikimedian, We are really glad to inform you that WikiConference India 2023 has been successfully funded and it will take place from 3 to 5 March 2023. The theme of the conference will be Strengthening the Bonds. We also have exciting updates about the Program and Scholarships. The applications for scholarships and program submissions are already open! You can find the form for scholarship here and for program you can go here. For more information and regular updates please visit the Conference Meta page. If you have something in mind you can write on talk page. ‘‘‘Note’’’: Scholarship form and the Program submissions will be open from 11 November 2022, 00:00 IST and the last date to submit is 27 November 2022, 23:59 IST. Regards MediaWiki message delivery (பேச்சு) 11:25, 16 நவம்பர் 2022 (UTC) (on behalf of the WCI Organizing Committee) WikiConference India 2023: Help us organize!Dear Wikimedian, You may already know that the third iteration of WikiConference India is happening in March 2023. We have recently opened scholarship applications and session submissions for the program. As it is a huge conference, we will definitely need help with organizing. As you have been significantly involved in contributing to Wikimedia projects related to Indic languages, we wanted to reach out to you and see if you are interested in helping us. We have different teams that might interest you, such as communications, scholarships, programs, event management etc. If you are interested, please fill in this form. Let us know if you have any questions on the event talk page. Thank you MediaWiki message delivery (பேச்சு) 15:21, 18 நவம்பர் 2022 (UTC) (on behalf of the WCI Organizing Committee) முன்னிலையாக்கர்![]() வணக்கம், உங்கள் கணக்கு முன்னிலையாக்கர் என்ற பயனர் உரிமைக்கு மாற்றப்பட்டுள்ளது. AntanO (பேச்சு) 04:16, 28 நவம்பர் 2022 (UTC)
WikiConference India 2023: Open Community Call and Extension of program and scholarship submissions deadlineDear Wikimedian, Thank you for supporting Wiki Conference India 2023. We are humbled by the number of applications we have received and hope to learn more about the work that you all have been doing to take the movement forward. In order to offer flexibility, we have recently extended our deadline for the Program and Scholarships submission- you can find all the details on our Meta Page. COT is working hard to ensure we bring together a conference that is truly meaningful and impactful for our movement and one that brings us all together. With an intent to be inclusive and transparent in our process, we are committed to organizing community sessions at regular intervals for sharing updates and to offer an opportunity to the community for engagement and review. Following the same, we are hosting the first Open Community Call on the 3rd of December, 2022. We wish to use this space to discuss the progress and answer any questions, concerns or clarifications, about the conference and the Program/Scholarships. Please add the following to your respective calendars and we look forward to seeing you on the call
Furthermore, we are pleased to share the email id of the conference contact@wikiconferenceindia.org which is where you could share any thoughts, inputs, suggestions, or questions and someone from the COT will reach out to you. Alternatively, leave us a message on the Conference talk page. Regards MediaWiki message delivery (பேச்சு) 16:21, 2 திசம்பர் 2022 (UTC) On Behalf of, WCI 2023 Core organizing team. WikiConference India 2023:WCI2023 Open Community call on 18 December 2022Dear Wikimedian, As you may know, we are hosting regular calls with the communities for WikiConference India 2023. This message is for the second Open Community Call which is scheduled on the 18th of December, 2022 (Today) from 7:00 to 8:00 pm to answer any questions, concerns, or clarifications, take inputs from the communities, and give a few updates related to the conference from our end. Please add the following to your respective calendars and we look forward to seeing you on the call.
Furthermore, we are pleased to share the telegram group created for the community members who are interested to be a part of WikiConference India 2023 and share any thoughts, inputs, suggestions, or questions. Link to join the telegram group: https://t.me/+X9RLByiOxpAyNDZl. Alternatively, you can also leave us a message on the Conference talk page. Regards MediaWiki message delivery (பேச்சு) 08:11, 18 திசம்பர் 2022 (UTC) On Behalf of, WCI 2023 Organizing team தொடர்-தொகுப்பு 2023 நிகழ்வுகளுக்கான பயிற்சியாளர் அழைப்புவணக்கம். புதுப் பயனர்களுக்கு விக்கிப்பீடியா குறித்த பயிற்சிகளை 2023 ஆம் ஆண்டில் தருவதற்காக திட்டமிட்டு வருகிறோம். தொடர்-தொகுப்பு எனும் பெயரில் இந்த நிகழ்வுகள் நடத்தப்படும். புதுப் பயனர்களுக்கு இரண்டு நாட்கள் பயிற்சி தரும் வகையில் இந்த நிகழ்வு வடிவமைக்கப்பட்டு வருகிறது. இந்த நிகழ்வுகளில் நேரடியாகக் கலந்துகொண்டு புதுப் பயனர்களுக்கு பயிற்சி தர, விக்கிப்பீடியாவில் அனுபவமுள்ள பயனர்கள் தேவைப்படுகிறார்கள். நிகழ்வுகளை ஏற்பாடு செய்யவும், ஒருங்கிணைக்கவும் தன்னார்வலர்கள் தேவைப்படுகிறார்கள். பயிற்சியாளராக பங்களிக்க, ஏற்பாடு செய்ய அல்லது ஒருங்கிணைக்க விருப்பமுள்ளவர்கள் தமது விருப்பத்தை இங்கு குறிப்பிடுங்கள்; நன்றி! - ஒருங்கிணைப்பாளர்கள் வேண்டுகோள்ஞா. குருசாமி போன்ற கட்டுரைகளில் மேற்கோள்களோ, குறிப்பிடத்தக்கமைக்குரிய ஆதாரமோ இல்லாத நிலையில்... அவற்றில் பகுப்புகளை இடுதல் நேர விரயமே. ஒரு பக்கம் சீரமைக்கும் பணிகள் நடந்துவரும் வேளையில், கலைக்களஞ்சியத்திற்கு பொருத்தமற்ற கட்டுரைகளை நாம் வளர்க்க வேண்டாம் என்பது என் கருத்து. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:48, 3 சனவரி 2023 (UTC)
படிமம் இல்லா கட்டுரைகள்வணக்கம், அண்மைய காலங்களில் நீங்கள் படிமம் இல்லாத கட்டுரைகளில் படிமம் சேர்ப்பது மகிழ்ச்சி . இந்தப் பக்கம் படிமம் இல்லாத தமிழ்க் கட்டுரைகளை உங்களுக்கு எடுத்துக்காட்டும். இது உங்களுக்கு உதவியாக இருக்கும் என நினைக்கிறேன் நன்றி. ஸ்ரீதர். ஞா (✉) 01:58, 13 பெப்ரவரி 2023 (UTC)
பரிந்துரைவணக்கம். தமிழ்த் திரைப்படங்கள் குறித்தான கட்டுரைகளில் உங்களுக்கு ஆர்வமிருப்பதால், விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் திரைப்படம்/தமிழ்த் திரைப்படம் எனும் திட்டப் பக்கத்தினை பரிந்துரைக்கிறேன். பொருத்தமான துணைப் பக்கத்தை ஆரம்பித்து, அதில் உங்களின் முன்னெடுப்புகளை இட்டு வந்தால், எதிர்காலங்களில் திட்டங்களை வகுக்க ஏதுவாக அமையும் என்பதுவும் எனது பரிந்துரையாகும். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 02:45, 5 மார்ச் 2023 (UTC)
புரிந்துகொண்டேன். நீங்கள் இப்போது செய்துவரும் முன்னெடுப்புகளை ஒரு புதிய துணைப் பக்கத்தில் இட்டுவந்தால், அதுவொரு ஆவணமாக அமையும் . பிற்காலங்களில் செயல்படுவோருக்கு வழிகாட்டல்களாக அமையும்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:20, 5 மார்ச் 2023 (UTC) நிருவாகப் பணி@சா அருணாசலம்: சா அருணாசலம், வணக்கம். உங்களை நிருவாகப் பணிக்காக பரிந்துரைக்க எண்ணுகிறேன். உங்களுக்கு சம்மதமா என தெரிவியுங்கள். நன்றி!--கு. அருளரசன் (பேச்சு) 00:04, 7 ஏப்ரல் 2023 (UTC)
வேண்டுகோள்வணக்கம். ஆசிரியர்கள் எழுதியக் கட்டுரைகளை செம்மைப்படுத்துவதற்கு நன்றிகள். தற்போதைய திட்டத்தின் பக்கத்தில் தங்களின் பெயரைப் பதிவு செய்துகொண்டால், மற்றவர்களுக்கு அதுவொரு ஊக்கமாக அமையும். மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:57, 12 ஏப்ரல் 2023 (UTC)
செம்மைப்படுத்துதலில் பங்கேற்க அழைப்புவணக்கம், விக்கிப்பீடியாவின் தரத்தினை உயர்த்தும் விதமாக துப்புரவுப் பணிகள் நடப்பதை தாங்கள் அறிவீர்கள். அதன் ஒரு முயற்சியாக 2017ஆம் ஆண்டில் தமிழக ஆசிரியர்களால் தொடங்கப்பட்ட கட்டுரைகளை தற்போது செம்மைப்படுத்தி வருகிறோம். அதில் தாங்களும் பங்குபெற்று விக்கிப்பீடியாவின் தரத்தினை உயர்த்தவும், நினைவுப் பரிசினைப் பெறுமாறும் கேட்டுக்கொள்கிறோம்.திட்டப்பக்கம் :செம்மைப்படுத்துதல் பணிக்கான சிறப்புக் காலாண்டு நன்றி-- ஒருங்கிணைப்பாளர்கள் Selvasivagurunathan m,Sridhar G மேற்கோள் தொடர்பான மேம்பாடுகள்வணக்கம். மேற்கோள்களில் உள்ள பிழைகளை நீங்கள் களைந்து வருவதைக் கண்டேன்; நன்றி. உங்களின் பணிகளை ஆவணப்படுத்த, இந்தப் பக்கம் உங்களுக்கு உதவக்கூடும். குறிப்பாக, செயலாக்கம் 2 எனும் அட்டவணையைக் கவனியுங்கள். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 10:39, 3 மே 2023 (UTC)
Row சேர்க்கவேண்டியது இல்லை. தொகு எனச் சென்று உள்ளே, அட்டவணை நிரலில் உள்ள } எனும் குறியை ஒருமுறை நீக்கிவிட்டு, மீண்டும் } எனும் குறியினை அங்கேயே இட்டு சேமியுங்கள். தரவுகள் இற்றையாகிவிடும். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 16:41, 5 மே 2023 (UTC) உங்களின் பணியை அளவிட விரும்பினால் - இன்று எனும் Rowக்கு மேலே இன்னொரு Rowஐ நுழைத்து, அதில் இன்றைய தேதியை இட்டு தற்போதைய எண்ணிக்கையை இட்டுக்கொள்ளுங்கள். ஒப்பிட்டுப் பார்க்க வசதியாக இருக்கும். நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 02:24, 8 மே 2023 (UTC)
மே 5 அன்று நீங்கள் இட்ட தரவுகள் அடிப்படையில் திருத்தங்கள் செய்துள்ளேன். மே 5 என்பதனை baseline ஆக கருதி, நகர்வோம்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:38, 8 மே 2023 (UTC) தானியங்கிவணக்கம், S. ArunachalamBot என்ற தானியங்கியைப் பாவித்து இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள் என்ற பகுப்பைச் சேர்த்து வருவதாகத் தெரிகிறது. இதன் மூலம் பல்லாயிரக்கணக்கான கட்டுரைகளில் மாற்றம் தேவைப்படும். எனவே நீங்கள் தானியங்கி அணுக்கம் பெற்று இவற்றை மாற்றுவது நல்லது.--Kanags \உரையாடுக 08:33, 8 மே 2023 (UTC)
படிமம்உங்களிடம் படிமத்திற்கான பரிப்புரிமை இல்லாவிட்டால், அதனை சொந்த ஆக்கமாக பதிவேற்ற முடியாது. உங்கள் சொந்தப் படிமமாயின் பொதுவில் பதிவேற்றுங்கள். AntanO (பேச்சு) 10:28, 9 மே 2023 (UTC)
மீளமைப்புபயனர்:Ykfeynceu செய்த தொகுப்புகளையும் நகர்த்தல்களையும் மீளமைக்க வேண்டும். Pagers (பேச்சு) 14:35, 11 மே 2023 (UTC)
பதக்கம்
ஸ்ரீதர். ஞா (✉) 15:39, 2 சூலை 2023 (UTC)
செம்மைப்படுத்துதல் பணி: சிறப்புக் காலாண்டுத் திட்டம் நிறைவுற்றது!வணக்கம். அண்மையில் நிறைவுற்ற சிறப்புக் காலாண்டுத் திட்டத்தில் பங்குகொண்டு கட்டுரைகளை செம்மைப்படுத்தித் தந்தமைக்கு நன்றிகள்! திட்டமிட்டிருந்த இலக்காகிய 1,092 எனும் எண்ணிக்கையைத் தாண்டி, மொத்தமாக 1,409 கட்டுரைகள் செம்மைப்படுத்தப்பட்டுள்ளன.
-- ஒருங்கிணைப்பாளர்கள் ஸ்ரீதர். ஞா, மா. செல்வசிவகுருநாதன்
விக்கி மாரத்தான் 2023 நிகழ்விற்கான கருத்து கேட்புவணக்கம்! செப்டம்பர் 30 அன்று தமிழ் விக்கிப்பீடியாவின் 20ஆவது பிறந்தநாள் அமைகிறது. 20 ஆண்டுகள் நிறைவினைக் கொண்டாடும் எளியவகை பங்களிப்பாக விக்கி மாரத்தான் நிகழ்வினை நடத்தலாம் எனும் பரிந்துரை உள்ளது. இந்த நிகழ்வினை நடத்துவதற்காக திட்டப் பக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் பேச்சுப் பக்கத்தில் தங்களின் கருத்துகளை பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். வாய்ப்பு கிடைக்கும் ஆண்டுகளில் விக்கிமாரத்தான் நிகழ்வினை நாம் நடத்திவருகிறோம். இந்தாண்டின் சிறப்பு கருதி, இந்த நிகழ்வினை புதுமையான முறையில் நடத்திட தங்களின் கருத்துகள் உதவும்; நன்றி! - ஒருங்கிணைப்புக் குழு உதவிவணக்கம். கட்டுரைகளின் மேற்கோள்களில் இருக்கும் பிழைகளை நீங்கள் களைந்து வருவதைக் காண்கிறேன். எவ்வாறான பிழைகள், அவற்றை எப்படி நீக்குகிறீர்கள் என்பன குறித்து இங்கு ஆவணப்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன். எதிர்காலப் பணிகளுக்கு இது பயன்தரும்.--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:53, 5 ஆகத்து 2023 (UTC)
மிக்க நன்றி! தங்களின் செயலாக்கங்களுக்கு பாராட்டுகளும், வாழ்த்துகளும். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 17:32, 5 ஆகத்து 2023 (UTC) உங்களுக்கு ஒரு பதக்கம் அளிக்கப்பட்டுள்ளது!
விவரங்களுக்கு: விக்கிப்பீடியா:மேற்கோள்கள்/துப்புரவும் மேம்பாடும்/2023 எனும் திட்டப் பக்கத்தில், செயலாக்கம் 2 எனும் துணைத் தலைப்பின்கீழ் உள்ள அட்டவணையைக் காணுங்கள். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 15:26, 26 அக்டோபர் 2023 (UTC)
@Selvasivagurunathan m: பதக்கம் வழங்கி வாழ்த்திய தங்களுக்கு நன்றிங்க ஐயா. --சா. அருணாசலம் (பேச்சு) 18:30, 26 அக்டோபர் 2023 (UTC) @Arularasan. G: நன்றிங்க ஐயா --சா. அருணாசலம் (பேச்சு) 18:30, 26 அக்டோபர் 2023 (UTC)
மணல்தொட்டிஇன்றைய மணல் தொட்டி கட்டுரையை நகர்த்தலாமா ஐயா இ.வாஞ்சூர் முகைதீன் (பேச்சு) 15:23, 30 நவம்பர் 2023 (UTC)
பயிலரங்கு 2024வணக்கம். தமிழ் விக்கிப்பீடியாவில் புதிய பயனர்களின் பங்களிப்பினைப் பெறுவதற்காக பயிலரங்கு 2024 (திருநெல்வேலி) திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் பயிலரங்கத்தின் முக்கியக் கூறுகள்:
உங்களிடம் கோரப்படும் உதவி:பயிற்சி பெறும் புதிய பயனர்களுக்கு தரவேண்டிய பட்டியலை உருவாக்குவதற்கு உங்களின் உதவியை வேண்டுகிறேன். விக்கிப்பீடியா:பயிலரங்கு 2024 (திருநெல்வேலி)/நிகழ்வு/கட்டுரைத் தலைப்புகள் எனும் பக்கத்தில் துறைவாரியான தனித்தனி பட்டியல்கள் இணைப்புகளில் தரப்பட்டுள்ளன. படிமம் அல்லது அதன் கீழுள்ள சொல்லின் மீது சொடுக்கினால், பட்டியல் திறக்கும். மேம்பாடு தேவைப்படுவதாக நீங்கள் கருதும் கட்டுரைகளின் தலைப்பை வரிசையாக இடலாம். சில குறிப்புகள்:
பட்டியல்கள் குறித்து உங்களுக்கு ஏதேனும் கருத்துக்கள் இருப்பின், விக்கிப்பீடியா பேச்சு:பயிலரங்கு 2024 (திருநெல்வேலி)/நிகழ்வு/கட்டுரைத் தலைப்புகள் எனும் பக்கத்தில் உரையாடுங்கள். மிக்க நன்றி! - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:42, 8 பெப்பிரவரி 2024 (UTC) மொழி முதலெழுத்து - ராமச்சந்திரன்உங்கள் கவனத்திற்கு:
இதை உங்கள் பார்வைக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்பதை எனது நோக்கம். மொழி முதலெழுத்து அடிப்படையில் மாற்றப்பட வேண்டும் நன்றி ஸ்ரீவேங்கடகிருஷ்ணன் (பேச்சு) 16:35, 28 பெப்பிரவரி 2024 (UTC)
உதவிஅமிர்தம் சூர்யா கட்டுரையின் புகைப்படத்தை கவனிக்கவும்.−முன்நிற்கும் கருத்து கி.மூர்த்தி (பேச்சு • பங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.
உங்களின் கவனத்திற்கு:வணக்கம். இந்த உரையாடலையும் கவனித்திருப்பீர்கள் என நினைக்கிறேன். இல்லையெனில் படித்துப் பாருங்கள். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 18:37, 22 மார்ச்சு 2024 (UTC)
உதவிவணக்கம். சென்ற ஆண்டில், இந்தப் பகுதியில் உங்களின் செயல்முறைகளை விளக்கியிருந்தீர்கள். அந்தச் செயல்முறைகளை வழிகாட்டல்களாக இங்கு இன்று இட்டுள்ளேன். இன்று இட்டதை, ஒரு முறை சரிபார்த்து, தேவைப்படும் திருத்தங்களை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 16:59, 4 ஏப்பிரல் 2024 (UTC)
தமிழ்த் திரைப்பட சுவரொட்டிகள்வணக்கம். நீங்கள் சேர்க்கும் சுவரொட்டிகளை இந்தப் பகுப்பின் கீழ் கொண்டு வரலாம்: பகுப்பு:தமிழ்த் திரைப்பட சுவரொட்டிகள் - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 15:15, 5 மே 2024 (UTC)
இங்கு ஒற்று வருமா என்பது உறுதியாகத் தெரியவில்லை. பகுப்பின் உரையாடல் பக்கத்தில் பரிந்துரையுங்கள். யாராவது கருத்திடுகிறார்களா என்பதனைப் பார்ப்போம். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:05, 6 மே 2024 (UTC)
கருத்தினைப் பதிவுசெய்ய வேண்டுகோள்வணக்கம். இந்த நிகழ்வை நடத்துவதற்காக, நிதிக் கோரிக்கைக்கான விண்ணப்பத்தை விக்கிமீடியா அறக்கட்டளையிடம் தந்தோம். இந்த விண்ணப்பம் தற்போது மேல்-விக்கியில் பதிப்பிடப்பட்டுள்ளது. மேல்-விக்கிப் பக்கத்தின் இறுதியில் இருக்கும் Endorsements and Feedback எனும் பகுதியில் உள்ள Endorse விசைப்பட்டையைச் சொடுக்கி, உங்களின் ஆதரவு (அல்லது) எதிர்ப்பைத் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். விசைப்பட்டையைச் சொடுக்கும்போது, உதவிக் குறிப்புகள் கிடைக்குமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவாகியுள்ள கருத்துக்களை விண்ணப்பத்தின் உரையாடல் பக்கத்தில் காணலாம். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:58, 7 சூன் 2024 (UTC)
சிறப்புத் தொடர்-தொகுப்பு நிகழ்வில் கலந்துகொள்வதற்கான அழைப்புவணக்கம். தமிழக ஆசிரியர்கள் எழுதியக் கட்டுரைகளை செம்மைப்படுத்தும் பணியானது இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. இந்தப் பணியை விரைந்து முடிக்கும் வகையில், சூலை 2024 மாதத்தை சிறப்பு மாதமாக அறிவிக்க இருக்கிறோம். கூடுதலாக, சிறப்புத் தொடர்-தொகுப்பு நிகழ்வு ஒன்றை 13-சூலை-2024 அன்று சென்னையில் நடத்தவிருக்கிறோம். இந்த நிகழ்வில் கலந்துகொண்டு தங்களின் பங்களிப்பை வழங்க அழைக்கிறோம். நிகழ்வு குறித்த விவரங்கள் சிறப்புத் தொடர்-தொகுப்பு 2024 எனும் பக்கத்தில் இடப்பட்டுள்ளன. நேரடியாக பங்களிக்க இயலவில்லை எனும் சூழலில், அன்றைய நாளில் இணையம் வழியே இணைந்தும் பயனர்கள் தங்களது பங்களிப்பைச் செய்யலாம். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 13:49, 14 சூன் 2024 (UTC) படிமங்கள்வணக்கம் சா. அருணாசலம். படிமங்கள் சேர்க்கும் போது //பின் இணைப்புகளைக் கொண்ட உரிமையில்லா விக்கிப்பீடியா படிமங்கள்// என்ற பகுப்பு காட்டுகிறது. இது பதிப்புரிமைச் சிக்கலை ஏற்படுத்தலாம் என்றே அதை நீக்கினேன். --Balu1967 (பேச்சு) 07:24, 20 சூன் 2024 (UTC)
SVG - வழிமாற்று நீக்கல்வணக்கம், ஏன் இந்த வழிமாற்று பக்கத்தை நீங்கள் நீக்கினீர்கள்? இதை நீங்கள் ஒரு ஆங்கிலத் தலைப்பாகக் கருத முடியாது, இது ஒரு கோப்பு நீட்டிப்பு. கோப்பு நீட்டிப்பு கொண்டு கட்டுரைகள் தேடப்படும் என்பதால் உருவாக்கினேன். எனக்கு நீக்கப்பட்டதற்கு முறையான காரணம் தேவை. ஸ்ரீவேங்கடகிருஷ்ணன் (பேச்சு) 14:32, 27 சூன் 2024 (UTC)
நிகழ்வு பற்றிய புரிதலுக்கு இக்கூட்டத்தில் இணையுங்கள்: ஆகத்து மாதத்திற்குரிய இணையவழிக் கலந்துரையாடல் செப்டம்பர் 1 (ஞாயிறு) அன்று, காலை 11 மணியளவில் நடைபெறும். சந்திப்பிற்கான இணைப்பு: https://meet.google.com/jqp-keex-tqj - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 14:18, 30 ஆகத்து 2024 (UTC)
எளிதாக அணுகுவதற்காக, கீழ்க்காணும் இடைமுகத்தை வார்ப்புருவாக இட்டுள்ளேன். -மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 05:17, 28 செப்டெம்பர் 2024 (UTC)
திட்டப் பக்கம்: விக்கிப்பீடியா:தொடர்-தொகுப்பு 2024
RequestCan you please take a look at பகுப்பு:விரைந்து நீக்கப்பட வேண்டிய பக்கங்கள்? Thanks, TenWhile6 (பேச்சு) 10:27, 24 அக்டோபர் 2024 (UTC) பக்க இணைப்பை மாற்றுவது எவ்வாறு ?சிர்பூர் சட்டமன்றத் தொகுதி (மகாராட்டிரம்) என்ற இந்த பக்கமானது, தெலுங்கானா Sirpur Assembly constituency என்ற ஆங்கிலப் பக்கத்தோடு இணைந்து உள்ளது. இதை எவ்வாறு நகர்த்துவது ? -- ராம்குமார் கல்யாணி 🌿 03:26, 19 நவம்பர் 2024 (UTC)
உதவி வேண்டி'சேவூர் வாலீசுவரர் கோயில்' என்று ஏற்கனவே இருக்கும் பக்கத்தில் "சேவூர் வாலீஸ்வரர் சுவாமி மற்றும் கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோயில்" என்றும் ஏற்கனவே இருக்கும் பக்கத்தை இணைத்து, சேவூர் வாலீஸ்வரர் சுவாமி மற்றும் கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோயில் என்ற பக்கமாக மாற்ற முயற்சித்தேன். முடியவில்லை. எப்படி மாற்றம் செய்ய வேண்டும்? என்ற வழிமுறையைக் குறிப்பிட வேண்டுகிறேன். நன்றி! பொதுஉதவி (பேச்சு) 07:00, 3 சனவரி 2025 (UTC)
கட்டுரை ஒன்றிணைப்பு வேண்டுதல்பொரவாச்சேரி கந்தசாமி கோயில் என்ற தலைப்பில் உள்ள கட்டுரையை பொரவச்சேரி கந்தசாமி கோயில் என்ற கட்டுரையுடன் ஒன்றிணைக்க வேண்டுகிறேன். நன்றி! பொதுஉதவி (பேச்சு) 13:06, 7 சனவரி 2025 (UTC)
தொடர்-தொகுப்பு 2024வணக்கம். தொடர்-தொகுப்பு 2024 நிகழ்வின் தொடர்ச்சியாக, மேற்கோள்கள் சேர்த்தல் எனும் பணியை திட்டமிட்டிருந்தோம். அதன்படி, இவ்வாண்டின் சனவரி, பிப்ரவரி, மார்ச் மாதங்களை உள்ளடக்கிய காலாண்டில் நாம் ஒவ்வொருவரும் 50 கட்டுரைகளில் மேற்கோள்கள் சேர்க்கவேண்டும். இந்த இலக்கினை எட்டுவதற்கு உதவுமாறு உங்களை கேட்டுக்கொள்கிறேன். ஒரு கட்டுரையில் மேற்கோள்களை சேர்த்துவிட்டு, விக்கிப்பீடியா:தொடர்-தொகுப்பு 2024/செயல்திறன்/கட்டுரைகளில் மேற்கோள்கள் சேர்த்தல்/சா அருணாசலம் எனும் பக்கத்தில் கட்டுரைத் தலைப்பினை ஒன்றன்கீழ் ஒன்றாக இடுங்கள். மார்ச் மாத இறுதியில் அறிக்கை தயாரிக்க உதவிகரமாக இருக்கும். பட்டியலுக்கு இங்கு காணுங்கள்; நன்றி! - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 11:18, 20 சனவரி 2025 (UTC)
இப்பணியை செய்துவருவதற்கு நன்றி! சனவரி, பிப்ரவரி, மார்ச் மாதங்களை உள்ளடக்கிய காலாண்டில் நாம் ஒவ்வொருவரும் மொத்தம் 50 கட்டுரைகளில் மேற்கோள்களை சேர்த்தால் போதுமானது; ஒவ்வொரு மாதமும் 50 கட்டுரைகள் என்பது நமது இலக்கு இல்லை. ஐயமற்ற தெளிவிற்காக இதனைத் தெரிவிக்கிறேன். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:54, 31 சனவரி 2025 (UTC) தொடர்-தொகுப்பு 2025 நிகழ்வுவணக்கம். 2024 ஆம் ஆண்டு ஏற்காட்டில் நடந்தது போன்றதொரு நிகழ்வு, சேலம் நகரத்தில் மார்ச் 15, 16 ஆகிய இரு நாட்கள் நடைபெறுகின்றது. இந்த நிகழ்வில் கலந்துகொள்ள உங்களை அழைக்கிறோம். நிகழ்வு குறித்த விவரங்களுக்கும், நிகழ்வில் கலந்துகொள்வதற்கான விண்ணப்பத்திற்கும் இந்த இணைப்பில் சென்று காணுங்கள்: தொடர்-தொகுப்பு 2025. நன்றி! - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 02:59, 5 பெப்பிரவரி 2025 (UTC)
தகவற்பெட்டி விளக்கம்நன்றி! பொதுஉதவி (பேச்சு) 12:41, 27 பெப்பிரவரி 2025 (UTC)
விக்கித்திட்டம் தமிழ்த் திரைப்படம்வணக்கம். தமிழ்த் திரைப்படங்கள் குறித்தான கட்டுரைகளில் மேம்பாட்டுப் பணிகளை தொடர்ந்து நீங்கள் செய்துவருவதற்கு நன்றி! உங்களுக்கு விருப்பமெனில், விக்கிப்பீடியா:விக்கித்திட்டம் தமிழ்த் திரைப்படம் எனும் திட்டப் பக்கத்தில் 'பங்களிப்பாளர்கள்' எனும் துணைத் தலைப்பின் கீழ் உங்களின் பெயரை பதிவுசெய்யுங்கள். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 14:49, 8 மார்ச்சு 2025 (UTC) வழிமாற்றுஒரு பக்கத்தை வழிமாற்றோடு நகர்த்தினால் போதும். அப்பக்கம் இணைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு பயனர் பக்கத்திலும் உள்ள இணைப்புகளைத் திருத்தத் தேவையில்லை. நன்றி. - இரவி (பேச்சு) 06:50, 16 மார்ச்சு 2025 (UTC)
கூகுள் தமிழாக்கக் கட்டுரைகளை செம்மைப்படுத்துதல் 2025 (41 வாரங்கள், 41 கட்டுரைகள்)ஆர்வமிருப்பின் இந்தத் திட்டத்தில் நீங்களும் இணைந்து செயலாற்றலாம். விவரங்களுக்கு: 41 வாரங்கள், 41 கட்டுரைகள் - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 16:53, 22 மார்ச்சு 2025 (UTC)
Notice of expiration of your translator rightHi, as part of Global reminder bot, this is an automated reminder to let you know that your permission "translator" (Translators) will expire on 2025-04-22 17:33:37. Please renew this right if you would like to continue using it. In other languages: click here Leaderbot (பேச்சு) 19:42, 15 ஏப்ரல் 2025 (UTC)
விக்கியன்போடு ஒரு பதக்கம்!
முதற்பக்கக் கட்டுரைகள் பரிந்துரைவணக்கம். நாம் வெவ்வேறு தலைப்புகளில் வெவ்வேறு பயனர்கள் பெரிதும் பங்களித்த முதல் பக்கக் கட்டுரைகளை இடம்பெறச் செய்தால் நன்றாக இருக்கும். இதுபோன்று நீங்களோ வேறு யாருமோ பெரிதும் பங்களித்த சில கட்டுரைகளை இங்கே பரிந்துரைத்தால் பெரிதும் உதவியாக இருக்கும். நன்றி. -இரவி (பேச்சு) 12:29, 27 ஏப்ரல் 2025 (UTC)
Gobidhashvi14 தடை நீக்கக்கோரிக்கைஇவர் தமிழி நிரலாக்கப்போட்டிக்காக முயன்ற போது ஏற்பட்ட பிழை என்றும் இனி நிகழாது என்று இப்பயனர் கூறியதால் தடை நீக்கப் பரிந்துரைக்கிறேன். அவரின் முழுமையான நிரலை common.js இல் இட்டுவிட விரும்புகிறார். -நீச்சல்காரன் (பேச்சு) 16:31, 1 மே 2025 (UTC)
உதவிவணக்கம், கட்டுரைத் தலைப்பில் வடக்குச் சட்டமன்றத் தொகுதி அல்லது வடக்கு சட்டமன்றத் தொகுதி இதில் எது சரி? -- ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 06:15, 15 மே 2025 (UTC)
|
Portal di Ensiklopedia Dunia