பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றியம்

பரங்கிப்பேட்டை
—  ஊராட்சி ஒன்றியம்  —
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் கடலூர்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில் குமார், இ. ஆ. ப [3]
மக்களவைத் தொகுதி சிதம்பரம்
மக்களவை உறுப்பினர்

தொல். திருமாவளவன்

சட்டமன்றத் தொகுதி சிதம்பரம்
சட்டமன்ற உறுப்பினர்

கே. ஏ. பாண்டியன் (அதிமுக)

மக்கள் தொகை 1,10,073
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)


கடலூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்

பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[4]

பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றியம் 39 ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் பரங்கிப்பேட்டையில் இயங்குகிறது.

மக்கள் வகைப்பாடு

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,10,073 ஆகும். அதில் பட்டியல் சாதி மக்களின் தொகை 33,939 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 1,030 ஆக உள்ளது. [5]

ஊராட்சி மன்றங்கள்

பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 39 கிராம ஊராட்சி மன்றங்களின் விவரம்;[6]

  1. வில்லியநல்லூர்
  2. வேளங்கிப்பட்டு
  3. வயலாமூர்
  4. வசப்புத்தூர்
  5. உத்தமசோழமங்கலம்
  6. தில்லைவிடங்கன்
  7. தச்சக்காடு
  8. தாண்டவராயன்சோழகன்பேட்டை
  9. சிலம்பிமங்கலம்
  10. சேந்திரக்கிள்ளை
  11. பூவாலை
  12. பின்னத்தூர்
  13. பிச்சாவரம்
  14. பெரியப்பட்டு
  15. பெரியகொமட்டி
  16. நஞ்சைமகத்துவாழ்க்கை
  17. நக்கரவந்தன்குடி
  18. மேலத்திருக்கழிபாலை
  19. மீதிக்குடி
  20. மஞ்சக்குழி
  21. மணிக்கொல்லை
  22. குரியாமங்கலம்
  23. குமாரமங்கலம்
  24. கோவிலாம்பூண்டி
  25. கொத்தட்டை
  26. கீழத்திருக்கழிப்பாலை
  27. கீழப்பெரம்பை
  28. கீழமணக்குடி
  29. கீழ் அணுவம்பட்டு
  30. கவரப்பட்டு
  31. கனகரப்பட்டு
  32. சின்னக்கொமட்டி
  33. பு. முட்லூர்
  34. பு. மடுவங்கரை
  35. ஆயிபுரம்
  36. அருண்மொழிதேவன்
  37. அரியகோஷ்டி
  38. ஆதிவராகநல்லூர்
  39. சின்னூர்புதுப்பேட்டை

வெளி இணைப்புகள்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  4. Rural Development Administration
  5. http://www.tnrd.gov.in/databases/census_of_india_2011TN/pdf/03-Cuddalore.pdf
  6. பரகிப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தின் கிராம ஊராட்சிகள்
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya