ஒலியாரிக் அருவி

ஒலியாரிக் நீர்வீழ்ச்சி
Oliyarik Waterfalls
ഓലിയരിക് വെള്ളച്ചാട്ടം
அமைவிடம்இந்தியா, கேரளா, கொல்லம் மாவட்டம்
வகைSegmented
நீர்வழிகல்லாட நதி

ஒலியாரிக் நீர்வீழ்ச்சி (Oliyarik Waterfalls) என்பது இந்தியாவிலுள்ள கேரள மாநிலத்தின் கொல்லம் மாவட்டத்திலுள்ள ஒரு சுற்றுலாத் தலமாகும் [1]. கொல்லம் நகரத்திலிருந்து 55 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த அருவி இம்மாவட்டத்திலுள்ள நான்கு அருவிகளில் ஒன்றாக மிகவும் குறைவாகவே அறியப்பட்டுள்ளது.[2][3].

இவற்றையும் காண்க

மேற்கோள்கள்

  1. "Onam special; Crowds throng the Virgin Oliyarik waterfalls". Mathrubhumi Daily. 16 September 2016. Archived from the original on 20 டிசம்பர் 2016. Retrieved 8 December 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "Onam special; Crowds throng the Virgin Oliyarik waterfalls". Hunt News. Retrieved 8 December 2016.
  3. "A snap of Oliyarik waterfalls". Mathrubhumi Daily. Archived from the original on 20 டிசம்பர் 2016. Retrieved 8 December 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya