மாட்டுப்பட்டி அணை

மாட்டுப்பட்டி அணை

மாட்டுப்பட்டி அணை கேரளா மாநிலத்தில் இடுக்கி மாவட்டத்தில் உள்ள மூணாருக்கு அருகே அமைந்துள்ள அணை. இது நீர் மின்சாரம் உற்பத்தி செய்ய கட்டப்பட்ட நீர்த்தேக்கம் ஆகும். இந்நீர்த்தேக்கத்தில் ஆண்டு முழுவதும் நீர் இருப்பதால் யானை முதலிய காட்டுயிர்கள் நிறைந்து காணப்படுகின்றன.[1][2]

மேற்கோள்கள்

  1. "Mattupetty Dam". District Tourism Promotion Council, Idukki.
  2. "MADUPETTY DAM". KSEB Dam Safety Organisation.
Mattupetty reservoir
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya