கும்பகோணம் ஊராட்சி ஒன்றியம்

கும்பகோணம்
—  ஊராட்சி ஒன்றியம்  —
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் தஞ்சாவூர்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் பா. பிரியங்கா பங்கஜம், இ. ஆ. ப [3]
மக்களவைத் தொகுதி மயிலாடுதுறை
மக்களவை உறுப்பினர்

இரா. சுதா

சட்டமன்றத் தொகுதி கும்பகோணம்
சட்டமன்ற உறுப்பினர்

க. அன்பழகன் (திமுக)

மக்கள் தொகை 1,84,611
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)


கும்பகோணம் ஊராட்சி ஒன்றியம் (Kumbakonam block) என்பது தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பதினான்கு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[4]

கும்பகோணம் ஊராட்சி ஒன்றியம் 41 ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் கும்பகோணத்தில் இயங்குகிறது.

மக்கள் வகைப்பாடு

2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, கும்பகோணம் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,84,611 ஆகும். அதில் பட்டியல் இன மக்களின் தொகை 50,478 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடியின மக்களின் தொகை 214 ஆக உள்ளது.[5]

ஊராட்சி மன்றங்கள்

கும்பகோணம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 41 ஊராட்சி மன்றங்களின் விவரம்;[6]

வெளி இணைப்புகள்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  4. தஞ்சாவூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
  5. http://www.tnrd.gov.in/databases/census_of_india_2011TN/pdf/15Thanjavur.pdf
  6. கும்பகோணம் ஊராட்சி ஒன்றியத்தின் கிராம ஊராட்சிகள்
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya