மதுக்கூர் ஊராட்சி ஒன்றியம்

மதுக்கூர்
—  ஊராட்சி ஒன்றியம்  —
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் தஞ்சாவூர்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் பா. பிரியங்கா பங்கஜம், இ. ஆ. ப [3]
மக்களவைத் தொகுதி தஞ்சாவூர்
மக்களவை உறுப்பினர்

ச. முரசொலி

சட்டமன்றத் தொகுதி பட்டுக்கோட்டை
சட்டமன்ற உறுப்பினர்

கா. அண்ணாதுரை (திமுக)

மக்கள் தொகை 67,113
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)


மதுக்கூர் ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பதினான்கு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[4]

மதுக்கூர் ஊராட்சி ஒன்றியம் முப்பத்து மூன்று ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் மதுக்கூரில் இயங்குகிறது.[5]

மக்கள் வகைப்பாடு

2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, மதுக்கூர் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 67,113 ஆகும். அதில் பட்டியல் இன மக்களின் தொகை 8,789 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 25 ஆக உள்ளது.[6]

ஊராட்சி மன்றங்கள்

மதுக்கூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள முப்பத்து மூன்று ஊராட்சி மன்றங்களின் விவரம்;[7]

  1. அண்டமி
  2. அத்திவெட்டி
  3. ஆலத்தூர்
  4. ஆலம்பள்ளம்
  5. ஆவிக்கோட்டை
  6. இளங்காடு
  7. ஒலையக்குன்னம்
  8. கருப்பூர்
  9. கல்யாணஓடை
  10. கன்னியாக்குறிச்சி
  11. காசாங்காடு
  12. காடந்தங்குடி
  13. காரப்பங்காடு
  14. கீழக்குறிச்சி
  15. சிரமேல்குடி
  16. சிராங்குடி
  17. சொக்கனாவூர்
  18. தளிக்கோட்டை
  19. நெம்மேலி
  20. பழவேரிக்காடு
  21. பாவாஜிக்கோட்டை
  22. புலவஞ்சி
  23. புளியக்குடி
  24. பெரியக்கோட்டை
  25. மதுக்கூர் வடக்கு
  26. மதுரபாஷாணிபுரம்
  27. மன்னங்காடு
  28. மூத்தாக்குறிச்சி
  29. மோகூர்
  30. வாட்டாகுடி உக்கடை
  31. வாட்டாகுடி வடக்கு
  32. விக்ரமம்
  33. வேப்பங்குளம்

வெளி இணைப்புகள்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  4. தஞ்சாவூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
  5. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. Retrieved 2016-01-19.
  6. http://www.tnrd.gov.in/databases/census_of_india_2011TN/pdf/15Thanjavur.pdf
  7. ஊராட்சி ஒன்றியத்தின் கிராம ஊராட்சிகள்
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya