ஒரத்தநாடு ஊராட்சி ஒன்றியம்

ஒரத்தநாடு
—  ஊராட்சி ஒன்றியம்  —
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் தஞ்சாவூர்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் பா. பிரியங்கா பங்கஜம், இ. ஆ. ப [3]
மக்களவைத் தொகுதி தஞ்சாவூர்
மக்களவை உறுப்பினர்

ச. முரசொலி

சட்டமன்றத் தொகுதி ஒரத்தநாடு
சட்டமன்ற உறுப்பினர்

ஆர். வைத்திலிங்கம் (அதிமுக)

மக்கள் தொகை 1,60,367
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)


ஒரத்தநாடு ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பதினான்கு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[4]

ஒரத்தநாடு ஊராட்சி ஒன்றியம் ஐம்பத்து எட்டு ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் ஒரத்தநாட்டில் இயங்குகிறது.

மக்கள் வகைப்பாடு

2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, ஒரத்தநாடு ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,60,367 ஆகும். அதில் பட்டியல் இன மக்களின் தொகை 23,127 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 55 ஆக உள்ளது.[5]

ஊராட்சி மன்றங்கள்

ஒரத்தநாடு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஐம்பத்து எட்டு ஊராட்சி மன்றங்களின் விவரம்;[6]

  1. அருமுளை
  2. ஆதனக்கோட்டை
  3. ஆம்பலாப்பட்டு தெற்கு
  4. ஆம்பலாப்பட்டு வடக்கு
  5. ஆயங்குடி
  6. ஆவிடநல்லவிஜயபுரம்
  7. ஆழிவாய்க்கால்
  8. இராகவாம்பாள்புரம்
  9. ஈச்சங்கோட்டை
  10. உறந்தராயன்குடிக்காடு
  11. ஒக்கநாடு கீழையூர்
  12. ஒக்கநாடு மேலையூர்
  13. கக்கரை
  14. கக்கரைக்கோட்டை
  15. கண்ணந்தங்குடி கீழையர்
  16. கண்ணந்தங்குடி மேலையூர்
  17. கண்ணுகுடி கிழக்கு
  18. கண்ணுகுடி மேற்கு
  19. கருக்காடிபட்டி
  20. கரைமீண்டார்கோட்டை
  21. காட்டுக்குறிச்சி
  22. காவாரப்பட்டு
  23. கீழ உளூர்
  24. கீழவன்னிப்பட்டு
  25. குலமங்கலம்
  26. கோவிலூர்
  27. சின்னபொன்னப்பூர்
  28. சேதுராயன்குடிகாடு
  29. சோழபுரம்
  30. தலையாமங்கலம்
  31. திருமங்கலகோட்டை கீழையூர்
  32. திருமங்கலகோட்டை மேலையூர்
  33. தெக்கூர்
  34. தெலுங்கன்குடிகாடு
  35. தென்னமநாடு
  36. தொண்டாரம்பட்டு
  37. நடூர்
  38. நெய்வாசல் தெற்கு
  39. பஞ்சநதிக்கோட்டை
  40. பருத்திகோட்டை
  41. பாச்சூர்
  42. பாளம்புத்தூர்
  43. புதூர்
  44. புலவன்காடு
  45. பூவத்தூர்
  46. பேய்கரம்பன்கோட்டை
  47. பொய்யுண்டார்கோட்டை
  48. பொன்னப்பூர் கிழக்கு
  49. பொன்னப்பூர் மேற்கு
  50. மண்டலக்கோட்டை
  51. முள்ளூர்பட்டிகாடு
  52. மூர்த்தியம்பாள்புரம்
  53. மேல உளூர்
  54. வடக்கூர் தெற்கு
  55. வடக்கூர் வடக்கு
  56. வடசேரி
  57. வாண்டையானிருப்பு
  58. வெள்ளூர்

மேற்கோள்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  4. தஞ்சாவூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
  5. http://www.tnrd.gov.in/databases/census_of_india_2011TN/pdf/15Thanjavur.pdf
  6. ஒரத்தநாடு ஊராட்சி ஒன்றியத்தின் கிராம ஊராட்சிகள்

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya