திருவிடைமருதூர் ஊராட்சி ஒன்றியம்

திருவிடைமருதூர்
—  ஊராட்சி ஒன்றியம்  —
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் தஞ்சாவூர்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் பா. பிரியங்கா பங்கஜம், இ. ஆ. ப [3]
மக்களவைத் தொகுதி மயிலாடுதுறை
மக்களவை உறுப்பினர்

இரா. சுதா

சட்டமன்றத் தொகுதி திருவிடைமருதூர்
சட்டமன்ற உறுப்பினர்

கோவி. செழியன் (திமுக)

மக்கள் தொகை 1,33,215
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)


திருவிடைமருதூர் ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பதினான்கு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[4]

திருவிடைமருதூர் ஊராட்சி ஒன்றியம் நாற்பத்து எட்டு ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. திருவிடைமருதூர் வட்டத்தில் அமைந்த இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம், திருவிடைமருதூரில் இயங்குகிறது.

மக்கள் வகைப்பாடு

2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, திருவிடைமருதூர் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,33,215 ஆகும். அதில் பட்டியல் இன மக்களின் தொகை 30,794 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 107 ஆக உள்ளது.[5]

ஊராட்சி மன்றங்கள்

திருவிடைமருதூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 48 ஊராட்சி மன்றங்களின் விவரம்;[6]

  1. அம்மன்குடி
  2. ஆண்டலாம்பேட்டை
  3. ஆவணியாபுரம்
  4. இஞ்சிக்கொல்லை
  5. இளந்துறை
  6. எஸ். புதூர்
  7. ஏனநல்லூர்
  8. க. மல்லபுரம்
  9. கிருஷ்ணாபுரம்
  10. கீரனூர்
  11. கூகூர்
  12. கொத்தங்குடி
  13. கோவனூர்
  14. கோவிந்தபுரம்
  15. சாத்தனூர்
  16. சீனிவாசநல்லூர்
  17. சூரியனார்கோயில்
  18. செம்பியவரம்பல்
  19. செம்மங்குடி
  20. தண்டந்தோட்டம்
  21. தண்டாளம்
  22. திருச்சேறை
  23. திருநறையூர்
  24. திருநீலக்குடி
  25. திருப்பந்துறை
  26. திருமங்கலக்குடி
  27. திருவிசநல்லூர்
  28. துக்காச்சி
  29. தேப்பெருமாநல்லூர்
  30. நரசிங்கன்பேட்டை
  31. நாகரசம்பேட்டை
  32. நாச்சியார்கோயில்
  33. பருதிச்சேரி
  34. பருத்திக்குடி
  35. பவுண்டரீகபுரம்
  36. புத்தகரம்
  37. பெரப்படி
  38. மஞ்சமல்லி
  39. மலையப்பநல்லூர்
  40. மாங்குடி
  41. மாத்தூர்
  42. மேலையூர்
  43. வண்டுவாஞ்சேரி
  44. வண்ணக்குடி
  45. விசலூர்
  46. விட்டலூர்
  47. வில்லியவரம்பல்
  48. விளங்குடி

வெளி இணைப்புகள்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  4. தஞ்சாவூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
  5. http://www.tnrd.gov.in/databases/census_of_india_2011TN/pdf/15Thanjavur.pdf
  6. திருவிடைமருதூர் ஊராட்சி ஒன்றியத்தின் கிராம ஊராட்சிகள்
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya