குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றியம்

குருந்தன்கோடு
—  ஊராட்சி ஒன்றியம்  —
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் கன்னியாகுமரி
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் ஆர். அழகுமீனா, இ. ஆ. ப
மக்களவைத் தொகுதி கன்னியாகுமரி
மக்களவை உறுப்பினர்

விஜய் வசந்த்

சட்டமன்றத் தொகுதி குளச்சல்
சட்டமன்ற உறுப்பினர்

ஜே. ஜி. பிரின்ஸ் (இ.தே.கா)

மக்கள் தொகை 65,282
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)


குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றியம் , இந்தியாவின் தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஒன்பது ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். [3]

குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றியம் ஒன்பது ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது.[4]கல்குளம் வட்டத்தில் உள்ள இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் குருந்தன்கோட்டில் இயங்குகிறது.

மக்கள் வகைப்பாடு

2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 65,282 ஆகும். அதில் பட்டியல் சமூக மக்களின் தொகை 1,947 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 26 ஆக உள்ளது. [5]

ஊராட்சி மன்றங்கள்

குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஒன்பது ஊராட்சிகள்;[6]

  1. வெள்ளிச்சந்தை
  2. தென்கரை
  3. தலக்குளம்
  4. சைமன்காலனி
  5. நெட்டாங்கோடு
  6. முட்டம்
  7. குருந்தன்கோடு
  8. கட்டிமாங்கோடு
  9. கக்கோட்டுதலை

வெளி இணைப்புகள்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. Retrieved 2016-01-15.
  4. Kanyakumari District Block Development Offices & Village Panchayats
  5. 2011 Census of Kanyakumari District
  6. மாவட்டம் & ஊராட்சி ஒன்றியங்கள் வாரியான ஊராட்சிகளின் பட்டியல்
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya