கிள்ளியூர் ஊராட்சி ஒன்றியம்

கிள்ளியூர்
—  ஊராட்சி ஒன்றியம்  —
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் கன்னியாகுமரி
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் ஆர். அழகுமீனா, இ. ஆ. ப
மக்களவைத் தொகுதி கன்னியாகுமரி
மக்களவை உறுப்பினர்

விஜய் வசந்த்

சட்டமன்றத் தொகுதி கிள்ளியூர்
சட்டமன்ற உறுப்பினர்

செ. ராஜேஷ் குமார் (இ.தே.கா)

மக்கள் தொகை 56,537
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)


கிள்ளியூர் ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஒன்பது ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.

கிள்ளியூர் ஊராட்சி ஒன்றியம் எட்டு ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது.[3] கிள்ளியூர் வட்டத்தில் உள்ள இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் கிள்ளியூரில் இயங்குகிறது.

மக்கள் வகைப்பாடு

2011ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, கிள்ளியூர் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 56,537 ஆகும். அதில் பட்டியல் சாதி மக்களின் தொகை 851 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 127 ஆக உள்ளது.[4]

ஊராட்சி மன்றங்கள்

கிள்ளியூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 8 ஊராட்சி மன்றங்களின் விவரம்;[5]

  1. திப்பிரமலை
  2. பாலூர்
  3. நட்டாலம்
  4. முள்ளங்கினாவிளை
  5. மிடாலம்
  6. மத்திகோடு
  7. கொல்லஞ்சி
  8. இனையம் புத்தன்துறை

வெளி இணைப்புகள்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. Kanyakumari District Block Development Offices & Village Panchayats
  4. 2011 Census of Kanyakumari District
  5. மாவட்டம் & ஊராட்சி ஒன்றியங்கள் வாரியான ஊராட்சிகளின் பட்டியல்


Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya