திருவட்டாறு ஊராட்சி ஒன்றியம்

திருவட்டாறு
—  ஊராட்சி ஒன்றியம்  —
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் கன்னியாகுமரி
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் ஆர். அழகுமீனா, இ. ஆ. ப
மக்களவைத் தொகுதி கன்னியாகுமரி
மக்களவை உறுப்பினர்

விஜய் வசந்த்

சட்டமன்றத் தொகுதி பத்மனாபபுரம்
சட்டமன்ற உறுப்பினர்

மனோ தங்கராஜ் (திமுக)

மக்கள் தொகை 70,834
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)


திருவட்டாறு ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஒன்பது ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[3]

திருவட்டாறு வட்டத்தில் உள்ள திருவட்டாறு ஊராட்சி ஒன்றியம் 10 ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் திருவட்டாறில் இயங்குகிறது.

மக்கள் வகைப்பாடு

2011ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, திருவட்டாறு ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் 70,834 தொகை ஆகும். அதில் பட்டியல் சாதி மக்களின் தொகை 1,743 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 2,191 ஆக உள்ளது.[4]

ஊராட்சி மன்றங்கள்

திருவட்டாறு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பத்து ஊராட்சி மன்றங்கள் விவரம்;[5]

  1. ஏற்றகோடு
  2. சுரளகோடு
  3. பேச்சிப்பாறை
  4. குமரன்குடி
  5. காட்டாத்துறை
  6. கண்ணனூர்
  7. செறுகோல்
  8. பாலாமோர்
  9. அயக்கோடு
  10. அருவிக்கரை

வெளி இணைப்புகள்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. Kanyakumari District Block Development Offices & Village Panchayats
  4. 2011 Census of Kanyakumari District
  5. மாவட்டம் & ஊராட்சி ஒன்றியங்கள் வாரியான ஊராட்சிகளின் பட்டியல்
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya