மணவாளக்குறிச்சி

மணவாளக்குறிச்சி
—  பேரூராட்சி  —
மணவாளக்குறிச்சி
அமைவிடம்: மணவாளக்குறிச்சி, தமிழ்நாடு , இந்தியா
ஆள்கூறு 8°08′N 77°18′E / 8.13°N 77.3°E / 8.13; 77.3
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் கன்னியாகுமரி
வட்டம் கல்குளம்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர்
மக்கள் தொகை

அடர்த்தி

10,404 (2011)

2,477/km2 (6,415/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்

4.2 சதுர கிலோமீட்டர்கள் (1.6 sq mi)

0 மீட்டர்கள் (0 அடி)

குறியீடுகள்
இணையதளம் www.townpanchayat.in/manavalakurichy

மணவாளக்குறிச்சி (ஆங்கிலம்:Manavalakurichi), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டம், கல்குளம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

அமைவிடம்

கன்னியாகுமரியிலிருந்து 10 கி.மீ. தொலைவில் அமைந்த இப்பேரூராட்சிக்கு அருகே அமைந்த தொடருந்து நிலையம் 5 கி.மீ. தொலைவில் உள்ள இரணியலில் உள்ளது. இது நாகர்கோவிலுக்கு கிழக்கே 20 கி.மீ. தொலைவில் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு

4.2 ச.கி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 28 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி குளச்சல் (சட்டமன்றத் தொகுதி)க்கும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]

மக்கள் தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 3123 வீடுகளும், 10969 மக்கள்தொகையும் கொண்டது.[4][5][6]

புவியியல்

இவ்வூரின் அமைவிடம் 8°08′N 77°18′E / 8.13°N 77.3°E / 8.13; 77.3 ஆகும்.[7]

தொழில்கள்

இங்கு வசிப்பவர்களின் முக்கியத் தொழில்களாக மீன் பிடித்தல், விவசாயம், கயிறு திரித்தல் மற்றும் இவற்றிற்கான வணிகம் போன்றவை உள்ளன.

ஆதாரங்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. மணவாளக்குறிச்சி பேரூராட்சியின் இணையதளம்
  4. களியக்காவிளை பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்
  5. Population Census 2011
  6. Manavalakurichi Town Panchayat
  7. "Manavalakurichi". Falling Rain Genomics, Inc. Retrieved அக்டோபர் 20, 2006.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya