கொராய் கடற்கழி

மும்பையின் தானே, கொராய், வசை, மலாடு கடற்கழிகள்
கொராய் கடற்கழியின் வான்பரப்புக் காட்சி
Pagoda view from Gorai creek on sunset time
சூரிய அஸ்தமனத்தின் போது கொராய் கடற்கழியில் உள்ள பகோடாவின் காட்சி

கொராய் கடற்கழி (The Gorai Creek) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் மும்பை மாநகரத்தின் மும்பை புறநகர் மாவட்டத்தில் உள்ள கிழக்கு மும்பை புறநகர் பகுதியில் போரிவலிக்கும், கொராய் கிராமத்திற்கு இடையே அமைந்த கடற்கழி ஆகும். கொராய் கடற்கழி வழியாக எஸ்ஸல் வோர்ல்டு, விபாசனா பகோடா செல்வதற்கு பயணியர் பெரிய படகுப் போக்குவரத்து வசதிகள் உண்டு.[1]

19°13′59″N 72°49′27″E / 19.23306°N 72.82417°E / 19.23306; 72.82417

மேற்கோள்கள்

  1. "How to reach Essel world". Archived from the original on 2013-12-16. Retrieved 2021-12-27.

}}

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya