மும்பையின் காலக்கோடுகள் (Time lines of Mumbai ), மும்பையின் வரலாறு கிமு 600 ஆண்டுகள் முதல் அறியப்படுகிறது.
18ஆம் நூற்றாண்டு வரை
19ஆம் நூற்றான்டு
1888ல் மும்பை
1890ல் மும்பை
1801 – பிரபாதேவி பகுதியில் சித்தி விநாயகர் கோயில் நிறுவப்பட்டது.
1803 – மும்பையில் நெருப்பு பிடித்தது.[ 3]
19 சூன் 1810 – எச் எம் எஸ் மிந்தேன் போர்க்கப்பல் மும்பையில் கட்டப்பட்டது.[ 4]
1822 – குஜராத்தி மொழியில் பம்பாய் சமாச்சார் எனும் நாளிதழ் வெளியிடப்பட்டது.
1838 – முதல் வணிக இதழான மும்பை டைம்ஸ் வெளியானது.
1845 – பெரிய மருத்துவக் கல்லூரி மற்றும் ஜாம்செட்ஜி-ஜீஜீபாய் குழும மருத்துவமனைகள் நிறுவப்பட்டது.[ 5]
1846 –சால்சேட் தீவு -மாகிம் இணைப்புச் சாலை போடப்பட்டது.
16 ஏப்ரல் 1853 – மும்பை -தானே இடையே, முதல் இருப்புப்பாதை போடப்பட்டு, தொடருந்து சேவைகள் தொடங்கியது.
1854 – முதல் பருத்தி ஆலை நிறுவப்பட்டது.
1857 – மும்பை பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது.
1858 – இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் சீன பட்டய வங்கியின் மும்பை கிளை திறக்கப்பட்டது.
1864 – பரோடா மற்றும் மத்திய இரயில்வேக்கள் மும்பை வரை சேவைகள் தொடங்கியது.
1870 – மும்பை துறைமுக அறக்கட்டளை அமைக்கப்பட்டது..
1874 – மும்பை துறைமுகப் பகுதியில் செயிண்ட் பீட்டர்ஸ் பள்ளி நிறுவப்பட்டது.
1885 – இந்திய தேசிய காங்கிரசு கட்சி நிறுவப்பட்டது.
1887 – விக்டோரியா தொழில்நுட்ப மையம் (1887–1997) நிறுவப்பட்டது.
1888 – பெருநகரமும்பை மாநகராட்சி நிறுவப்பட்டது.
1893 – இந்து-முஸ்லீம் கலவரங்கள் தொடங்கியது.
1896 –கொள்ளைநோய்க்கு தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டது.
1897 – பார்ஸ்டெர் கிராம்டன் கிரீவ்ஸ் என்பவர் பெட்ரோலில் ஓடும் வாகனத்தை இந்தியத் துணை கண்டத்திற்கு அறிமுகப்படுத்தினார்.
1899 – மும்பையில் கொள்ளைநோய் பரவியது.[ 6]
20ஆம் நூற்றாண்டு
1900 – மேற்கு இரயில்வே சார்பில் மும்பையிலிருந்து பல திசைகளில் 45 இரயில்கள் இயக்கப்பட்டது.
1911 – இங்கிலாந்து மன்னர் ஐந்தாம் ஜார்ஜ் மற்றும் இராணி மேரி மும்பை நகரத்திற்கு இந்தியாவின் நுழைவாயில் வழியாக வருகை புரிந்தனர்.
1912 – மன்னர் ஜார்ஜ் ஆங்கிலப் பள்ளி தாதரில் நிறுவப்பட்டது.[ 7]
1913 – வணிகக் கல்விக்கான சிடென்கம் கல்லூரி நிறுவப்பட்டது.
12 சனவரி 1915 – மகாத்மா காந்தி தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு மும்பை வழியாக வந்தடைந்தார்.
22 சனவரி 1926 –சேட் கோர்தன்தாஸ் சுந்தர்தாஸ் மருத்துவக் கல்லூரி மற்றும் மன்னர் எட்வர்டு நினைவு மருத்துவமனை துவக்கப்பட்டது.
15 சூலை 1926 – இந்தியாவில் முதல் மோட்டார் பேருந்துகள் மும்பையில் இயக்கப்பட்டது.
1928 – முதல் மின்சார இரயில் சர்ச்கேட்- போரிவலி வரை இயக்கப்பட்டது.
1930 – மும்பை கிரிக்கெட் சங்கம் தொடங்கப்பட்டது.
15 அக்டோபர் 1932 – ஜெ. ர. தா. டாட்டா , கராச்சியிலிருந்து அகமதாபாத் வழியாக மும்பை வரை விமானம் ஓட்டி வந்தார். இதுவே இந்தியாவில் விமானப் போக்குவரத்திற்கு வித்திட்டது.
1 அக்டோபர் 1933 – வேதியியல் தொழில் நுட்ப நிறுவனம் நிறுவப்பட்டது.[ 8]
1934 –காங்கிரசு சோசலிசக் கட்சி நிறுவப்பட்டது.[ 9]
1940 – நிலச் சீரமைப்பு செய்து நாரிமன் பாயிண்ட் பகுதி உருவாக்கப்பட்டது.
8 ஆகஸ்டு 1942 –மும்பையில் கூடிய காங்கிரசு மாநாட்டில் வெள்ளையனே வெளியேறு இயக்கம் அறிவிக்கப்பட்டது..
14 ஏப்ரல் 1944 – மும்பை துறைமுகத்தில் வெடித்த குண்டுகளால் பலர் கொல்லப்பட்டனர்[ 10]
21 நவம்பர் 1955 - சம்யுக்த மகாராஷ்டிரா சமிதி உறுப்பினர்கள் நடத்திய போராட்டத்தை கலைக்க காவல்துறையினர் தடியடி & துப்பாக்கிச் சூட்டில் 105 பேர் கொல்லப்பட்டனர்.
1958 – இந்திய தொழில்நுட்பக் கழகம் மும்பை தொடங்கப்பட்டது.
1 மே 1960 – புதிய மகாராட்டிரம் மாநிலத்தின் தலைநகராக மும்பை அறிவிக்கப்பட்டது.
31 மார்ச் 1964 – போரி பந்தர் முதல் தாதர் வரை இயக்கப்பட்ட டிராம் சேவைகள் நிறுத்தப்பட்டது.
சனவரி,1982 – தத்தா சமந்த் தலைமையில் பெரிய பாம்பே ஜவுளி வேலை நிறுத்தம் தொடங்கப்பட்டது.
டிசம்பர் 1992 – சனவரி 1993 –இந்து-முஸ்லீம்களிடையே ஏற்பட்ட மும்பை கலவரங்களில் 2,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
1993 – 1993 மும்பை தொடர் குண்டுவெடிப்புகளில் 300 பேர் கொல்லப்பட்டனர்.
1995 – பம்பாயின் பெயர் மும்பை என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
21ஆம் நூற்றாண்டு
தாதர் கடற்கரை அருகே பாந்த்ரா -வொர்லி இணைப்பு கடல் பாலம்
இதனையும் காண்க
மேற்கோள்கள்
↑ Agri (caste)
↑ "Marriage Customs of Christian Son Kolis" . Archived from the original on 2021-11-17.
↑ Schellinger and Salkin, ed. (1996). "mumbai" . International Dictionary of Historic Places: Asia and Oceania . UK: Routledge. ISBN 9781884964046 .
↑ HMS Minden (1810)
↑ Grant Medical College and Sir Jamshedjee Jeejeebhoy Group of Hospitals
↑ Bombay plague epidemic
↑ "I.E.S. Raja Shivaji Vidyalaya" . www.iesrsv.com . Retrieved 2016-12-12 .
↑ Ṭikekara, Aruṇa (2006). The Cloister's Pale: A Biography of the University of Mumbai (in ஆங்கிலம்). Popular Prakashan. p. 198. ISBN 978-81-7991-293-5 . Retrieved 12 June 2020 .
↑ James C. Docherty; Peter Lamb (2006). "Chronology" . Historical Dictionary of Socialism (2nd ed.). Scarecrow Press . ISBN 978-0-8108-6477-1 .
↑ 1944 Bombay explosion
↑ "Blast outside Ghatkopar station in Mumbai, 2 killed" . rediff.com India Limited. 6 December 2002. http://www.rediff.com/news/2002/dec/02mum.htm . பார்த்த நாள்: 26 March 2012 .
↑ Mumbai, Vijay Singh in. "Blast near Vile Parle station in Mumbai" . Rediff (in ஆங்கிலம்). Retrieved 2024-08-15 .
↑ Asthana, N. C.; Nirmal, A. (2009). Urban Terrorism : Myths And Realities . Pointer Publishers. p. 180. ISBN 9788171325986 .
↑ Mumbai, Vijay Singh & Syed Firdaus Ashraf in. "Blast in Ghatkopar in Mumbai, 4 killed" . Rediff (in ஆங்கிலம்). Retrieved 2024-07-13 .
↑ "Death for three in 2003 Mumbai bomb blasts case" . தி இந்து (Chennai, India). 7 August 2009 இம் மூலத்தில் இருந்து 9 August 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090809143518/http://www.hindu.com/2009/08/07/stories/2009080757860100.htm .
↑ Bhalerao, Sanjana (2014-09-09). "Shiv Sena's Snehal Ambekar elected Mumbai's new mayor" . Hindustan Times இம் மூலத்தில் இருந்து 20 October 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20141020052410/http://www.hindustantimes.com/india-news/mumbai/shiv-sena-s-snehal-ambekar-elected-mumbai-s-new-mayor/article1-1262009.aspx . பார்த்த நாள்: 18 June 2015 .
↑ "Speed limit 100 km/hr, no bikes and autos: All about India's longest sea bridge" . India Today (in ஆங்கிலம்). 2024-01-11. Retrieved 2024-08-15 .
↑ "Atal Setu, India's longest bridge news: PM Modi to inaugurate Mumbai Trans Harbour Link today" . www.livemint.com . 2024-01-12. Retrieved 2024-08-16 .
வெளி இணைப்புகள்
}}