கார்கர்

கார்கர்
நகரம்
கார்கர் நகரத்தின் திருவிழா சதுக்கம்
கார்கர் நகரத்தின் திருவிழா சதுக்கம்
கார்கர் is located in Mumbai
கார்கர்
கார்கர்
ஆள்கூறுகள்: 19°02′10″N 73°03′42″E / 19.036146°N 73.0617213°E / 19.036146; 73.0617213
நாடு இந்தியா இந்தியா
மாநிலம்மகாராட்டிரா
நகரம்நவி மும்பை
மாவட்டம்ராய்கட்
தாலுகாபன்வேல்
தோற்றுவித்தவர்நகரம் & தொழில் வளர்ச்சி வாரியம்
அரசு
 • நிர்வாகம்பன்வேல் மாநகராட்சி
பரப்பளவு
 • மொத்தம்10 km2 (4 sq mi)
மக்கள்தொகை
 (2020)
 • மொத்தம்2,44,472
 • அடர்த்தி24,000/km2 (63,000/sq mi)
மொழிகள்
 • அலுவல் மொழிமராத்தி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
410210
தொலைபேசி குறியீடு022
வாகனப் பதிவுMH-46 (நவி மும்பையின் ராய்கட் மாவட்டம்), MH-43 (நவி மும்பையின் தானே மாவட்டம்) & MH-06 (பென்).
அருகமைந்த நகரங்கள்புது பன்வேல், பன்வேல்
எழுத்தறிவு92%
உள்ளாட்சி அமைப்புபன்வேல் மாநகராட்சி

கார்கர் (Kharghar) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் ராய்கட் மாவட்டத்தின் வடக்கு முனையில் உள்ள பன்வேல் மாநகராட்சிக்குட்பட்ட நகரப் பகுதியாகும். இது நவி மும்பையின் புறநகர் பகுதியாகும். இது மும்பை பெருநகரப் பகுதியின் ஒரு அங்கமாகும்.

போக்குவரத்து

நவி மும்பை மெட்ரோ

கார்கர் பகுதி டிசம்பர் 2021 இறுதிக்குள் நவி மும்பை மெட்ரோவுடன் இணைக்கப்படவுள்ளது.[1]

மேற்கோள்கள்

  • "Municipal Corporation of Panvel to come into effect from Oct 1 - Local Press Co". 28 September 2016.


}}

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya