மாகிம் விரிகுடா

மாகிம் விரிகுடா
பாந்த்ராவிலிருந்து மாகிம் விரிகுடாவின் காட்சி
மும்பையில் மாகிம் விரிகுடாவின் அமைவிடம்
மும்பையில் மாகிம் விரிகுடாவின் அமைவிடம்
மாகிம் விரிகுடா
இந்தியாவின் மும்பை நகரத்தில் மாகிம் விரிகுடாவின் அமைவிடம்
ஆள்கூறுகள்19°01′48″N 72°49′30″E / 19.03°N 72.825°E / 19.03; 72.825
பெருங்கடல்/கடல் மூலங்கள்அரபுக் கடல்
வடிநில நாடுகள்இந்தியா
குடியேற்றங்கள்மும்பை

மாகிம் விரிகுடா (Mahim Bay) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத் தலைநகரான மும்பை மாநகரத்தின், அரபுக் கடலை ஒட்டி அமைந்த விரிகுடா ஆகும். மாகிம் விரிகுடாவின் தெற்கு முனையில் வொர்லியும், வடக்கு முனையில் பாந்த்ராவும் உள்ளது. [1] மித்தி ஆறு மாகிம் விரிகுடாவில் கலக்கிறது.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. Mahim Bay touristlink.com. Retrieved 16 October 2021.

வெளி இணைப்புகள்


}}

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya