பைகுல்லா
பைகுல்லா (Byculla) (ISO: இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் தலைநகரான மும்பை நகரத்தின் தெற்கு மும்பையில் உள்ள ஒரு பகுதியாகும். பைகுல்லா, பெருநகரமும்பை மாநகராட்சியின் வார்டு "E" -இல் உள்ளது. அமைவிடம்பைகுல்லாவைச் சுற்றி நாக்படா மற்றும் மும்பை சென்டிரல் தொடருந்து நிலையம் அமைந்துள்ளது. இதன் மேற்கில் மகாலெட்சுமி, வடமேற்கில் அக்ரிபடா, ஜோக்கப் சர்கிள், வடக்கில் சிஞ்ச்போக்லி, நடுவில் மதன்புராவும் அமைந்துள்ள்து. இதன் வடகிழக்கில் ரியாயி ரோடு மற்றும் கோடாப்தியோவும், கிழக்கில் மசாகன் மற்றும் கப்பல் கட்டும் ரோடும், தெற்கில் சாண்ஹர்ஸ்ட் ரோடு மற்றும் பேந்தி பஜார் பகுதியும் உள்ளது. மக்கள் தொகை பரம்பல்பாரம்பரியமாக பைகுல்லா பகுதி பார்சி மக்கள், கிறித்துவர்கள், யூதர்கள், இந்துக்கள் மற்றும் இசுலாமியர்கள் அதிகம் வாழும் பகுதியாகும். தாவூதி போரா முஸ்லிம்கள் மற்றும் குஜராத்தியர்களும் அதிகம் வாழும் பகுதியாகும். போக்குவரத்துபைகுல்லா புறநகர் மின்சார தொடருந்து நிலையம், மும்பை சென்டிரல் தொடருந்து நிலையத்துடன் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. ![]() மேற்கோள்கள்வெளி இணைப்புகள்
}} |
Portal di Ensiklopedia Dunia