வொர்லி

வொர்லி
Neighbourhood
பாந்திராவில் இருந்து வொர்லியின் தோற்றம்
பாந்திராவில் இருந்து வொர்லியின் தோற்றம்
வொர்லி is located in Mumbai
வொர்லி
வொர்லி
ஆள்கூறுகள்: 19°00′00″N 72°48′54″E / 19.00°N 72.815°E / 19.00; 72.815
நாடுஇந்தியா
மாநிலம்மகாராஷ்டிரா
Metroமும்பை
Languages
 • Officialமராத்தி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
PIN
400018 and 400030
இடக் குறியீடு022
வாகனப் பதிவுMH 01
Civic agencyBMC
பாந்த்ரா- வொர்லி இணைப்புப்பாலம், வொர்லியின் காட்சி

வொர்லி மும்பை நகரத்தின் ஒரு பகுதி. இது வர்லி, வொர்லீ என்ற பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. துவக்கத்தில் இது மும்பையின் ஏழு தீவுகளுள் ஒன்றாக இருந்தது. 19-ஆம் நூற்றாண்டில் இத்தீவுகள் இணைக்கப்பட்டன.

புவியியல்

வொர்லி தெற்கு மும்பையின் ஒரு பகுதியாகும். இது ஹாச்சி அலியில் இருந்து பிரபாதேவி வரை பரவியுள்ளது. அரபிக் கடல் இதன் மேற்கு எல்லையாகவும் ஹாச்சி அலி தெற்கிலும் மகாலட்சுமி கிழக்கிலும் பிரபாதேவி வடக்கிலும் எல்லைகளாக அமைந்துள்ளன. மகாலட்சுமியே இதற்கு அருகில் உள்ள இரயில் நிலையம். பாந்திரா-வொர்லி கடற்பாலம் கட்டப்பட்ட பிறகு வொர்லி மும்பையின் மேற்குப் புறநகரப் பகுதிகளுடன் நன்கு இணைக்கப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்

}}

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya