மும்பை கிழக்கு புறநகர் பகுதிகள்
மும்பை கிழக்கு புறநகர் பகுதிகள் மும்பை புறநகர் மாவட்டத்தில் முலுண்டு, பாண்டுப், காஞ்சுர்மார்க், காட்கோபர், விக்ரோளி, குர்லா, வித்தியாவிகார், பவய், தியோனர் போன்ற பகுதிகளைக் கொண்டது. மும்பை கிழக்கு புறநகர் பகுதிகள் பெருநகரமும்பை மாநகராட்சியின் L, ME, MW, N, S, T மண்டலங்களில் உள்ளது. இதனருகே தென்கிழக்கில் செம்பூர், கோவண்டி, மான்குர்து, டிராம்பே மற்றும் வடலா பகுதிகள் உள்ளது. மும்பை கிழக்கு புறநகர் பகுதிகள்
போக்குவரத்துமும்பை கிழக்கு புறநகர் மின்சார இரயில்கள், மும்பை மெட்ரோ இப்பகுதியின் போக்குவரத்திற்கு முக்கியமானதாக உள்ளது. சாலைகிழக்கு விரைவுச் சாலை இதன் சாலைப் போக்குவரத்தில் முதன்மை இடத்தில் உள்ளது. மக்கள் தொகை வளர்ச்சி2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, 203.3 சதுர கிலோ மீட்டர் (78.5 சதுர மைல்) பரப்பளவு கொண்ட மும்பை கிழக்கு புறநகர் பகுதியின் மொத்த மக்கள் தொகை 41,60,000 ஆகும். இதன் மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பில் 20.000 பேர் வீதம் வாழ்கின்றனர்.
இதனையும் காண்கமேற்கோள்கள்அடிக்குறிப்புகள்
}} |
Portal di Ensiklopedia Dunia